மன நலனில் கவனம் செலுத்தியதால் வெற்றியடைந்தேன் – கங்கணா ரணவத்

தனது மன நலனில் கவனம் செலுத்தியதால், பொலிவூட்டில் தான் சந்தித்த தடைகளைத் தாண்டி வரமுடிந்தது என நடிகை கங்கணா ரணவத் கூறியுள்ளார். திரைத் துறையில் தனக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுபவர் கங்கணா. துறையில் இல்லாதபோதும் நடிகர் ஆதித்யா பாஞ்சோலியுடன் இருந்த உறவைப் பற்றி, அதில் தான் சந்தித்த கொடுமைகள் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். தற்போது ரீபொக் இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக கங்கணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். போராட உடலுறுதியுடன் இருப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை […]

கனடாவில் குடும்பமொன்றை ஆடம்பர காரில் கடத்திய ஐவர் நிர்வாண கோலத்தில் பொலிஸரால் கைது

கனடாவில் ஒரு குடும்பத்தினரை அந் நாட்டு பொலிஸார் மீட்டுள்ளதுடன், அக் குடும்பத்தினரைக் கடத்தி யதாகக் கூறப்படும் ஐந்து பேர் நிர்வாண கோலத்தில் கைது செய்யபட்டுள்ளனர். கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்திலுள்ள லெடுக் பிரதேசத்தில் அண்மையில் இச் சம்வம் இடம் பெற்றுள்ளது. ஒரு பெண், அவரின் 6 வார வயதுடைய குழந்தை மற்றும் அப் பெண்ணின் தந்தை ஆகியோரை மேற்படி ஐவரும் ஆடம்பர காரொன்றில் பலவந்தமாக ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், கடத்தப்பட்ட குடும்பத்தினர் ஒருவாறு காரிலிருந்து தப்பிச் […]

இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடை அணிந்த அழகுராணி போட்டியாளர்கள்

பிரேஸிலில் சிறந்த பின்னழகு கொண்ட பெண்ணை தெரிவுசெய்தவற்கான அழகுராணி போட்டி அண்மையில் நடைபெற்றது. மிஸ் பம் பம் பிரேஸில் எனும் இப் போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் சிலர் இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடையணிந்து போஸ் கொடுத்தனர். பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்குடன் அவர்கள் இறைச்சியினலான ஆடை அணிந்தனராம். பிரேஸிலின் சாவோ பௌலோ நகரிலேல் அண்மையில் மிஸ் பம்பம் போட்டி நடைபெற்றது. இதன்போது சுமார் 50 கிலோ எடையுள்ள இறைச்சியை தமது நீச்சலுகைளுக்கு மேலாக இவர்கள் […]