விமானத்தில் சைவ உணவு கேட்டவருக்கு கிடைத்த உணவு

சைவ உணவு மாத்­திரம் உட்­கொள்­ப­வர்கள் பல­ருக்கு விருந்­துகள் மற்றும் நிகழ்­வு­களில் பொருத்­த­மான உணவு கிடைக்­காமல் அசௌ­க­ரி­யப்­பட்ட அனு­பவம் இருக்­கக்­கூடும். கொலம்­பியா நாட்டின் விமா­ன­மொன்றின் பய­ணி­யொ­ருவர் தாவர உணவு கேட்­ட­போது, அப்பிள், பெயார்ஸ் பழங்­களை மாத்­திரம் பொதி செய்து கொடுத்த சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. கொலம்­பி­யாவின் அவி­யான்கா நிறு­வ­னத்தின் விமானத்தில் பறந்த ஸ்டீவ் ஹோகார்ட்டி என்­பவர் தனக்கு வெஜிட்­டே­ரியன் உணவு கேட்டார். அப்­போது பொதி செய்­யப்­பட்ட அப்பிள் மற்றும் பெயார்ஸ் பழங்­களை விமான ஊழி­யர்கள் தனக்கு வழங்கியதைக் கண்டு […]

எதிர்பார்த்த வசூலை குவிக்கத் தவறிய ஜஸ்டிஸ் லீக்

கடந்த வாரம் வெளியான ஜஸ்டிஸ் லீக் திரைப்­படம், அமெ­ரிக்­காவில் முதல் வாரத்தில் எதிர்­பார்த்­த­ளவு வசூலை குவிக்கத் தவ­றிய போதிலும் வெளிநா­டு­களில் குறிப்­பி­டத்­தக்க வர­வேற்பைப் பெற்­றுள்­ளது. வோர்னர் பிரதர்ஸ் தயா­ரிப்பில் டிசி கொமிக்ஸின் சுப்­பர்மேன், பேட்மேன், வொண்­டர்­வுமன் உள்­ளிட்ட முக்­கிய கதா­பாத்­தி­ரங்கள் பங்­கு­பெறும் கதையே ஜஸ்டிஸ் லீக். இவ்­வ­ருடம் வெளியான வொண்டர் வுமன் சுப்பர் ஹீரோ திரைப்­படம் பல வசூல் சாத­னை­களைப் படைத்­தது. சில வாரங்­க­ளுக்கு முன்பு வெளியான மார்வல் சுப்­பர் ­ஹீரோ பட­மான ‘தோர்: ரொக்­னராக்’ முதல் […]

இவ்வருடம் அதிக வருமானம் பெற்ற பாடகிகளில் பியோன்ஸே முதலிடம்

இவ்­வ­ருடம் உலகில் அதிக வரு­மானம் பெற்ற பாட­கி­களின் பட்­டி­யலில் அமெ­ரிக்­காவின் பியோன்ஸே நொவெல்ஸ் முத­லிடம் பெற்­றுள்ளார். போர்ப்ஸ் சஞ்­சிகை வெளியிட்­டுள்ள பட்­டி­ய­லின்­படி, பியோன்ஸே நொவெல்ஸ் 2017 ஆம் ஆண்டில் 10.5 கோடி டொலர்­களை (சுமார் 1,575 கோடி ரூபா) சம்­பா­தித்­துள்­ளா­ரென மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இப்­பட்­டி­யலில் 100 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான தொகையை கடந்த ஒரே பாடகி பியோன்ஸே ஆவார். 36 வய­தான பியோன்ஸே நொவெல்ஸ், அமெ­ரிக்­காவின் பிர­பல பாடகர் ஷோன் ஜே இஸட் கார்ட்­டரை 2008 ஆம் ஆண்டு திரு­மணம் […]