வீதி திருத்தப் பணி­களில் ஈடுபட்­டி­ருந்த லொறி பள்­ளத்தில் வீழ்ந்து ஒருவர் பலி; சாரதி காயம்

(கம்­பளை நிருபர்) கம்­பளை டாட்றீ பிர­தே­சத்தில் வீதி திருத்த வேலை­களில் ஈடு­பட்­டி­ருந்த லொறி ஒன்றின் வேகக்­கட்­டுப்­பாட்டு கருவி இயங்க மறுத்­ததால், அந்த லொறி 20 மீட்டர் பள்­ளத்தில் வீழ்ந்து விபத்­திற்­குள்­ளா­னதில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மேலு­மொ­ருவர் காயங்­க­ளுக்­குள்­ளான நிலையில் கம்­பளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இந்தச் சம்­பவம் நேற்று முன்­தினம் மாலை இடம் பெற்­றுள்­ளது. இச்­சம்­ப­வத் தின் போது 57 வய­தான நபரே உயி­ரி­ழந்­துள்ளார்.  லொறியின் சாரதி படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் குறித்த விசாரணைகளை கம்பளை பொலிஸார் […]

‘தேடிவரும் அறிவுக்களஞ்சியம்’ காத்தான்குடியில் பஸ் நூலக நடமாடும் சேவை

(காங்கேயனோடை நிருபர்)   காத்தான்குடி நகர சபை பொது நூலக பஸ் நடமாடும் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது, “தேடிவரும் அறிவுக்களஞ்சியம்” எனும் இந்த பஸ் நூலக நடமாடும் சேவை வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.  காத்தான்குடி நகர சபையின் வழிகாட்டலில் காத்தான்குடி நகர சபையின் பொது நூலகத்தின் மேற்பார்வையில் இந்த பஸ் நூலக நடமாடும் சேவை இடம் பெற்று வருகின்றது.

இசை நிகழ்ச்சியின்போது கஞ்சா புகைத்த 15 இளைஞர்கள் ஹோமாகமவில் கைது!

(எஸ்.கே) ஹோமா­கம வில்­பிரட் சேனா­நா­யக்க விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இசை நிகழ்ச்­சி­யொன்றை கண்டு களிக்­க­ச் சென்று அங்கு கஞ்சா புதைத்துக் கொண்­டி­ருந்த 15 பேரை கைது செய்­த­தாக ஹோமா­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். நித்­திகல, பிட்­டி­பன, உடு­வன, மாகு­ம­பர, கல­னி­வி­ல­பத்த மற்றும் மாகம்­மன பிர­தே­சங்­களை சேர்ந்த 19 மற்றும் 20 வய­துக்கு உட்­பட்ட இளை­ஞர்­களே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர். இசை நிகழ்ச்சி நடை­பெற்ற மைதா­னத்தில் கஞ்சா புதைத்­த­படி ரசி­கர்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தும் விதத்தில் சில இளை­ஞர்கள் நடந்து கொள்­வ­தாக பொலிஸ் […]

என்னை 5 பேர் காத­லித்­­து ஏமாற்­றி­னர் – ராய் லட்­சு­மி

இந்­தியில் ராய் லட்­சுமி நடித்­துள்ள ‘ஜூலி 2’, நாளை 24 ஆம் திகதி தமி­ழிலும் வெளி­யா­கி­றது. இது தொடர்­பாக சென்­னையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்ச்­சியில் பங்­கேற்ற ராய் லட்­சுமி அளித்த பேட்­டியில்: “ஜூலி-2 படத்தில், நான் படு­க­வர்ச்­சி­யாக நடித்­தி­ருப்­ப­தாக ரசி­கர்கள் மத்­தியில் ஒரு தகவல் பர­வி­யி­ருக்­கி­றது. ‘டிரை­லரை’ பார்த்­த­வர்கள் அப்­ப­டித்தான் சொல்ல தோன்றும். ஆனால், முழு படத்­தையும் பார்ப்­ப­வர்­க­ளுக்கு என் கதா­பாத்­திரம் மீது அனு­தாபம் வரும். படத்தின் கதைப்­படி, எனக்கு அப்பா கிடை­யாது. அம்மா 2- […]

உடல்நிலை பாதிக்கப்பட்ட கணவருக்கு தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத காரணத்தால் மருத்துவமனை அறையில் பல ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்த பெண்

உடல்­நிலை பாதிக்­கப்­பட்ட கண­வ­ருக்கு தாம்­பத்­திய உறவில் ஈடு­பட முடி­யாத கார­ணத்­தி­னால் பல ஆண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்டு வந்த பெண்­ணொ­ரு­வரை தமி­ழ­கத்தின் கன்­னி­யா­கு­மரி மாவட்ட பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இது குறித்து பொலிஸார் தெரி­வித்­துள்­ள­தா­வது, கன்­னி­யா­கு­மரி மாவட்ட மரு­தங்­கோடு பகு­தியை சேர்ந்­தவர் 28 வயததன பெண். இவ­ர் திரு­ம­ண­மாகி கணவர், குழந்­தை­க­ளுடன் வசித்து வரு­கிறார். இவ­ரது கணவர் உடல்­நிலை பாதிக்­கப்­பட்டு சரி­யாக வேலைக்கு செல்ல முடி­யாமல் இருந்து வரு­கிறார். மேலும் தாம்பத்திய உறவில் மனை­வியை திருப்­தி­ப­டுத்த முடி­யாத […]