சிகிச்சைக்கு பண உதவி கோரும் போர்வையில் பஸ்ஸில் ஏறி பெண்ணின் பணப் பையை அபகரித்துச் சென்ற நபர்கள்

(ரெ.கிறிஷ்­ணகாந்) கடு­மை­யான நோய்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் சிகிச்­சை­க­ளுக்­காக நிதி சேக­ரிக்கும் போர்­வையில் பஸ்­ஸுக்குள் ஏறி, பெண் ஒரு­வரின் பணப் பையை அப­க­ரித்துச் சென்ற சந்­தேக நபரின் மனை­வியை கைது செய்­துள்­ள­தாக குட்­டி­கல பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். அம்­ப­லாந்­தோட்டை நுக­செ­வன பிர­தே­சத்தை சேர்ந்த பெண்­ணொ­ருவர் நேற்று முன்­தினம் மாத்­த­றை­யி­லி­ருந்து எம்­பி­லிப்­பிட்­டிய நோக்கி தனியார் பஸ் ஒன்றில் பய­ணித்துக் கொண்­டி­ருந்­த­போது நோனா­கம பிர­தே­சத்தில் வைத்து அவ­ரது பணப்பை காணாமல் போயுள்­ளது. அதன்­போது, பஸ்ஸில் நோயாளி ஒரு­வரின் சிகிச்­சை­க­ளுக்­கென பணம் சேக­ரிக்க பஸ்ஸில் ஏறி­யி­ருந்த […]

கிளிெநாச்சியில் ஒருவரை கொலைசெய்து கிணற்றில் சடலத்தை வீசிய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு மரண தண்டனை!

(கரைச்சி நிருபர்) கிளி­நொச்­சியில் நபர் ஒரு­வரைக் கொலை செய்த குற்­றத்­துக்கு 2 பிள்­ளை­களின் தந்­தையான ஒரு­வ­ருக்கு மரண தண்­டனை விதித்து யாழ்ப்­பாண மேல் நீதி­மன்றம் நேற்று தீர்ப்­ப­ளித்­தது. 2010 ஆம் ஆண்டு ஜன­வரி 25 ஆம் திகதி கிளி­நொச்­சியில் 29 வய­தான நபர் ஒரு­வரை போத்தலால் குத்­திக்­கொலை செய்து அவ­ரது சடலம் கிணற்றில் போடப்­பட்­டி­ருந்­தது. குறித்த சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் மாங்­குளம் பொலி­ஸாரால் இருவர் கைது செய்­யப்­பட்­டனர். இவர்கள் இரு­வ­ருக்கும் எதி­ராக கிளி­நொச்சி நீதிவான் மன்றில் […]

‘தாருன் நுஸ்ரா’ ஆதரவற்ற சிறுமிகளுக்கான இல்ல பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: பொலிஸார் பதிவு செய்ய மறுத்த தொண்டர் ஆசிரியையின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

(எம்.எப்.எம்.பஸீர்) மேல் மாகாண சபையின் நன்­ன­டத்தை மற்றும் சிறுவர் பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் கீழ் நிர்­வ­கிக்­கப்­படும் கொழும்பை அண்­மித்த, கொஹு­வளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ‘தாருன் நுஸ்ரா’ எனும் ஆத­ர­வற்ற சிறு­மி­க­ளுக்­கான இல்­லத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்பில், அங்கு சேவை­யாற்­றிய தொண்டர் ஆசி­ரியை ஒருவர் பொலி­ஸா­ருக்கு வாக்­கு­மூலம் வழங்க முற்­பட்­ட­போதும் அதனை பொலிஸார் பெற்றுக்கொள்­ளாமல் இருந்­துள்­ளமை தெரிய வந்­துள்­ளது. 9 சிறு­மிகள் மீதான பாலியல் துஷ்­பி­ர­யோகம் தொடர்பில் கொஹு­வளை பொலிஸார் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் தொடர்­பி­லான வழக்கு […]

க. பொ. தரா­தர பத்­திர சாதா­ரணத் தரப் பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள 98 சத­வீ­த­மா­னோ­ருக்கு தேசிய அடை­யாள அட்டை விநி­யோகம்!

(ரெ.கிறிஷ்­ணகாந்) கல்விப் பொதுத்­த­ரா­தரப் பத்­திர சாதா­ரணத் தரப் பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள 98 சத­வீ­த­மான பரீட்­சார்த்­தி­க­ளுக்கு தேசிய அடை­யாள அட்­டை­களை விநி­யோ­கித்­துள்­ள­தாக ஆட்­ப­திவு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இம்­முறை தேசிய அடை­யாள அட்­டை­க­ளுக்­காக சுமார் மூன்­றரை இலட்சம் விண்­ணப்­பங்கள் கிடைத்­தி­ருந்­த­தாக அத்­தி­ணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் வியானி குண­தி­லக்க தெரி­வித்­துள்ளார். அவ்­வாறு கிடைத்த அனைத்து விண்­ணப்­பங்­க­ளுக்­கு­மான தேசிய அடை­யாள அட்டை களை அவர்­க­ளது சொந்த முக­வ­ரிக்கு தபாலில் அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். தமது ஆள் அடை­யாள அட்­டையில் ஏதேனும் பிழைகள் இருப்பின் […]

அம்பலாங்கொடையில் ஐவர் மீது துப்பாக்கிச் சூடு: ரீ-56 துப்பாக்கி, மெகசின், ரவைகளுடன் இருவர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்)   அம்­ப­லாங்­கொடை பட­பொல ஈரி­ய­க­ஹ­தொல மைதா­னத்­துக்கு அருகில் கார் ஒன்றில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த ஐவர் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­தமை தொடர்பில் சந்­தேக நபர் கள் இரு­வரை பட­பொல பொலிஸார் கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. பட­பொல, தெல்­வத்த பிர­தே­சத்தில் கடந்த 5 ஆம் திகதி இரவு மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பில் இச்­சந்­தேக நபர்கள் இரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து மேற்­படி துப்­பாக்கிச் சூட்­டுக்கு பயன்­ப­டுத்­திய ரீ-56 ரக துப்­பாக்கி, […]