காலநிலை தொடர்பாக ­’சிவப்பு அறிவித்தல்’

நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டின் தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அத்­துடன் கடும் காற்றும் வீசக்­கூடும் என­­வும் தொிவிக்­கப்­பட்­டுள்­ள­து. காலநிலை தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலொன்றினை விடுத்துள்ளதாக தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பிரதிப் பணிப்பாளர் பிரதீப் […]

40 வயதானவரின் ஆணுறுப்பை வெட்டித் துண்டித்த யுவதி பாலியல் விளையாட்டு விபரீதமாகியது என்கிறார் வெட்டப்பட்ட நபர்

ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ரு­வர், நபர் ஒரு­வரின் ஆணு­றுப்பை வெட்டித் துண்­டித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். ஆனால், பாலியல் விளை­யாட்­டொன்றே இந்த விப­ரீ­தத்­துக்கு கார­ண­மா­கி­ய­தாக ஆணு­றுப்புத் துண்­டிக்­கப்­பட்ட நபர் கூறு­கிறார். 40 வய­தான இசைக்­க­லை­ஞ­ரான சேர்­ஜியோ என்­பவர் உறங்கிக் கொண்­டி­ருந்த நிலையில், அவரின் அந்­த­ரங்க உறுப்­பை பிரெண்டா பராட்­டினி எனும் 26 வய­தான யுவதி வெட்­டி­ய­தாக முன்னர் தகவல் வெளி­யா­கி­யி­ருந்­தது. ஆர்­ஜென்­டீ­னாவின் கோர்­டோபா நக­ரி­லுள்ள பிரெண்டா பராட்­டி­னியின் வீட்டில் கடந்த வாரம் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டது. எனினும், சேர்­ஜி­யோவும் பிரெண்டா […]

ஒரு நபரின் வயிற்றிலிருந்து 263 நாணயங்கள், 100 ஆணிகள் உட்பட 7 கிலோகிராம் உலோகங்கள் மீட்பு

இந்­தி­யாவைச் சேர்ந்த நபர் ஒரு­வரின் வயிற்­றி­லி­ருந்து 263 நாண­யங்கள், 100 ஆணிகள் மற்றும் பல உலோ­கப்­பொ­ருட்­களை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் மருத்­து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர். மத்­திய பிர­தேச மாநி­லத்தைச் சேர்ந்த 35 வய­தான மக்சுத் கான் எனும் நபரின் வயிற்­றி­லி­ருந்தே இப்­பொ­ருட்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. இவர் நாண­யங்கள் மற்றும் உலோ­கங்­களை உட்­கொள்­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­தவர் என மக்சுத் கானின் குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ளனர். மத்­திய பிர­தே­சத்தின் சட்னா நக­ரி­லுள்ள சஞ்சய் காந்தி வைத்­தி­ய­சா­லையில் இச்­சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது. அப்­போது மக்சுத் கானின் வயிற்­றி­லி­ருந்து 263 […]

ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரும் அம்ருதா யார்?

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு எனவும் தனக்கு மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனை செய்யக்கோரியும் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். குறித்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் கர்நாடகா மேல்நீதிமன்றத்தை அணுகும்படி தெரிவித்துள்ளது. அம்ருதா ஏற்கனவே இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மேல் நீதி­மன்­ற­ தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 1960ஆம் ஆண்டு நடிகையாக இருந்த என் […]

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் சிகிச்சைப் பிரிவு புனரமைப்பு பணிகளுக்காக டிசம்பர் முதல் தற்காலிகமாக மூடப்படும்

(இரோஷா வேலு) கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் இரு­தய நோய் சிகிச்சைப் பிரிவு, புனர்­நிர்­மாண பணி­க­ளுக்­காக எதிர்­வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் தற்­கா­லி­க­மாக மூடப்­ப­ட­வுள்­ள­தாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் அனில் ஜய­சிங்க தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் இரு­தய சிகிச்சை பிரிவு கட்­டிடம் மிகவும் பழைமை­யா­னது. இதனை புனர்­நிர்­மா­ணிக்­க­வென கடந்த ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு முன் அரச கட்­டிட நிர்­மாண நிறு­வனம் ஒன்­றுக்கு கைய­ளிக்­கப்­பட்­டது. ஆனால், இது வரையில் இந்தக் […]