அதிவேக நெடுஞ்சாலையில் ஹசீஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

ஹசீஸ் போதைப்பொருளுடன் காரொன்றில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த மூவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலியிலிருந்து கடவத்தை நோக்கி பயணித்த காரொன்றை நேற்றிரவு 10 மணியளவில் கடவத்தை வெளியேறும் வாயிலில் வைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அதன்போது குறித்த காரிலிருந்து 840 கிராமும் 300 மில்லிகிராமும் நிறைக்கொண்ட ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் அதில் பயணித்த மூவர் போதைப்பொருள் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டனர். […]

7 மாதங்களாக இந்து சமுத்திரத்தில் தத்தளித்த நபர் மீட்பு

போலந்தைச் சேர்ந்த ஒருவர் 7 மாதங்கள் இந்து சமுத்­தி­ரத்தில் தத்­த­ளித்த நிலையில் பிரெஞ்சு கரை­யோரக்  காவல் படை­யி­னரால் கடந்த திங்­கட்­கி­ழமை மீட்­கப்­பட்­டுள்­ளா­ரெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பிக்னிவ் ரெகெட் எனும் இந் ­நபர் கூறும் தகவல் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆனால், நீண்ட காலம் கடலில் தத்­த­ளித்­த­மைக்­கான களைப்­புடன் அவர் காணப்­ப­டு­கிறார். 54 வய­தான ரெகெட், அமெ­ரிக்­காவில் வசித்­தவர். 2014 ஆம் ஆண்டு பட­கொன்றை வாங்­கு­வ­தற்­காக இந்­தி­யா­வு க்குச் சென்றார். ஆனால், தனது வீசா காலா­வ­தி­யா­கி­விட்­டதால் அவரால் மீண்டும் அமெ­ரிக்­கா­வுக்குத் திரும்ப முடி­ய­வில்லை. […]

நாட்டின் சிறந்த வர்த்தக முத்திரைகளை வரிசைப்படுத்தும் ‘இன்டர்பிறேண்ட்’ விருது வழங்கலில் கொமர்ஷல் வங்கி முன்னணியில்

‘இலங்­கையின் மிகச்­சி­றந்த வர்த்­தக முத்­திரை 2017’ நிகழ்வில் அதி கூடிய நிலையைப் பெற்ற தனியார் வங்­கி­யாக கொமர்ஷல் வங்கி தெரி­வா­னது. அண்­மையில் இன்­டர்­பிறேண்ட் நிகழ்வில் இந்த அறி­விப்பு வெளி­யா­னது. கொமர்ஷல் வங்கி தலைவர் தர்மா தீரரத்ன ஹில்டன் கொழும்பில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து உரிய விருதைப் பெறுவதைப் படத்தில் காணலாம்.   அத்­தோடு நாட்டின் மிகவும் முன்­னணி வர்த்­தக முத்­தி­ரைகள் வரி­சையில் நான்­கா­வது இடத்­தையும் வங்கி பெற்றுக் கொண்­டது. கொமர்ஷல் வங்கி வர்த்­தக […]

2013 : பனிச்சறுக்கலின்போது மைக்கல் ஷுமாக்கர் படுகாயமடைந்தார்

வரலாற்றில் இன்று… டிசம்பர் – 29   1170 : இங்­கி­லாந்து, ஆயர் தோமஸ் பெக்கெட் அவ­ரது தேவா­ல­யத்தில் வைத்து இரண்டாம் ஹென்றி மன்­னனின் நான்கு ஆத­ர­வா­ளர்­களால் படு­கொலை செய்­யப்­பட்டார். 1835 : மிசி­சிப்பி ஆற்றின் கிழக்­கே­யுள்ள செரோக்கீ இன மக்­களின் நிலங்கள் அனைத்­தையும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்குக் கொடுக்கும் ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. 1851 : அமெ­ரிக்­காவின் முத­லா­வது இளைய கிறிஸ்­த­வர்­களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்­டனில் அமைக்­கப்­பட்­டது. 1876 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஒஹையோ மாநி­லத்தில் ரயில் பாலம் […]

300 வருடங்கள் பழைமை வாய்ந்த 4 மருத மரங்கள் வெட்டி துண்டாடப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டன!

(ரெ.கிறிஷ்­ணகாந்) லக்­கல பிர­தே­சத்­தி­லுள்ள வனப்­ப­குதி ஒன்றில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த பாரிய மரக்­குற்றி வர்த்­த­க­மொன்றை வனப்­பா­து­காப்பு அதி­கா­ரிகள் சுற்­றி­வ­ளைத்­துள்­ளனர். இம்­ முறை உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் லக்­கல பிர­தேச சபைக்­காக போட்­டி­யிடும் வேட்­பா­ள­ரொ­ரு­வரின் உற­வி­னர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் சிலரும் இவ்­வாறு சட்­ட­வி­ரோ­த­மாக மரம் தறிக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்டு வரு­வ­தாக லக்­கல வனப்­பா­துகாப்பு திணைக்­கள அதி­கா­ரி­க­ளுக்கு கிடைத்த தக­வ­லொன்­றுக்­க­மைய சம்பவ இடத்­துக்கு சென்று மரக்­குற்­றி­க­ளுடன் இரு­வரை கைது செய்­துள்­ளனர். இதன் போதே லக்­கல கல்­கே­தே­வல கிளை வீதியில் காணப்­பட்ட சுமார் […]