வெற்றிலை எச்சிலைத் துப்பியதற்கு இ.போ.ச பஸ் சாரதிக்கு அபராதம்!

(எஸ்.கே) சுற்றாடலை மாசுபடுத்தும் வகை யில் வீதியில் வெற்றிலை எச் சிலைத் துப்பிய இ.போ.ச பஸ் சாரதி ஒருவர் கேகாலை நீதிவான் கிஹான் மீகஹகே முன்னிலையில் ஆஜர் செய்தபோது குற்றத்தை ஏற்றுக் கொண்டதையடுத்து, 1,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். கேகாலை புதிய பஸ் நிலையத்துக்கு அருகில் கடந்த 11 ஆம் திகதி பாதைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பூச்செடிகள் மற்றும் வீதியில் செல்லும் வாகனங்கள் மீது படும்வகையில் வெற்றிலை எச்சிலைத் துப்பியதாக கேகாலை இ. போ.ச பஸ் […]

கள்ளக் காதலியை அசிட் வீசி கொலை செய்தவர் கைது!

(ரெ.கிறிஷ்­ணகாந்) கள்ளக் காத­லியை அசிட் வீசி கொலை செய்து சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளாக தலை­ம­றை­வா­கி­யி­ருந்த 26 வய­தான சந்­தேக நபர் ஒரு­வரை சீதா­வக்­க­புர பிராந்­திய விசேட விசா­ரணைப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். எஹெ­லி­ய­கொட, கெட­ஹெத்த, நாபா­வல பிர­தே­சத்தைச் சேர்ந்த இச்­சந்­தேக நபர் குரு­ணாகல், ஹெட்­டி­பொல பிர­தே­சத்­தி­லுள்ள கால்­நடைப் பண்­ணை­யொன்றில் பணி­யாற்­றிக்­கொண்டு தலை மறை­வா­கி­யி­ருந்த நிலையில் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். கொஸ்­கம நக­ரி­லுள்ள படப்­பி­டிப்பு நிலையம் ஒன்றை நடத்­தி­வந்த ஜெனட் தினுஷா என்ற 43 வய­தான பெண் ஒரு­வ­ருடன் […]

மீன­வர்­களின் உரி­மை­களை பாது­காக்கக் கோரி மட்­டக்­க­ளப்பில் ஆர்ப்­பாட்டம்

(மட்டு.சோபா) மட்­டக்­க­ளப்பு மாவட்ட மீன­வர்­களின் உரி­மை­களைப் பாது­காக்கக் கோரியும் மீன­வர்­களின் தேவை­களை நிறை­வேற்­று­மாறு கோரியும் மட்­டக்­க­ளப்பில் இன்­று கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது. மட்­டக்­க­ளப்பு மாவட்ட கடற்­தொ­ழி­லா­ளர்கள் அமைப்­புகள் மற்றும் மீனவர் அமைப்­புகள்,பொது அமைப்­புகள் இணைந்து இந்த கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தன. இதன்­போது தமது கோரிக்­கைகள் அடங்­கிய மகஜர் ஒன்று மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சார்­பற்ற அமைப்­பு­களின் ஒன்­றி­ய­மான இணை­யத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதனிடம் கையளிக்கப்பட்டது.

கவர்ச்­சிப் பட­ங்­க­ளை வௌியிட்ட கொமடி நடி­­கை

பல படங்­களில் நகைச்­சுவை வேடங்களில் நடித்த நடிகை வித்­யு­லேகா தற்­போது தனது கவர்ச்சிப் புகைப்­படம் ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்­சுவை நடிகை வித்­யு­லேகா. கௌதம் மேனன் இயக்­கத்தில் வெளி­யான ‘நீ தானே என் பொன் வசந்தம்’ திரைப்­படம் மூலம் தமிழ் சினி­மாவில் அறி­மு­க­மாகி பிர­ப­ல­மானார். ‘புலி’, ‘ஜில்லா’, ‘வீரம்’ போன்ற படங்­க­ளிலும் நடித்­துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழி­க­ளிலும் நடித்து வரு­கிறார். தற்­போது இவர் தனது புகைப்­படம் ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். தற்­போது […]

ஆபாசப் படங்களை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நபரொருவர் பொலிஸாரால் கைது

(செங்கடகல நிருபர்) பாட­சாலை மாண­வர்­களை இலக்­காகக் கொண்டு ஆபாசப் படங்கள் அடங்­கிய வீடியோ இறு­வட்­டு­களை தயா­ரித்து வரக்­கா­பொல பிர­தே­சங்­களில் பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் விற்­பனை செய்து வந்த இரு­பிள்­ளை­களின் தந்தை ஒரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். வரக்­கா­பொல பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்று வந்த இர­க­சிய தக­வல்­க­ளை­ய­டுத்து பொலிஸார் வாரி­ய­கொட எல­மட பிர­தே­சத்தில் வீடு ஒன்றை சோத­னை­யிட்­டனர். இச்­சோ­த­னையின் போது வீட்­டுக்குள் அமைந்­துள்ள கடை அறை ஒன்­றி­லி­ருந்து பெரு­ம­ளவு ஆபாசப் படங்­கள் அடங்­கிய இறு­வட்­டுகள், பென்­டிரைவ், அவை­களை பதிவு […]