விளம்­பர படங்­களில் நடிக்க மாட்டேன் – சிவ­கார்த்­தி­கேயன்

இனி விளம்­பர படங்­களில் நடிக்க மாட்டேன் என ‘வேலைக்­காரன்’ படத்தின் இசை வெளி­யீட்டு விழாவில் நடிகர் சிவ­கார்த்­தி­கேயன் தெரி­வித்துள்ளார். மோகன் ராஜா இயக்­கத்தில், சிவ­கார்த்­தி­கேயன், நயன்­தாரா, பகத் பாசில் முதன்மை ரோலில் நடித்­துள்ள படம் ‘வேலைக்­காரன்’. அனிரூத் இசை­ய­மைக்க, 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ராஜா தயா­ரித்­தி­ருக்­கிறார். இப்­ப­டத்தின் இசை வெளி­யீட்டு விழா, சென்­னையில் நடைபெற்றது. இதில் சிவ­கார்த்­தி­கேயன் பேசி­ய­தா­வது, ‘தனி ஒருவன்’ படத்­திற்கு பிறகு மோகன் ராஜா­வுடன் படம் பண்ண வேண்டும் என்று நானே அவ­ரிடம் […]

உலகக் கிண்ண கால்பந்தாட்ட குழுக்களில் கிட்டத்தட்ட சமபலம் கொண்ட நாடுகள்

சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு மேலாக நடத்­தப்­பட்ட தகு­திகாண் சுற்று முடிவில் 31 நாடுகள் பேரா­னந்­தத்தில் மூழ்க இத்­தாலி, நெதர்­லாந்து போன்ற நாடுகள் பேர­திர்ச்­சி­யையும் எதிர்­கொண்ட நிலையில் ரஷ்­யாவின் தலை­நகர் மொஸ்­கோவில் பீபா உலகக் கிண்ண இறுதிச் சுற்­றுக்­கான குலுக்கல் நடத்­தப்­பட்­டது. உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிச் சுற்றில் நேரடித் தகு­தியைப் பெற்ற போட்­டி­களை முன்­னின்று நடத்தும் வர­வேற்பு நாடான ரஷ்­யா­வுடன் நடப்பு உலக சம்­பியன் ஜேர்­மனி, ஐந்து தட­வைகள் உலக சம்­பி­ய­னான பிரேஸில், போர்த்­துகல், முன்னாள் உலக […]

நத்தார், புதுவருட பண்டிகைக் காலங்களில் தனியார் பஸ்களில் முறைகேடுகள் இடம்பெற்றால் 1955 க்கு உடன் அறிவிக்கவும்! – பயணிகளிடம் போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்

(மினு­வாங்­கொடை நிருபர்) நத்தார் மற்றும் புது வருட பண்­டிகைக் காலங்­களில் தனியார் பஸ் வண்­டி­களில் முறை­கே­டுகள் ஏதும் இடம்­பெற்றால் அவை தொடர்­பாக உட­ன­டி­யாக அறி­விக்­கு­மாறு தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு பய­ணி­களை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அதிக கட்­டணம் வசூ­லிப்பு, மிகு­தியாக பய­ணி­களை ஏற்­றுதல், பஸ் பிர­யாணச் சீட்டு வழங்­காமை மற்றும் குறிப்­பிட்ட வீதி­களில் பய­ணிக்­காமல் இடை­ந­டுவில் போக்­கு­வ­ரத்துப் பாதையை மாற்­று­வது உள்­ளிட்ட முறை­கே­டுகள் தொடர்­பாக பய­ணிகள் போக்­கு­வ­ரத்து ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­விக்க முடியும் என்றும் கேட்­கப்­பட்­டுள்­ளது. பய­ணிகள் குறித்த முறை­கே­டு­களை 1955 […]

‘திருமணத்துக்கு வற்புறுத்தியதால் குழந்தையோடு கொன்று புதைத்தேன்’; கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன் வாக்குமூலம்

தமிழகத்தில் பாண்டிச்சேரி பகுதியில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய கள்ளக்காதலியை குழந்தையோடு கொன்று புதைத்து விட்டதாக கள்ளக்காதலன் பொலிஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் இந்தக் கொலை குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, புதுவை கிளியனூர் சித்தேரி பகுதியில் பிறந்து சில மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது. இந்த குழந்தையின் சடலத்தை வைத்து பொலிஸார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாண்டிச்சேரி வானரப்பேட்டையை சேர்ந்தவர் குணவதி (வயது 37). சில வருடங்களுக்கு முன்னர் […]

730,000 சிறார்களுக்கு செலுத்தப்பட்ட டெங்கு தடுப்பு மருந்து தொடர்­பாக பிலிப்பைன்ஸ் அரசு விசா­ரணை

பிலிப்­பைன்ஸில் 730, 000 சிறு­வர்­க­ளுக்கு ஏற்­றப்­பட்ட டெங்கு தடுப்பு மருந்­தினால் சுகா­தார பாதிப்­புகள் ஏற்­ப­டலாம் எனத் தெரிவிக்­கப்­ப­டு­வது தொடர்­பாக விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. டெங்கு நோயினால் பாதிக்­கப்­ப­டா­த­வர்­க­ளுக்கு இதனால் பாதிப்பு ஏற்­ப­டலாம் என இந்தத் தடுப்பு மருந்­தினைத் தயா­ரிக்கும் பிரெஞ்ச் நிறு­வ­ன­மான சனோபி கடந்த வாரம் அறி­வித்­தது. இதை­ய­டுத்து, இந்தத் தடுப்பு மருந்­தேற்றும் செயற்­திட்டம் கடந்த வெள்ளிக்­கி­ழமை முதல் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. டெங்கு நோயினால் உலகம் முழு­வ­தி­லு­முள்ள 400 மில்­லி­ய­னுக்கும் மேற்­பட்ட மக்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். நுளம்­பினால் பரப்­பப்­படும் இந்த […]