‘தலபுட்டுவா’ கொலை தொடர்பில் கைதான அறுவருக்கும் விளக்கமறியல்

கல்கமுவ தலபுட்டுவா என்ற யானையை சுட்டுக் கொன்றமை தொடர்பில் கைது செய்ய்பபட்ட அறுவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரகசிய தகவலொன்றுக்கமைய நிகவெரட்டிய பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் அம்பன் பொல் பொலிஸாரால் பொல்பிதிகம பிரதேசத்தில் வைத்து இச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு ஐவர் கைது செய்யப்பட்டனர். அதன்போது அச்சந்தேக நபர்களிடமிருந்து யானையின் உடலிலிருந்து தந்தத்தை வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 3 வாள்கள், தந்தங்களால் செய்யப்பட்ட சுரையொன்று, யானைத்தந்த துண்டொன்றும் சிறிய கஜமுத்தொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவி;க்கின்றனர். […]

10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் யாழில் இருவர் கைது

(மயூரன், பாறூக் சிஹான்) ஹெரோயின் போதைப் பொருளை வைத்­தி­ருந்­தனர் என்ற குற்­றச்­சாட்டில் இருவர் யாழ்ப்­பாணம் திரு­நகர் பகு­தியில் வைத்து நேற்றுக் கைது செய்­யப்­பட்­ட­தாக யாழ்ப்­பாணம் பொலிஸார் தெரி­வித்­தனர். திரு­நகர் பகு­தியைச் சேர்ந்த 27, 33 வய­தான இரு­வரே இவ்வாறு கைது செய்­யப்­பட்­டனர். அவர்­க­ளி­ட­மி­ருந்து போதைப் பொரு­ளான ஹெரோயின் ைபக்­கெற்­றுக்கள் இரண்டு கைப்­பற்­றப்­பட்­டன. குறித்த பைக்­கெற்றி­லி­ருந்த 690 கிராம் கொண்ட போதைப் பொருளின் பெறு­மதி 10 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரி­வித்­தனர். விசா­ர­ணை­களின் பின்னர் சந்­தேக நபர்கள் […]

புதிய மற்றும் மீள் வருகை தரும் அணி­க­ளுக்கு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தப்­போகும் குலுக்கல்

ரஷ்­யாவில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள பீபா உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிச் சுற்றில் பங்­கு­பற்­ற­வுள்ள 32 நாடுகள் (அணிகள்) எந்­தெந்த குழுக்­களில் இடம்­பெறப் போகின்­றன என்­ப­தற்­கான குலுக்கல் மொஸ்கோ, க்ரெம்ளின் மாளிகை மண்­ட­பத்தில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிச் சுற்று வர­லாற்றில் முதல் தட­வை­யாக பங்­கு­பற்­ற­வுள்ள ஐஸ்­லாந்து, பனாமா ஆகிய நாடு­க­ளுக்கும் சுமார் இரண்டு தசாப்­தங்­களின் பின்னர் மீண்டும் விளை­யாட தகு­தி­பெற்­றுள்ள எகிப்து, மொரோக்கோ, பேரு ஆகிய நாடு­க­ளுக்கும் இந்தக் குலுக்கல் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தப் […]

பலப்பிட்டிய கடலில் நீராடச் சென்ற யுக்ரைன் பிரஜையை காணவில்லை

பலப்பிட்டிய கடலில் நீராடச் சென்ற யுக்ரைன் பிரஜையொருவர் நீாில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். உக்ரைன் நாட்டிலிருந்து சுற்றுலா வந்துள்ள உக்ரைன் தம்பதியொன்று நேற்று மாலை 6 மணியளவில் கடலில் நீராடச் சென்றிருந்த நிலையில் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன்போது அலையில் சிக்குண்ட பெண், அங்கிருந்த பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டிருந்த போதிலும் அப்பெண்ணின் கணவர் நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார். உயிருடன் மீட்கப்பட்டப் பெண் சிகிச்சைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில்அனுமதிக்கபட்டுள்ள அதேவேளை, காணாமல்போயுள்ள 38 வயதான உக்ரைன் பிரஜையை […]

சீரற்ற காலநிலையினால் 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

(ரெ.கிறிஷ்ணகாந்) கடும் காற்று மற்றும் மழையினால் நாடு பூராகவும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 55 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போதுவரை 15 மாவட்டங்களை சேர்ந்த 14, 617 குடும்பங்களைச் சேர்ந்த 55, 855 பேர் இவ்வாறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் 7 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 30 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 8 பேர் தொடர்ந்தும் காணாமல் […]