இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதா­னத்தில் நடை­பெற்ற இலங்­கைக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்­டங்­களால் இந்­தியா அமோக வெற்­றி­யீட்­டி­யது. மூன்­றரை நாட்­க­ளுக்குள் நிறை­வு­பெற்ற இப் போட்­டியில் ஈட்­டிய வெற்­றி­யுடன் 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் இந்­தியா முன்­னிலை வகிக்­கின்­றது. கொல்­கத்­தாவில் சீரற்ற கால­ நி­லைக்கு மத்­தியில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் போட்டி வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தி­ருந்­தது. இன்னிங்ஸ் தோல்­வி­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு 405 […]

பாலியல் உறவில் ஈடுபட்டவாறு வாகனம் செலுத்திய சாரதி மரத்தில் வாகனம் மோதியதால் தம்பதியினர் காயம்

பாலியல் உறவில் ஈடு­பட்­ட­வாறு வாகனம் செலுத்திச் சென்று விபத்தை ஏற்­ப­டுத்­திய நபர் ஒருவர் அமெ­ரிக்­காவில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். வொஷிங்டன் மாநி­லத்தின் டெகோமா நகரில் அண்­மையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. 23 வய­தான மைக்கல் டோன்கின் எனும் நபரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார். மைக்கல் டோன்­கினும் டெய்ஸி ராரோக் (23) எனும் பெண்ணும் வாக­னத்தில் சென்று கொண்­டி­ருந்­த­போது பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தா­கவும் இந்­நி­லையில் மேற்­படி வாகனம் மர­மொன்றில் மோதி­ய­தா­கவும் வொஷிங்டன் மாநில பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இச்­சம்­ப­வத்தில் மேற்­படி இரு­வரும் காய­ம­டைந்­தனர். […]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடந்தை– முன்னிலை சோஷலிச கட்சி தலைவர் குமார் குணரட்னம்

(க.கிஷாந்தன்) உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை ஒத்தி வைக்கும் ஜன­நா­யக விரோத செய­லுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உடந்­தை­யாக இருப்­ப­தாக முன்­னிலை சோஷ­லிச கட்­சியின் தலைவர் குமார் குண­ரட்னம் குற்றம் சுமத்­தி­யுள்ளார். ஹட்­டனில் நடை­பெற்ற கட்­சியின் கூட்­டத்தில் கலந்து கொண்ட பின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை ஒத்­தி­வைப்­ப­தற்­கான உண்­மை­யான காரணம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கும் இடையில் நடக்கும் முரண்­பாடு. உள்­ளூ­ராட்சி […]

1989 : கொலம்­பிய விமா­னத்தில் குண்­டு­வெ­டிப்பு: 107 பேர் பலி!

வரலாற்றில் இன்று… நவம்பர் – 27   1807 : நெப்­போ­லி­யனின் படை­க­ளி­ட­மி­ருந்து தப்­பு­வ­தற்­காக போர்த்­துக்கல் அரச குடும்­பத்­தினர் தலை­நகர் லிஸ்­ப­னி­லி­ருந்து தப்பிச் சென்­றனர். 1895 : பாரிஸில் அல்­பிரட் நோபல், நோபல் பரி­சுக்­கான திட்­டத்தை தெரி­வித்து தனது சொத்­துக்­களை நோபல் பரி­சுக்­கான மூல­த­ன­மாக அறி­வித்தார். 1935 : இரத்­ம­லானை விமான நிலை­யத்­துக்கு முத­லா­வது விமானம் மத­ரா­ஸி­லி­ருந்து (தற்­போ­தைய சென்னை) வந்­தி­றங்­கி­யது. 1944 : இரண்டாம் உலகப் போர்: ஸ்டஃபோர்ட்­ஷ­யரில் ஆங்­கி­லேய விமா­னப்­படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் […]

பலாங்கொடையில் கற்குகை ஒன்றிலிருந்து 6,300 வருடங்கள் பழைமை வாய்ந்த இரத்தக் கறை தோய்ந்த கல் கண்டுபிடிப்பு

(ரெ.கிறிஷ்­ணகாந்) பலாங்­கொடை – வெலி­கே­பொல, இலுக்­கும்­புர மற்றும் பனான கிராமப் பகு­தி­களில் கற்­குகை ஒன்றில் மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வு­களின் போது சுமார் 6300 வரு­டங்கள் பழைமை வாய்ந்த இரத்தக் கறை தோய்ந்த கல் ஒன்று தொல்­பொ­ரு­ளி­ய­லா­ளர்­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தே­ச­வா­சி­களால் லுணு­ப­கல்லே என அறி­யப்­படும் இந்த கற்­கு­கையில் 2015 ஆம் ஆண்டு களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட பேரா­சி­ரியர் ராஜ் சோம­தாஸ உள்­ளிட்ட குழு­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்ட தொல்­லியல் அகழ்­வு­களின் போதே இந்த இரத்­தக்­கறை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. உல­கி­லேயே இவ்­வா­றான அதி தொன்­மை­வாய்ந்த இரத்தக் […]