வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

(கதீஸ்) வவு­னியா மத்­திய பஸ் நிலை­யத்தில் நேற்று 2 கிலோ கேரள கஞ்­சா­வுடன் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக வவு­னியா பொலிஸார் தெரி­வித்­தனர். வவு­னியா பொலி­ஸா­ருக்கு கிடைத்த ரக­சிய தக­வலின் அடிப்­ப­டையில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து மொன­றா­கலை நோக்கிச் செல்லத் தயா­ரா­க­வி­ருந்த இ.போ.ச பஸ்ஸில் பய­ணித்த பயணி ஒரு­வரின் பயணப் பொதியை சோத­னை­யிட்ட போது கேரள கஞ்சா மீட்­கப்­பட்­டது. இதன் போது சந்­தே­கத்தில் 27வய­தான ஒரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.  

சமுத்திரகனிக்கு ஜோடியாகும் ரம்யா

மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் `சங்க தலைவன்’ படத்தில் டி.வி.தொகுப்பாளினி ரம்யா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் என்ற ஒரு முகம் இருந்தாலும், நடிக்க அதிகளவில் வாய்ப்புகள் வருவதால் சமுத்திரகனி தற்போது முழு நேர நடிகராகவே மாறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அவர் தற்போது ‘கொளஞ்சி’, ‘ஆண் தேவதை’, ‘ஏமாலி’, ‘காலா’, ‘மதுரை வீரன்’ படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக மணிமாறன் இயக்கத்தில் ‘சங்க தலைவன்’ என்ற படத்தில் நடிக்கிறார். வெற்றி மாறன் தயாரிக்கும் இந்த […]

தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து இயங்கவோ சின்னத்தில் போட்டியிடவோ முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எவ். அறிவிப்பு

(மயூரன்) புதிய அர­சியல் யாப்பு தொடர்பில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தீர்­மா­ன­மா­னது, தமிழ் மக்­களின் ஆணையை மீறிய செய­லாகும். இதனால் இனியும் அவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட முடி­யாது. அவர்கள் சின்­னத்தில் தேர்­தலில் போட்­டி­யி­டவும் முடி­யாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­ம­சந்­திரன் தெரி­வித்­துள்ளார். யாழ்.பொது நூல­கத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற தமிழ் மக்கள் பேர­வையின் கூட்டம் நிறை­வ­டைந்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவ்­வாறு தெரி­வித்தார். மேலும் தெரி­விக்­கையில், தமி­ழ­ரசுக் கட்சி மக்­களின் ஆணையை முழு­மை­யாக உதா­சீனம் […]

உயர்தரத்துக்கான புதிய தொழில் துறை பாட ஆசிரியர்களாக பட்டதாரிகளை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரல்!

(எஸ்.கே.) உயர்­த­ரத்­துக்­கான புதிய தொழில் விட­யங்­களைப் போதிப்­ப­தற்­காக 2100 பட்­ட­தா­ரி­களை ஆசி­ரியர் சேவையில் இணைத்துக் கொள்­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் கடந்த 10 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இதன்­படி தேசிய மற்றும் மாகாண பாட­சா­லை­களில் புதிய உயர்­தர தொழில் துறை தொடர்­பான பாடங்­களை போதிக்க நிலவும் வெற்­றி­டங்­க­ளுக்­காக தமிழ் சிங்­கள ஆசி­ரி­யர்கள், ஆசி­ரிய சேவையில் 3– 1 (அ) தரத்­துக்கு பட்­ட­தா­ரிகள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். இதன்­படி 11– 12– 2017ஆம் திகதிக்கு முன்னர் பல்­க­லைக்­க­ழ­கங்கள் அல்­லது ஒன்­றி­ணைக்­கப்­பட்ட பல்­க­லைக்­க­ழ­கங்­களில் […]

தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று கூறி காதலியை உயிருடன் எரித்துக்கொலை செய்த காதலன் கைது!

‘தீக்­கு­ளித்து தற்­கொலை செய்து கொள்­ளலாம்’ என்று கூறி காதலியை எரித்­துக்­கொலை செய்த காதலன், கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கோவை மாவட்டம் நெகமம் அருகே செஞ்­சே­ரிப்­பு­தூரை சேர்ந்­தவர் கமலா (வயது 75). இவ­ரு­டைய பேத்தி ஜான்­சி­பி­ரியா (17). இவ­ருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் பாட்டியான கம­லாவின் வீட்­டி­லேயே தங்கி அங்­குள்ள ஒரு பாடசாலையில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த சுப்­பி­ர­ம­ணி­யத்தின் மகன் செல்­வ­குமார் (22). விசைத்­தறி தொழி­லாளி. செல்­வ­கு­மாரும், ஜான்­சி­பி­ரி­யாவும் […]