கணவரின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி வைத்தியசாலையில் அனுமதி

(மது­ரங்­குளி நிருபர்) தனது கண­வரின் கத்திக் குத்து தாக்­கு­த­லுக்கு உள்­ளான மனைவி ஒருவர் பலத்த காயங்­க­ளுடன் சிலாபம் வைத்­தி­ய­சா­லையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். சிலாபம் இர­ண­வில பிர­தே­சத்தைச் சேர்ந்த 43 வய­தான மூன்று பிள்­ளை­களின் தாய் ஒரு­வரே இவ்­வாறு கண­வரின் கத்திக் குத்து தாக்­கு­த­லுக்கு உள்­ளா­ன­வ­ராவார். சந்­தேக நபரை சிலாபம் பொலிஸார் கைது செய்­துள்­ள­தோடு அவரை சிலாபம் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்த நட­வ­டிக்கை மேற்­கொண்­டி­ருந்­தனர். சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் […]

சர்­வ­தேச எய்ட்ஸ் தினத்­தை­யொட்டி

(பைஷல் இஸ்மாயில்) சர்­வ­தேச எய்ட்ஸ் தினத்­தை­யொட்டி கல்­முனைப் பிராந்­திய சுகா­தார சேவைப் பணிப்­பாளர் அலு­வ­லகம் காரை­தீவில் தொற்­றாநோய் மற்றும் பாலி­யல்நோய் எய்ட்ஸ் பிரி­வுக்குப் பொறுப்­பான வைத்­திய அதி­காரி வைத்­தியர் எ.ஆர்.எம்.ஹாரீஸ் தலை­மையில் நடாத்­திய பேர­ணியில் பிடிக்­கப்­பட்ட படம்.

குளித்துக் கொண்டிருந்த பெண்ணை வீடியோ படமெடுத்து தினமும் உறவுக்கு அழைத்து வற்புறுத்தி வந்த நபர் கொலை

குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்து அவரை உறவுக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்த நபரை அந்தப் பெண்ணின் கணவன் கொலை செய்த சம்பவம் தமிழகத்தின் நாமக்கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 42). இவர் தன்னுடைய வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணொருவர் குளித்துக் கொண்டிருக்கும் போது அதனை படம் எடுத்து அதை காட்டி வற்புறுத்தி தினமும் பாலியல் உறவுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் இது குறித்து தனது கணவர் காமராஜிடம் கூறியுள்ளார். […]

1988 : ஆர்மேனியாவில் பூகம்பத்தினால் 25,000 பேர் பலி

வரலாற்றில் இன்று… டிசம்பர் – 07   கிமு 43: ரோம அர­சி­யல்­வாதி மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ படு­கொலை செய்­யப்­பட்டான். 1724 : போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்­பது புரட்­டஸ்­தாந்து மதத்­தி­ன­ருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டதை அடுத்து அங்கு கல­வரம் மூண்­டது. 1787 : டெல­வெயர் முதலாவது மாநி­ல­மாக ஐக்­கிய அமெ­ரிக்­காவில் இணைந்­தது. 1815 : நெப்­போ­லி­ய­னுக்கு ஆத­ர­வாக இருந்த பிரெஞ்சுத் தள­பதி மிக்கேல் நேய் என்­ப­வ­ருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. 1900 : மாக்ஸ் […]

இலங்கையில் பெண்களுக்கு கத்னாவை தடை செய்யுமாறு பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பு பிரதிநிதிகள் கோரிக்கை

சிறு­மி­களின் பிறப்­பு­றுப்பு சிதைக்­கப்­படும் “கத்னா” சடங்­கை தடை செய்­யு­மாறு, பிறப்­பு­றுப்பு சிதைக்­கப்­பட்ட இலங்கைப் பெண்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் குழு­வொன்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இலங்­கையில் சில முஸ்லிம் குழுக்­களால் இர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­படுவதாகக் கூறப்படும் கத்னா சடங்­குக்கு எதி­ராக இக் ­கு­ழு­வினர் குரல்­கொ­டுத்­த­தை­ய­டுத்து, தன்னை சந்­திப்­ப­தற்கு இக் ­கு­ழுவின் நிதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள அழைப்பு விடுத்­தி­ருந்தார் என ரோய்ட்டர்ஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. கத்­னா­வினால் பாதிக்­கப்­பட்ட பெண்கள், இச்­ ச­டங்கை தடை­செய்­யு­மாறு கோரு­கின்­றனர் என இக் ­கு­ழு வின் சட்­டத்­த­ரணி […]