ரசிகர்களிடமிருந்து தப்புவதற்காக முரட்டு அவதாரமெடுப்பேன் – நடிகை ஜெனிபர் லோரன்ஸ்

ரசி­கர்­க­ளி­ட­மி­ருந்து தப்­பு­வ­தற்­காக தான் சில­வே­ளை­களில் முரட்­டுத்­த­ன­மாக மாறு­வ­தாக நடிகை ஜெனிபர் லோரன்ஸ் தெரி­வித்­துள்ளார். பொது இட­மொன்றில் நான் நுழைந்­த­வுடன் நான் மிகவும் முரட்டு அவ­தா­ர­மெ­டுப்பேன்.   அதுதான் நான் கையாளும் எனது தற்­காப்பு முறை­யாகும். பூங்­காக்­க­ளுக்குச் செல்லும் போதெல்லாம் எனது நாயையும் அழைத்துச் செல்வேன் என அவர் தெரி­வித்­துள்ளார். 27 வய­தான நடிகை ஜெனிபர் லோரன்ஸ் சிறந்த நடி­கைக்­கான ஒஸ்கார் விருதை வென்­றவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ரசி­கர்­களின் தொல்­லை­க­ளி­லி­ருந்து தப்­பு­வதில் தன்­னை­விட நகைச்­சுவை நடி­கர்கள் சிலர் பெரும் […]

வட்ஸ் அப் மூலம் நிர்வாகம் நடத்திய பிரேஸில் நகர மேயர் மக்களின் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் சிறையிலடைப்பு

வட்ஸ் அப் மூலம் நிர்­வாகம் நடத்­தி­ய­தாக கூறப்­படும், பிரேஸில் நக­ர­மொன்றின் மேயர் ஒருவர், பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்­றச்­சாட்டில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்ளார். லிடியன் லெய்ட்டே எனும் யுவதி, பிரே­ஸிலின் வட மேற்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள போம் ஜார்டிம் நகர மேய­ராக தெரிவு செய்­யப்­பட்­டவர். போம் ஜார்டிம் நக­ருக்கு 180 மைல் தொலை­வி­லுள்ள சாவோ லூயிஸ் எனும் நகரில் ஆடம்­பர வாழ்க்கை நடத்­தி­வந்த லிடியன், தனது அதி­கா­ரி­க­ளுக்கு வட்ஸ் அப் மூலமே உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்து வந்­தா­ரென கூறுப்­படுகிறது. […]

டேனியல் கிறேக்குக்கு முன்னரே ஜேம்ஸ் பொன்ட் பாத்திரத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது; திரைக்கதை நம்பமுடியாததாக இருந்ததால் நிராகரித்தேன்– ஹியூ ஜேக்மேன் கூறுகிறார்

ஜேம்ஸ் பொன்ட் பாத்­தி­ரத்தில் நடிப்­ப­தற்கு டேனியல் கிறேக்­குக்கு முன்­னரே தனக்கு அழைப்பு வந்­த­தா­கவும் ஆனால், அந்த அழைப்பை தான் நிரா­க­ரித்­தா­கவும் நடிகர் ஹியூ ஜெக்மேன் தெரி­வித்­துள்ளார். பிரித்­தா­னிய உள­வாளி ஜேம்ஸ் பொண்ட் பாத்­தி­ரத்தில் நடிப்­ப­தற்கு எப்­போ­துமே பெரும் போட்­டி­யி­ருக்கும். 2006 ஆம் ஆண்டு வெளியான கசினோ ரோயல்ஸ் படத்­தி­லி­ருந்து இறு­தி­யாக 2015 ஆம் ஆண்டு வெளியான ஸ்பெக்ரர் படம் வரை 4 திரைப்­ப­டங்­களில் ஜேம்ஸ் பொன்ட் வேடத்தில் டேனியல் கிறேக் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளிவ­ர­வுள்ள […]

சாவி தொலைந்த நிலையில் பெற்றோலும் தீர்ந்து விட்டதால் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் டாங்கியை கழற்றியதாக கூறி பொலிஸாரை ஏமாற்ற முயற்சித்த திருடன்: இராணுவ வீரரின் மோட்டார் சைக்கிளை திடிய போது மாட்டிக் கொண்டவர் கைது

(மது­ரங்­குளி நிருபர்) வீதியில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்கும் மோட்டார் சைக்­கிள்­களைத் திருடிச் சென்று விற்­பனை செய்யும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வந்­த­தாக கூறப்­படும் இளைஞர் ஒருவர் திரு­டப்­பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்­றுடன் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். நாவ­லப்­பிட்டி பிர­தே­சத்தைச் சேர்ந்த 20 வய­தான இளைஞர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார். சிலாபம் பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் கடமை நிமித்தம் சிலாபம்–குரு­ணாகல் வீதியில் சென்று கொண்­டி­ருந்த போது வீதி­யோ­ரத்தில் மோட்டார் சைக்­கிள் ஒன்றின் பெற்ரோல் […]

பாடகி பிரிட்னியின் முகாமையாளர் போன்று நடித்து பாடல்களை திருடிய நபர் கைது

அமெ­ரிக்­காவின் புகழ்­பெற்ற பாட­கி­களில் ஒரு­வ­ரான பிரிட்னி ஸ்பியர்ஸின் முகா­மை­யாளர் போன்று நடித்து பாடல்­களை திரு­டிய நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். பிரிட்­னியின் முகா­மை­யாளர் லாறி ருடோல் போன்று நடித்த நபர் ஒருவர் 2016 ஆம் ஆண்டு போலி மின்­னஞ்சல் கணக்­கொன்றைத் திறந்து, நிறு­வ­ன­மொ­ன­றுக்கு மின்­னஞ்சல் அனுப்­பி­னாராம். இதன் மூலம் வெளிவ­ராத 12 டியூன்கள் உட்­பட 49 டிஜிட்டல் பைல்­களை மேற்­படி நபர் பெற்­றுக்­கொண்டார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேற்­படி பாடல்கள் 2016 ஆகஸ்ட்டில் வெளியான பிரிட்னி ஸ்பியர்ஸின் குளோறி […]