19 வயதின்கீழ் ஆசிய இளையோர் கிண்ண கிரிக்கெட்: இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறி நேபாளத்திடம் இந்தியா எதிர்பாராத தோல்வி

மலேஷியாவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் கிரிக்கெட் போட்டிகளில் குழு பியில் இடம்பெறும் இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவுள்ள போட்டி முடிவில் தங்கியிருக்கின்றது.   பாகிஸ்தானுடன் கின்ராரா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தமையே இந்த நிலைக்கு காரணமாகும். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு அற்றுப்போகும். ஆப்கானிஸ்தானுக்கும் இலங்கைக்கும் சம புள்ளிகள் கிடைக்கும் பட்சத்தில் நிகர […]

விடு­தலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பாக­ர­­னுக்கு நிக­ராக அனை­வ­ராலும் பேசப்­படும் தலை­வ­ராக இரா.சம்­பந்தன் திகழ்­கிறார் – மகளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன்

(மயூரன்) விடு­தலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பா­கர­­னுக்கு நிக­ராக அனை­வ­ராலும் பேசப்­படும் தலை­வ­ராக இரா.சம்­பந்தன் திகழ்­கின்றார். அவ­ருடன் இணைந்து 2020 ஆம் ஆண்­டுக்குள் தீர்வைப் பெறு­வ­தற்கு தமிழ் மக்கள் ஒன்­றி­ணைய வேண்டும் என மகளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெர­வித்­துள்ளார். யாழில் உள்ள அவ­ரது இல்­லத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். மேலும் தெரி­விக்­கையில், வடக்கு கிழக்கில் தமி­ழீழம் கோரி எமது இளை­ஞர்கள் ஆயுதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து அந்தப் […]

வலகம்பா மன்னனின் காலத்துக்குரிய 300 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கல்: தேசிய இரத்தினக்கல் மற்றும் நகை அதிகார சபையினரிடம் ஒப்படைக்க உத்தரவு

(மதுரங்குளி நிருபர்) நவ­கத்­தே­கம வன்­னி­யா­கம பாது­காப்பு வனத்தில் புதையல் ஒன்றின் மூலம் பெறப்­பட்ட 300 கிராம் எடை­கொண்ட நீல இரத்­தினக்கல் ஒன்றைக் கைப்­பற்­றிய நவ­கத்­தே­கம பொலிஸார், அதனை ஆன­மடு நீதி­மன்­றத்தில் சமர்ப்­பித்தபோது அதன் விலையை மதிப்­பீடு செய்­வ­தற்­காக தேசிய இரத்­தி­னக்கல் மற்றும் நகை அதி­கார சபை­யி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு ஆன­மடு நீதி­மன்ற பதில் நீதிவான் சுனில் ஜய­வர்த்­தன கடந்த வியா­ழக்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்ளார். நவ­கத்­தே­கம 17 ஆம் கட்டை வீதியில் வன்­னி­யா­கம அரச பாது­காப்பு வனாந்­த­ரத்தின் பிர­தான வீதி­யி­லி­ருந்து சுமார் […]

மீண்டும் தெலுங்கு செல்லும் அமலா பால்

‘வேலை­யில்லா பட்­ட­தாரி- 2’ படத்தை அடுத்து திருட்­டுப்­ப­யலே-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்­சஷன், சண்­டக்­கோழி-2 என பல படங்­களில் நடிக்­கிறார் அம­லாபால்.   இதில் சுசி­க­ணேசன் இயக்­கத்தில் அவர் நடித்துள்ள திருட்­டுப்­ப­யலே-2 படம் நவம்பர் 30 ஆம் திகதி தமிழ், தெலுங்கில் வெளி­யா­கி­றது. இதில் தெலுங்கு பதிப்­பிற்கு டாங்­கோ­டோச்­சடு என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்பு தெலுங்கில் லவ் பெயி­லியர், நாயக், ஜன்­டாபாய் கபி­ராஜு என பல படங்­களில் நடித்­துள்ள அம­லாபால், அதன்­பி­றகு எந்த தெலுங்கு படத்­திலும் நடிக்­க­வில்லை. […]

உயர்தரத்துக்கான புதிய தொழில் துறை பாட ஆசிரியர்களாக பட்டதாரிகளை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரல்!

(எஸ்.கே.) உயர்­த­ரத்­துக்­கான புதிய தொழில் விட­யங்­களைப் போதிப்­ப­தற்­காக 2100 பட்­ட­தா­ரி­களை ஆசி­ரியர் சேவையில் இணைத்துக் கொள்­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் கடந்த 10 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இதன்­படி தேசிய மற்றும் மாகாண பாட­சா­லை­களில் புதிய உயர்­தர தொழில் துறை தொடர்­பான பாடங்­களை போதிக்க நிலவும் வெற்­றி­டங்­க­ளுக்­காக தமிழ் சிங்­கள ஆசி­ரி­யர்கள், ஆசி­ரிய சேவையில் 3– 1 (அ) தரத்­துக்கு பட்­ட­தா­ரிகள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். இதன்­படி 11– 12– 2017ஆம் திகதிக்கு முன்னர் பல்­க­லைக்­க­ழ­கங்கள் அல்­லது ஒன்­றி­ணைக்­கப்­பட்ட பல்­க­லைக்­க­ழ­கங்­களில் […]