வட்­ட­வளை குயில்­வத்தை பகு­தி­யில் லொறி விபத்­து

(க.கிஷாந்தன், நோட்டன் பிரிட்ஜ் நிருபர்) வட்­ட­வளை பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட ஹட்டன் – கொழும்பு பிர­தான வீதியில் லொறி ஒன்று விபத்­துக்­குள்­ளா­ன­தாக வட்­ட­வளை பொலிஸார் தெரி­வித்­தனர். வட்­ட­வளை குயில்­வத்தை பகு­தி­யிலே நேற்று இரவு இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

பெறு­ம­தி­மிக்க வெளி­நாட்டுப் பற­வை­களை திருடி விற்­பனை செய்த குழு­வினர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பெறு­ம­தி­மிக்க பற­வை­களை திருடி விற்­பனை செய்­து­வந்த குழு­வொன்றை சேர்ந்த அறு­வரை தங்­காலை பிராந்­திய குற்றப் புல­னாய்வு பிரி­வினர் நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ளனர். அதன்­போது இச்­சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்த, திரு­டப்­பட்ட சில வகை­யான பற­வை­களை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். அவற்றில் வெளி­நாட்­டி­லி­ருந்து கொண்டு வரப்­பட்ட 23 பற­வைகள் காணப்­பட்­ட­தா­கவும் அவற்றின் பெறு­மதி 50 இலட்சம் ரூபா­வுக்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கைது செய்­யப்­பட்ட நபர்கள் அவி­சா­வளை, ராகமை, பாணந்­துறை மற்றும் குரு­ணாகல் ஆகிய பிர­தே­சங்­களை […]

நயன்தாரா வழியில் நானும் – அம­லாபால்

நயன்­தாரா நடிப்பில் வெளி­யாகி வர­வேற்பை பெற்­றி­ருக்கும் ‘அறம்’ போன்ற சமூக அக்­கறை கொண்ட படங்­களில் தானும் நடிப்­ப­தாக நடிகை அம­லாபால் கூறி­யி­ருக்­கிறார். அர­விந்த்­சா­மி­யுடன் அம­லாபால் நடித்­தி­ருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இதில் நடித்த அனு­பவம் பற்றி அம­லா­பா­லிடம் கேட்­ட­போது… ‘‘இந்த படத்தில் காரைக்­குடி பெண்­ணாக நடித்­தி­ருக்­கிறேன். மூக்­குத்தி, பாவாடை தாவணி, புடவை அணிந்து வரு­கிறேன். குழந்­தைகள் முதல் அனை­வரும் பார்க்கும் பட­மாக சசி­க­ணேசன் இதை இயக்கியிருக்­கிறார். எப்­போதும் வலைத்­த­ளங்­களில் பிசி­யாக இருக்கும் பல­ரு­டைய வாழ்க்­கையில் ஏற்­படும் […]

50க்கும் மேற்பட்ட பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி பொருட்களை கொள்ளையிட்டு வந்த நபர் கைது!

கத்திமுனையில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர்களிடமிருந்து நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்த நபரை சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொள்ளையடித்து வருவதாக பொலிஸுக்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளது. இதன் பேரில் சென்னை பொலிஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்துள்ளனர். இதன்போது, சந்தேகத்தின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மதன் அறிவழகன் (வயது28) என்பவரை பொலிஸார் கைது செய்து விசாரித்துள்ளனர். இதன்போது, […]

முல்லைத்தீவிலிருந்து கற்பிட்டியை நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்ஸில் ஐந்து கிலோ கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது

(முஹம்மட் ரிபாக்) முல்­லைத்­தீ­வி­லி­ருந்து கற்­பிட்­டியை நோக்கிக் சென்­று­கொ­ண்­டி­ருந்த இ.போ.ச. பஸ்ஸில் பயணம் செய்த நபர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து ஐந்து கிலோ கிராம் கேரளக் கஞ்சாப் பொதிகள் இரண்டு மீட்­கப்­பட்­டுள்­ள­துடன், குறித்த நபர் சந்­தே­கத்தின் பேரில் புத்­தளம் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். முல்­லைத்­தீ­வி­லி­ருந்து புத்­தளம் கற்­பிட்­டியை நோக்கி நேற்­று­முன்­தினம் பய­ணித்த இ.போ.சபைக்குச் சொந்­த­மான பஸ்ஸில் பயணம் செய்யும் பயணி ஒரு­வ­ரினால் கஞ்சாப் பொதிகள் கொண்டு செல்­லப்­ப­டு­வ­தாக புத்­தளம் பொலி­ஸா­ருக்கு இர­க­சியத் தகவல் ஒன்று கிடைத்­தது. இத்­த­க­வலின் அடிப்­ப­டையில் குறித்த பஸ் […]