கொழும்பில் 15 மணி நேர நீர் வெட்டு!

(எம்.சி.நஜி­முதீன்) நீர் விநி­யோக குழாய்­களில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய அத்­தி­யா­வ­சிய திருத்தப் பணிகள் கார­ண­மாக கொழும்பில் எதிர்­வரும் சனிக்­கி­ழமை பி.ப.2 மணி முதல் அடுத்­தநாள் ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை 5 மணி வரை­யான 15 மணி நேரம் நீர் தடைப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கால­மைப்புச் சபை தெரி­வித்­துள்­ளது. எனவே மொர­கஸ்­முல்ல, ராஜ­கி­ரிய, ஒபே­சே­ர­க­புர, பண்­டா­ர­நா­யக்­க­புர, ராஜ­கி­ரி­ய­வி­லி­ருந்து நாவல திறந்த பல்­க­லைக்­க­ழகம் வரை­யான பிர­தான வீதி உள்­ள­டங்­க­லாக அத­னுடன் தொடர்­பு­டைய சகல குறுக்கு வீதி­க­ளிலும் நீர் தடைப்­ப­ட­வுள்­ளது. ஆகவே […]

நாவலப்பிட்டியில் ஒருவர் கொலை; கொடகவெலவில் முண்டம் மீட்பு

(ரெ.கிறிஷ்­ணகாந், எம்.எப்.எம்.பஸீர்) நாவ­லப்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்­து க்கு அருகில் இரு­வ­ருக்­கி­டையில் இடம்­பெற்ற மோதலில் ஒருவர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. நாவ­லப்­பிட்­டிய பிர­தான பஸ் நிலை­யத்­துக்கு அருகில் நேற்று முற்­பகல் 11. 30 மணி­ய­ளவில் இரு­வ­ரி­டையே வாக்­குவாம் ஏற்­பட்டு பின்னர் அது கைக­லப்­பாக மாறி­யதன் கார­ண­மாக மோதலில் ஈடு­பட்ட நபர் ஒருவர் கண்­ணாடி போத்தல் ஒன்றை உடைத்து மற்­றைய நபரை குத்­தி­யுள்ள நிலையில், சம்­ப­வத்தில் காய­ம­டைந்த அந்­நபர் நாவ­லப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட போது சிகிச்சை பல­னின்றி […]

காலியில் ஆடைகள் விற்பனை நிலைய தீ விபத்தில் பொருட்களுக்கு பாரிய சேதம்

(ரெ.கிறிஷ்­ணகாந்) காலி, களு­வெல்ல பிர­தே­சத்தில் அமைந்­துள்ள நவ­நா­க­ரீக ஆடை­யகம் ஒன்றில் நேற்று அதி­காலை இடம்­பெற்ற பாரிய தீ விபத்தில் பாரிய பொருட் சேதம் இடம்­பெற்­றுள்­ள­தாக காலி பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இரண்டு மாடி­களைக் கொண்ட இந்த ஆடை­ய­கத்தின் முத­லா­வது மாடியில் நேற்றுக் காலை 6.30 மணி­ய­ளவில் தீ ஏற்­பட்­டி­ருந்த நிலையில் அதனை அவ­தா­னித்த ஆடை­ய­கத்தின் பாது­காப்பு அதி­கா­ரிகள் காலி நகர சபையின் தீய­ணைப்பு பிரி­வி­ன­ருக்கு அறி­வித்­துள்­ளனர். தீய­ணைப்பு படை­யி­னர்கள் வரு­வ­தற்­கி­டையில் தீ இரண்­டா­வது மாடி வரை பர­வி­யி­ருந்த நிலையில், […]

வங்கி அதிகாரிகளாக நடித்து வீட்டில் தனிமையிலிருக்கும் பெண்களை ஏமாற்றி பணம், நகைகளை மோசடி செய்த இருவர் மாதம்பையில் கைது!

(மது­ரங்­குளி நிருபர்) வங்கி ஒன்றின் அதி­கா­ரிகள் என தம்மை அறி­மு­கப்­ப­டுத்திக் கொண்டு, பெண்கள் பலரை ஏமாற்றி அவர்­க­ளி­ட­மி­ருந்து பணம் மற்றும் நகை­களைப் பெற்று மோசடி செய்து வந்த இரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக மாதம்பை பொலிஸார் தெரி­வித்­தனர்.  நீர்­கொ­ழும்பு மற்றும் மினு­வன்­கொடை பிர­தே­சங்­களைச் சேர்ந்த இரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர். வீடு­களில் தனி­மையில் இருக்கும் பெண்­களை இலக்கு வைத்தே இவர்கள் இந்த மோச­டியில் ஈடு­பட்டு வந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. வங்கிச் சீட்­டி­ழுப்பில் பரிசு கிடைத்­துள்­ள­தா­கவும் அதனைப் பெறு­வ­தற்கு ஒரு தொகைப் […]

கோட்டாபயவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை 15 ஆம் திகதி வரை நீடிப்பு; நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு கடும் ஆட்சேபம்

(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோட்­டா­பய ராஜ­பக்­ ஷ­வுக்கு எதி­ராக பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் எந்­த­வொரு சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டாம் என அறி­வித்து நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் விதித்த இடைக்­கால தடைக்கு கடும் ஆட்­சே­பனை முன்­வைக்­கப்­பட்­டுள்ளது. நேற்று இது தொடர்­பி­லான ரிட் மனு விசா­ர­ணைக்கு வந்த போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் விராஜ் தயா­ரத்ன,கோட்­டா­பய ராஜ­பக்­ ஷ­வுக்கு எதி­ரான […]