மூடிய கதவு திறந்து காணப்பட்டதால் வீட்டுக்குள் தேடுதல் நடத்தியபோது தனது மகளுடன் அந்நிய இளைஞர் உறங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை; பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

(முஹம்மட் ரிபாக்) சிலாபம், பத்­து­ளு­ஓயா பிர­தே­சத்தில் தனது 14 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ரயோகம் செய்தார் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் கைது செய்­யப்­பட்ட இளை­ஞரை நாளை செவ்­வாய்க்­கி­ழமை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு புத்­தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம். இக்பால் சனிக்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்ளார். பத்­து­ளு­ஓயா பகு­தியைச் சேர்ந்த 21 வய­தான இளைஞர் ஒரு­வரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். சந­தேக நப­ரான குறித்த இளைஞர், சிறு­மியின் வீட்டில் உள்ள அனை­வரும் உறங்­கிய பின்னர் வீட்­டுக்குள் நுழைந்து காத­லி­யான சிறு­மியை துஷ்­பி­ர­யோகம் […]

பரீட்சை அனுமதிப் பத்திரம் தொலைந்தால் 1911க்கு அழைக்கவும்

ஏதாவதொரு காரணத்தினால் க.பொ.த. சாதா­ரண தர பரீட்சை அனுமதிப் பத்திரம் தொலைந்து போக நேரிட்டால் உடனடியாக 1911 என்ற உடனடி இலக்கத்து அழைப்பை ஏற்படுத்த தெரியப்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது. அத்துடன் பரீட்சை அனுமதிப்பத்திரத்துக்கு உரித்துடையவர் தனது தகவல்களை 011 27 84 422 என்ற இலக்கத்துக்கு தொலைநகல் (பெக்ஸ்) மூலம் அனுப்­பி, அனுமதிப்பத்திரத்தின் நகலொன்றினை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது

மேலதிக தமிழ்க் கல்வி பணிப்பாளராக சத்தியேந்திரா நியமனம்

(தல­வாக்­கலை பி.கேதீஸ்) மத்­திய மாகாண தமிழ்க் கல்வி திணைக்­க­ளத்தின் மேல­திக தமிழ் கல்விப் பணிப்­பா­ள­ராக திரு­மதி ஏ.ஆர்.சத்­தி­யேந்­திரா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். மத்­திய மாகா­ணத்தில் முதல் பெண் மாகாண மேல­திக தமிழ் கல்விப் பணிப்­பாளர் இவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இவர் மத்­திய மாகாண மேல­திக தமிழ்க் கல்விப் பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்­றிய பி.எஸ்.சதீஸ் அண்­மையில் ஓய்வு பெற்­ற­தை­ய­டுத்து இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

70 வயதான காதலனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்ட காதலி; மாரடைப்பால் சம்பவ இடத்திலேயே காதலன் பலி!

மழையில் நனைந்து குளிர் நடுக்கத்துடன் இருந்த 70 வயதான காதலனை கட்டாயப்படுத்தி காதலி பாலியல் உறவில் ஈடுபட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக கள்ளக்காதலி உட்பட மூவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள பொலிஸார், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ன்னமடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 70). இவர், தனது மகள், மருமகன் ஆகியோருடன் சின்னமடத்துப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த சில […]

சட்­ட­வி­ரோ­த­மாக வெட்­டப்­பட்ட 8 அடி நீள­மான 38 தேக்கு மரக் குற்­றிகள் 10 சைக்­கிள்­களில் ஏற்றிச் செல்­லப்­பட்­ட­போது சிக்­கின

(ஏ.எம். றிகாஸ்) மட்­டக்­க­ளப்பு – தொப்­பி­கல அர­சாங்க காட்டுப் பகு­தியில் சட்­ட­வி­ரோ­த­மாக வெட்­டப்­பட்ட 38 தேக்கு மரக்­குற்­றி­களை 10 துவிச்­சக்­கர வண்­டி­களில் ஏற்றிச் செல்­லப்­பட்ட போது மட்­டக்­க­ளப்பு தலை­மை­யக பொலிஸ் மோசடி தடுப்­புக்­கு­ழு­வினர் நேற்று அதி­காலை கைப்­பற்­றி­யுள்­ளனர். இதன் போது சந்தேக நபர்கள் பத்துப் பேரும் பொலி­ஸாரைக் கண்­டதும் தப்­பி­யோ­டி­விட்­ட­தாக பொலிஸார் கூறினர். மட்­டக்­க­ளப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சமன் யட்­ட­வ­ர­வுக்கு பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து வழங்­கப்­பட்ட இர­க­சி­யத்­த­க­வ­லை­ய­டுத்து பொலிஸ் அத்­தி­யட்­சகர் கீர்த்தி ரத்­னவின் வழி­காட்­டலில் மோசடி தடுப்­புப்­பி­ரிவு பொலிஸ் […]