போனஸ் வழங்கப்படாததால் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த இயக்குநர்

“மெட்மெக்ஸ்” திரைப்­பட இயக்­குநர் ஜோர்ஜ் மில்லர் தனது போனஸ் கொடுப்­ப­னவு தொடர்­பாக ஹொலிவூட் திரைப்­பட தயா­ரிப்பு நிறு­வ­ன­மான வோர்னர் பிர­தர்­ஸுக்கு எதி­ராக வழக்குத் தொடுத்­துள்ளார். அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த ஜோர்ஜ் மில்லர் 1979 ஆம் ஆண்டு ‘மெட்மெக்ஸ்’ திரைப்­ப­டங்­களை உரு­வாக்க ஆரம்­பித்தார். 2015 ஆம் ஆண்டு வோர்னர் பிரதர்ஸ் நிறு­வ­னத்­துடன் இணைந்த தயா­ரிப்பில் அவர் மெட் மெக்ஸ்: பியூரி றோட் எனும் திரைப்­ப­ட­மொன்றை இயக்­கினார். 15 கோடி டொலர் செலவில் தயா­ரிக்­கப்­பட்ட அப்­படம் 37.8 கோடி டொல­ருக்கும் அதி­க­மான […]

டொனால்ட் ட்ரம்பின் வாகனத் தொடரணிக்கு நடுவிரலை உயர்த்திக் காண்பித்ததால்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் வாகனத் தொட­ரணி சென்று கொண்­டி­ருந்­த­போது, தனது நடு­வி­ரலை உயர்த்திக் காண்­பித்­ததால் பணி­யிலி­ருந்து நீக்­கப்­பட்ட பெண் ஒரு­வ­ருக்­காக 70,000 அமெ­ரிக்க டொலர் நிதி சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வேர்­ஜீ­னியா மாநி­லத்­தி­லுள்ள ஸ்டேர்லிங் நகரில் கடந்த 28 ஆம் திகதி, ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் வாகனத் தொட­ரணி சென்று கொண்­டி­ருந்­தது. அப்­போது அவ்­வீ­தியில் துவிச்­சக்­க­ர­வண்­டியில் சென்று கொண்­டி­ருந்த ஜூலி பிரிக்ஸ்மன் எனும் பெண், ஆத்­தி­ர­மூட்டும் வகையில் தனது நடு­வி­ரலை உயர்த்திக் காண்­பித்தார். சந்­தைப்­ப­டுத்தல் அதி­கா­ரி­யாக பணி­யாற்­றிய 50 […]

நான் நடிக்க வந்த புதிதில் என்னை நிர்வாணமாக வரிசையில் நிற்க வைத்தனர்– நடிகை ஜெனிபர் லோரன்ஸ்

நடிப்­புத்­து­றையில் தான் கால்­ப­தித்த ஆரம்ப காலத்தில் தான் நிர்­வா­ண­மாக வரி­சையில் நிற்க வைக்­கப்­பட்­ட­தாக ஹொலி­வூட்டின் முன்­னிலை நடிகை ஜெனிபர் லோரன்ஸ் தெரி­வித்­துள்ளார். 27 வய­தான ஜெனிபர் லோரன்ஸ், சிறந்த நடி­கைக்­கான ஒஸ்கார் விருதை வென்­றவர். ஹொலி­வூட்டில் அதிக ஊதியம் பெறும் நடி­கை­களில் ஒரு­வ­ராக அவர் விளங்­கு­கிறார். எனினும், நடிப்­ப­தற்கு வந்த ஆரம்ப காலத்தில் பட வாய்ப்­புக்காக தான் நிர்­வா­ண­மாக நிற்க வைக்­கப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­துள்ளார். ஹொலி­வூட்டில் நிலவும் சமத்­து­வ­மின்மை, பாலியல் தொந்­த­ர­வுகள் குறித்தும் துணிச்­ச­லாக பேசி வரும் […]