அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்யுமாறு பிடியாணை

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது.   அமெரிக்கத் தூதுவராக பதவி வகித்த காலத்தில் 132,000 டொலர் நிதியை மோசடி செய்ததாக ஜாலிய விக்கிரமசூரிய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தங்க மோதிரங்களை அபகரித்தவர் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருடனைப் பிடிப்பதற்கு தனக்கு உதவுமாறு கோரி ஏறிச் சென்றார்

(கதீஸ்) வவு­னியா பஸார் வீதி­யி­லுள்ள நகைக் கடை ஒன்­றுக்குள் சென்று நகைகள் வாங்­கு­வது பொன்று பாசாங்கு செய்து அங்­கி­ருந்த ஐந்து மோதி­ரங்­களை அப­க­ரித்துக் கொண்டு தப்பிச் சென்ற நபரை மக்­கள் மடக்கிப் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர். குறித்த நகைக் கடைக்கு தங்க நகைகள் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக சம்­பவ தினம் இரவு ஒருவர் வந்­துள்ளார். அதன் போது குறித்த நப­ருக்கு பல வடி­வங்­களில் வடி­வ­மைக்­கப்­பட்ட மோதி­ரங்கள் காண்­பிக்­கப்­பட்­டன. ஐந்து மோதி­ரங்­களை பார்­வை­யிட்ட நபர் திடீ­ரென மோதி­ரங்­களை அப­க­ரித்­துக்­கொண்டு தப்பிச் […]

‘எனது பறை வாசிப்புக்கு எவர் அங்கீகாரம் வழங்குகின்றாரோ அவருக்கே நான் மனைவியாக வாழ்வேன்’ – பறை இசைக் கலை­ஞ­ரான ந.விஜ­ய­லட்­சுமி கூறுகிறார்

(சென்­னையிலிருந்து சிலாபம் திண்­ண­னூரான்) முதன்முத­லாக என் கைகள் பறையை தொட்­டதும் எனக்குள் ஏதோ ஒரு­வித உணர்வு புலப்பட்டது. அதை வார்த் தை­களால் விபரிக்­கவிய­லாது. அது ஓ உணர்வின், உடல் எழுச்­சியின் அடை­யா­ள­மாகும் என்­கிறார் சென்னை மேட்டுக் குப்­பத்தைச் சேர்ந்த தமிழ்­நாடு புத்தர் கலைக் குழுவின் பிர­தான பறை இசைக் கலைஞர் ந. விஜ­ய­லட்­சுமி. “நான் பறை இசைக்­க­ரு­வியை வாசிக்க இறங்­கி­யதும் என்னைச் சுற்றி என் உற­வுகள் தடை­வே­லியை நிர்­மா­ணித்­தனர். அத் ­த­டை­வே­லியை துணிந்து தகர்த்­தெறிந்தேன். இவ்­ வே­லியை […]

கோழியை வல்லுறவுக்கு உட்படுத்தி கொன்ற 14 வயதான சிறுவன் பாகிஸ்தானில் கைது

கோழி­யொன்றை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி கொலை செய்த குற்­றச்­சாட்டில் 14 வய­தான சிறுவன் ஒரு­வனை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். பாகிஸ்­தானின் பஞ்சாப் மாகா­ணத்­தி­லுள்ள ஜலா­லாபூர் பாத்­தியான் நகரில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேற்­படி சிறுவன் கோழிக் கடை ஒன்­றி­லி­ருந்து மேற்­படி கோழியைத் திரு­டி­யபின். அக்­கோ­ழியை வீட்­டுக்கு கொண்டு சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்திக் கொன்­ற­தாக கடையின் உரி­மை­யா­ளரால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. தனது குற்­றச்­சாட்­டுக்கு ஆதா­ர­மாக, இச்­சம்­ப­வத்தை நேரில் கண்ட இரு­வரின் பெயர்­க­ளையும் கடை உரி­மை­யாளர் குறிப்­பிட்­டுள்ளார். உள்ளூர் பொலிஸ் […]

2003 : கலிபோர்னியா மாநில ஆளுநராக நடிகர் ஆர்னோல்ட் பதவியேற்றார்

வரலாற்றில் இன்று… நவம்பர் – 17   1511 : ஸ்பெயின் மற்றும் இங்­கி­லாந்து ஆகி­யன பிரான்­ஸுக்கு எதி­ராக அணி திரண்­டன. 1558 : இங்­கி­லாந்தின் முதலாம் மேரி இறக்க அவ­ரது ஒன்­று­விட்ட சகோ­தரி முதலாம் எலி­ஸபெத் அர­சி­யானார். 1796 : பிரெஞ்சுப் படைகள் ஆஸ்­தி­ரி­யர்­களை இத்­தா­லியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்­க­டித்­தன. 1820 : கெப்டன் நத்­தா­னியல் பால்மர் அந்­தார்ட்­டிக்­காவை அடைந்த முத­லா­வது அமெ­ரிக்கர் ஆனார். பால்மர் குடா­நாட்­டுக்கு இவரின் நினை­வாகப் பெயர் சூட்­டப்­பட்­டது. 1831 […]