பெண்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியமைக்காக வொண்டர் வுமன் நடிகை கேல் கடோட்டுக்கு விருது

வொண்டர் வுமன் பாத்­தி­ரத்தின் மூலம் புகழ்­பெற்ற நடிகை கேல் கடோட்­டுக்கு, பெண்­களின் முன்­னேற்­றத்­துக்குப் பங்­காற்­றி­ய­மைக்­கான விருது வழங்கி கௌர­விக்­கப்­ப­ட­வுள்ளார். அண்­மையில் வெளியான வொண்டர் வுமன் திரைப்­படம் வசூலில் சாத­னை­களைப் படைத்­தது.   இஸ்­ரே­லிய முன்னாள் அழ­கு­ரா­ணி­யான கேல் கடோட், வொண்டர் வுமன் எனும் சாகச பாத்­தி­ரத்தில் நடித்­தி­ருந்தார். இந்­நி­லையில், பெண்­களின் முன்­னேற்­றத்­துக்­காக செயற்­படும் #SeeHer அமைப்­பினால் நடிகை கேல் கடோட்­டுக்கு #SeeHer விருது வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இவ்­வ­ருடம் திரையில் மாத்­தி­ர­மல்­லாமல், நிஜ வாழ்க்­கை­யிலும் பெண்­க­ளுக்­காக வலி­மை­யான குர­லாக விளங்­கினார் […]

100 கோடி டொலர் வசூலை நெருங்கும் Star Wars: The Last Jedi

ஸ்டார் வோர்ஸ் திரைப்­பட வரி­சையின், புதிய பட­மான Star Wars: The Last Jedi (ஸ்டார் வோர்ஸ் : தி லாஸ் ஜேடி) திரைப்­படம் வசூலில் கலக்கி வரு­கி­றது. வேல்ட் டிஸ்னி நிறு­வ­னத்­தினால் கடந்த 15 ஆம் திகதி இப்­படம் வெளி­யி­டப்­பட்­டது. கடந்த 26 ஆம் திகதி வரை 844 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 12,857 கோடி ரூபா) இப்­படம் வசூ­லித்­துள்­ளது. வட அமெ­ரிக்­காவில் (அமெ­ரிக்கா, கனடா) மாத்­திரம் 423 மில்­லியன் டொலர்­களை இப்­படம் வசூ­லித்­துள்­ளது. […]

தந்­திாி­ம­லையில் யானைத் தந்­த­ங்­க­ளுடன் இருவர் கைது

அநுராதரம் தந்திரிமலை பிரதேசத்தில் இரு யானைத் தந்தங்களுடன் இருவரை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட பாரிய சுற்றிவளைப்பின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்ள் சுமார் 4 அடி நீளமானவை என பொலிஸார் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்களுக்கு எவ்வாறு குறித்த யானைத்தந்தங்கள் கிடைத்தன என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சவூதி செஸ் போட்டியில் பங்குபற்ற மறுக்கும் அனா அனா முஸிசுக் , உலக சம்பியன் பட்டங்களை இழக்கிறார் : பெண்கள் இரண்டாந்தர உயிரினங்கள் போன்று நடத்தப்படுவதாக கூறுகிறார்

  பெண்­களை இரண்­டாந்­தர உயி­ரி­னங்கள் போன்று சவூதி அரே­பியா கரு­து­வதால் அங்கு நடை­பெ­ற­வுள்ள செஸ் உலக சம்­பியன் போட்­டி­களில் பங்­கு­பற்­றப்­போ­வ­தில்லை என இரண்டு தட­வைகள் உலக செஸ் சம்­பி­ய­னான யூக்ரெய்ன் வீராங்­கனை அனா முஸிசுக் தெரி­வித்­துள்ளார். ‘எனது கொள்­கை­களை நான் கடைப்­பி­டிக்­க­வுள்ளேன்” எனத் தெரி­வித்த அவர், சவூ­தியில் பெண்கள் உரிமை மற்றும் பால் சமத்­துவம் பேணப்­ப­டா­ததால் இரட்டை உலக சம்­பியன் பட்­டங்­களைத் தக்­க­வைக்­கப்­போ­வ­தில்லை என்றார். வீதி­களில் தனி­யா­கக்­கூட நடந்து செல்ல அனு­ம­திக்­கப்­பட மாட்டார் என்­ப­தாலும் சவூதி அரே­பி­யா­வுக்கு […]

2017 இல் தலா ஒரு படத்தில் மட்­டும் நடித்த ஹீரோக்­கள்

2017… நிறைய புது­முக இயக்­கு­நர்­க­ளுக்கு நல்ல வரு­ட­மாக இருந்­தி­ருக்கும். கோலி­வூட்டில் கால் பதித்­தி­ருக்கும் புது­முக நடி­கர்­க­ளுக்கும் சிறந்த வரு­ட­மாக இருந்­தி­ருக்கும். அதே­ச­மயம், சூப்பர் ஸ்டாரினதும் உலக நாய­க­னதும் படங்கள் இந்த வருடம் வெளியாகவில்லை என்­றாலும் அர­சியல் பிர­வே­சத்தால் மக்­க­ளிடம் தொடர்­பி­லேயே இருந்­தனர். ஆனால், இந்த வருடம் பெரும்­பா­லான ஹீரோக்­க­ளுக்கு ஒரே ஒரு படம்தான் வெளி­யாகி உள்­ளது. அந்த ஹீரோக்­களின் பட்­டியல் இதோ… அஜித்குமார் : – சிவா இயக்­கத்தில் அஜித் நடித்த படம் ‘விவேகம்’. இதே கூட்­ட­ணியில் […]