2013 : புறக்­கோட்டை தீயினால் நூற்­றுக்கும் அதி­க­மான கடைகள் சேதம்

வரலாற்றில் இன்று… டிசம்பர் 06   1240 : யுக்­ரைனின் கீவ் நகரம் மொங்­கோ­லி­ய­ரிடம் வீழ்ந்­தது. 1768 : பிரிட்­டா­னிக்கா கலைக்க­ளஞ்­சி­யத்தின் முதற் பதிப்பு வெளி­யி­டப்­பட்­டது. 1790 : ஐக்­கிய அமெ­ரிக்க நாடா­ளு­மன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பில­டெல்­பி­யா­வுக்கு இடம் ­பெ­யர்ந்­தது. 1865 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் அடிமை முறை தடை செய்­யப்­பட்­டது. 1897 : உலகில் முதற்­த­ட­வை­யாக வாடகை வாகனம் லண்­டனில் சேவைக்கு விடப்­பட்­டது. 1907 : அமெ­ரிக்­காவின் மேற்கு வேர்­ஜீ­னி­யாவில் மொனொங்கா என்ற இடத்தில் […]

விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரம் கிடைக்காததால் விமான நிலையம் சென்ற வீரர்கள் வீடுகளுக்கு திரும்பினர்

இந்தியாவுக்கு எதிராக டிசம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் இடம்பெறும் ஒரு தொகுதியினர் இந்தியா செல்லும் பொருட்டு பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு திங்கள் இரவு சென்றபோதிலும் அவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்ப நேரிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவித்தது. இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் […]

இலங்­கையின் ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் மீண்டும் குசல் பெரேரா, அசேல குண­ரட்ன

(நெவில் அன்­தனி) இந்­தி­யா­வுக்கு எதி­ராக இம் மாதம் 10ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள 3 போட்­டி­களைக் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ருக்­கான இலங்கை குழாத்தில் அதி­ரடி ஆரம்ப வீரர் குசல் ஜனித் பெரேரா, அசேல குண­ரட்ன ஆகியோர் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். இந்­தி­யா­வுக்கு எதி­ராக கடந்த ஜூன் மாதம் நடை­பெற்ற சர்­வ­தேச ஒருநாள் போட்­டிக்குப் பின்னர் உபாதை கார­ண­மாக இலங்கை அணியில் குசல் பெரேரா இடம்­பெ­ற­வில்லை. ஸிம்­பாப்­வேக்கு எதி­ராக கடந்த ஜூலை மாதம் நடை­பெற்ற சர்­வ­தேச ஒருநாள் தொட­ருக்கு பின்னர் […]

வவு­னி­யா­வி­லி­ருந்து யாழ் நீதி­மன்­றுக்கு அழைத்துச் செல்­வ­தற்கு தயா­ரான போது இருவர் தப்­பி­யோ­டிய நிலையில் பிடி­பட்­டனர்!

(மயூரன் வவு­னியா சிறைச்­சா­லை­யி­லி­ருந்து யாழ்ப்­பாணம் மேல்­நீ­தி­மன்­றுக்கு அழைத்­து­வ­ரப்­பட்ட மூன்று சந்­தே­க­ந­பர்­களில் இருவர் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களின் பிடி­யி­லி­ருந்து நேற்று அதி­காலை 4 மணி­ய­ளவில் தப்பிச் சென்­றுள்­ளனர். கிளி­நொச்சி நீதிவான் நீதி­மன்ற சான்றுப் பொருட்கள் கொண்ட அறையை உடைத்து அங்­கி­ருந்த கஞ்­சாவை திரு­டிய குற்­றச்­சாட்டில் நீதி­மன்ற உத்­த­ரவில் விளக்க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த இரு­வரே இவ்­வாறு தப்பிச் சென்­றனர். எனினும் 2 மணி­நேர தேடு­தலின் பின்னர் அவர்கள் இரு­வ­ரையும் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்கள் மீண்டும் பிடித்­துள்­ளனர். நீதி­மன்றப் பாது­காப்­பி­லி­ருந்த சான்றுப் பொரு­ளான ரூபா 27 […]

“டெங்க்வெக்ஸியா” டெங்கு தடுப்பு மருந்தை வாபஸ் பெறுமாறு சனோபி நிறுவனத்துக்கு பிலிப்பைன்ஸ் உத்தரவு

டெங்கு நோயினால் பாதிக்கப்படாதவர்களுக்கு செலுத்துவதால் சுகாதார பாதிப்புகளை ஏற்படுத் துவதாகக் கூறப்படும் டெங்கு நோய்த் தடுப்பு மருந்தான டெங்க்வெக்சியாவை வாபஸ் பெறுமாறு பிலிப்பைன்ஸ் அரசு குறித்த மருந்தைத் தயாரிக்கும் பிரெஞ்ச் நிறுவனமான சனோபி பாஸ்டருக்கு உத்தரவிட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் உணவு மற்றும் மருந்து நிர்வாகப் பிரிவு நேற்று முன்தினம் விடுத்த அறிவுறுத்தலில் இந்த மருந்தின் விற்பனை, விநியோகம், சந்தைப்படுத்தலை இடைநிறுத்த வேண்டும் எனவும் அது தொடர்பான பிரசாரம் ஒன்றை நடத்த வேண்டும் எனவும் இந்தத் தடுப்பு மருந்தினால் எவராவது […]