யானைகள் கொல்­லப்­ப­டுதல் தொடர்­பான விசா­ர­ணை­களை சீ.ஐ.டி.யிடம் பாரப்­ப­டுத்த பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு அமைச்சர் சாகல உத்­த­ரவு

(ரெ.கிறிஷ்­ணகாந்) நாட­ளா­விய ரீதியில் தந்­தங்­க­ளுக்­காக யானைகள் கொல்­லப்­படும் சம்­பவம் தொடர்­பான பின்­ன­ணியை கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­க­ளுக்­கான பொறுப்­பினை குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்­கு­மாறு பதில் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (நிர்­வாகம்) சீ.டீ. விக்­கிரம் ரத்­ன­வுக்கு. அமைச்சர் சாகல ரத்­னா­யக்க உத்­த­ர­விட்­டுள்ளார். இது தொடர்பில் சட்டம் மற்றும் சமா­தானம் மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­னா­யக்க தெரி­விக்­கையில், நாட்டில் வெவ்­வேறு பிர­தே­சங்­களில் அண்­மைய நாட்­களில் தந்­தங்கள் வைத்­துள்ள யானைகள் கொல்­லப்­பட்ட சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. […]

இலங்கை வீரர்களின் திறமைகளை ஆராய்ந்துபார்த்தால் இந்திய அணியும் எமக்கு இரண்டாவதாக இருக்கும் – அணித் தலைவர் திசர பெரேரா

(நெவில் அன்­தனி) ‘‘இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் ஆற்­றல்­க­ளையும் திற­மை­க­ளையும் ஆராய்ந்து பார்த்தால் இந்­திய அணியும் எமக்கு இரண்­டா­வ­தாக இருக்கும் என நான் கரு­து­கின்றேன்’’ என இரு­வகை சர்­வ­தேச மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­க­ளுக்­கான இலங்கை அணியின் புதிய அணித் தலைவர் திசர பெரேரா தெரி­வித்தார். இந்­தி­யா­வுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள இரு­வகை சர்­வ­தேச மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட போட்­டி­க­ளுக்கு இலங்கை அணித் தலை­வ­ராக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நேற்­று­முன்­தினம் நிய­மிக்­கப்­பட்ட பின்னர் மாலையில் நடை­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்­து­கொண்டு திசர பெரேரா பேசினார். இந்­தி­யா­வு­ட­னான […]