சோபன்பாபுவை திருமணம் செய்யாதது ஏன்? ஜெயலலிதாவின் கடிதமும் பேட்டியும்

சோபன்பாபு­வுடன் 7 ஆண்­டுகள் வாழ்ந்­ததை ஏன் மறைக்க வேண்டும் என தமி­ழ­கத்தின் மறைந்த முதல்வர் ஜெய­ல­லி­தாவே பல வருடங்களுக்கு முன் மும்­பையைச் சேர்ந்த ஸ்டார் அண்ட் ஸ்டைல் இதழுக்கு கடி­த­மாக அனுப்­பி­யுள்ளார். 1980ஆம் ஆண்டு நடிகர் சோபன்பாபு- ஜெய­ல­லி­தாவை இணைத்து மும்­பையில் இருந்து வெளி­யான ‘ஸ்டார் அண்ட் ஸ்டைல்’ ஏடு ஒரு கட்­டுரை வெளி­யிட்­டி­ருந்­தது. இதற்கு பதி­ல­ளித்து ஜெய­ல­லிதா ஒரு கடிதம் அனுப்­பி­யி­ருந்தார். ஜெய­ல­லிதா அனுப்­பிய கடி­தத்தை குமுதம் வார இதழ் 1980இல் மொழி­ பெ­யர்த்து வெளி­யிட்­டது. […]

மட்டக்களப்பு கடலில் மீனவர்களின் கரைவலைகளில் மீனுக்குப் பதிலாக சிக்கிய பெருந்தொகை பாம்புகள்!

(காங்­கே­ய­னோடை நிருபர், மட்டு. சோபா) மட்­டக்­க­ளப்பு கல்­லடி மற்றும் நாவ­லடி கடல் பகு­தி­களில் மீன­வர்­களின் கரை­வ­லையில் மீன்­க­ளுக்கு பதி­லாக பாம்­புகள் பிடி­பட்­ட­மை தொடர்பில் இது அனர்த்­தங்­க­ளுக்­கான அறி­கு­றி­யல்ல என அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்தின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட உதவிப் பணிப்­பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரி­வித்தார். மட்­டக்­க­ளப்பு கல்­லடி கடல் பகு­தியில் மீன்­க­ளுக்குப் பதி­லாக கர­வ­லையில் பாம்­புகள் பிடி­பட்­டுள்­ளன. சனிக்­கி­ழமை காலை மட்­டக்­க­ளப்பு கல்­லடி மற்றும் நாவ­லடி போன்ற கடல் பகு­தி­களில் மீன­வர்­களின் கரை­வ­லையில் மீன்­க­ளுக்கு பதி­லாக இந்த பாம்­புகள் பெரு­ம­ளவில் […]

காற்று மாசு காரணமாக முகமூடி அணிந்து விளையாடிய இலங்கை வீரர்கள்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் டில்லி பெரோஸ் கோட்லா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வளிமாசுபாடு காரணமாக இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடினர். உலகில் அதிக காற்று மாசுபாடு மிகுந்த தலைநகராக டெல்லி கருதப்படுகின்றது. காற்று மாசு காரணமாக மதிய போசன இடைவேளையின் பின்னர் இலங்கை வீரர்கள் மூக்கை மறைக்கும் துணியை (அரை முகமூடி) அணிந்து விளையாடினர். மைதானத்தில் கரும்புகை சூழ்ந்திருந்ததால் தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாக இலங்கை அணியினர் மத்தியஸ்தரிடம் […]

1918 : அமெரிக்க ஜனாதிபதியொருவர் முதல் தடவையாக ஐரோப்பாவுக்கு விஜயம்

வரலாற்றில் இன்று… டிசம்பர் – 04   1259 : பிரான்ஸின் ஒன்­பதாம் லூயி இங்­கி­லாந்தின் மூன்றாம் ஹென்­றியும் பாரிஸ் ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டனர். இதன் படி நோர்­மண்டி உட்­பட ஐரோப்­பாவில் உள்ள பிரெஞ்சுப் பகு­தி­க­ளுக்கு ஹென்றி உரிமை கொண்­டா­டு­வ­தில்லை எனவும் ஆங்­கில புரட்­சி­யா­ளர்­க­ளுக்கு லூயி ஆத­ரவு வழங்­கு­வ­தில்லை எனவும் முடி­வா­கி­யது. 1639 : வெள்ளிக் கோள் சூரி­ய­னுக்கும் பூமிக்கும் இடையில் செல்­வதை ஜெரி­மையா ஹொரொக்ஸ் முதன் முத­லாக அவ­தா­னித்தார். 1791 : உலகின் முத­லா­வது ஞாயிறு இத­ழான […]

சிறையில் கண­வனைப் பார்க்கச் சென்ற யுவதி இன்­னொரு கைதி­யுடன் கள்ளத் தொடர்பு கள்ளக் காதலி மீது சந்­தே­க­முற்ற நபர் வீட்டில் தடுத்து வைத்து கத்­தியால் குத்திக் கொலை: குற்­ற­வா­ளி­க்கு மரண தண்­டனை

(மது­ரங்­குளி நிருபர்) சட்­ட­ரீ­தி­யற்ற மனை­வியைத் தாக்கி கொலை செய்த குற்­றச்­சாட்டில் தொட­ரப்­பட்ட வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்­ட­வ­ரான ஒரு பிள்­ளையின் தந்­தைக்கு சிலாபம் மேல் நீதி­மன்ற நீதி­பதி அமல் ரண­ரா­ஜா­வினால் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. மாதம்பை இரட்­டிக்­குளம் பிர­தே­சத்தைச் சேர்ந்த 31 வய­தான ஒரு பிள்­ளையின் தந்­தைக்கே இவ்­வாறு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கொலை இடம்­பெற்­றதன் பின்னர் இவர் சட்­ட­ரீ­தி­யான திரு­மணம் ஒன்றைச் செய்து கொண்டு ஒரு பிள்­ளைக்கும் தந்­தை­யா­கி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. 2012 ஆம் ஆண்டு மார்ச் […]