புய­லினால் காணாமல்போன 5 மீன­­வர்கள் நாடு திரும்­பி­னர்

அண்­மை­யில் ஏற்­பட்ட ஓக்ஹி புயலால் காணாமல் போயி­ருந்த நிலையில் ஈரான் எண்ணெய் கப்­பலால் உயி­ருடன் மீட்­கப்­பட்ட 5 இலங்­கை மீன­வ­ர்­கள் இன்று(12) நாடு திரும்­பி­­யுள்­ள­னர். ஈரானி­லி­ருந்து விமா­னத்தின் மூல­மாக இவர்கள் ஐவரும் இன்­­றைய தினம் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்­துள்­ள­னர்.   தொடர்­பு­டைய செய்­தி­: புயலில் சிக்குண்டு படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 5 இலங்கையர்களை ஈரானிய எண்ணெய்க் கப்பல் மீட்டது!

சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த இளைஞர் தாயையும் கொலை செய்தார்; தந்தையையும் கொல்ல திட்டமிட்டிருந்ததாக பொலிஸில் வாக்குமூலம்

தமிழகத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பெற்றோல் ஊற்றி எரித்து கொன்றதுடன், தாயையும் கொன்ற இளைஞரொருவர் ‘தந்தையையும் கொல்ல திட்டமிட்டு இருந்தேன்’ என சென்னை பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை மௌலிவாக்கத்தைச் சேர்ந்த பாபுவின் 6 வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் (வயது 24) என்ற இளைஞன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பெற்றோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சென்னை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை […]

19 வயதுக்குட்பட்ட ஆசிய றக்பி சம்பியன்ஷிப் இலங்கையை ஹொங் கொங் வென்றது

இலங்­கைக்கு எதி­ராக கொழும்பு குதிரைப் பந்­தயத் திடலில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற 19 வய­துக்­குட்­பட்ட ஆசிய றக்பி சம்­பி­யன்ஷிப் முதலாம் கட்ட றக்பி போட்­டியில் ஹொங் கொங் 37 – 8 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் இல­கு­வாக வெற்­றி­பெற்­றது. இப் போட்­டியில் நவீன் ஹேன­கன்­கா­னம்கே தலை­மை­யி­லான 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணி திற­மையை வெளிப்­ப­டுத்தும் என எதிர்­பா­ர்க்­கப்­பட்­டது. ஆனால் ஹொங் கொங் அணி வீரர்கள் உயரம், உடல்­ப­ருமன், பலம் அனைத்­திலும் இலங்கை வீரர்­களை விஞ்சி வெற்­றி­வாகை சூடினர். போட்டி […]

இரு­வரை கொன்று பலரைக் காய­ம­டையச் செய்து, அழி­வு­களை ஏற்­ப­டுத்திய யானைக்கு பழ வகை­களை உண்­ப­தற்கு கொடுத்து வழி­ய­னுப்­பிய மக்கள்!; ஹொர­வப்­பொத்­தானை யானை பாது­காப்பு நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது

(மது­ரங்­குளி நிருபர்) நவ­கத்­தே­கம உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பாரி­ய­ளவில் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தி இரு­வரின் உயி­ரி­ழப்­புக்கும் கார­ண­மாக இருந்த காட்டு யானை வன­வி­லங்குத் துறை அதி­கா­ரி­களால் பிடிக்­கப்­பட்டு ஹொர­வப்­பொத்­தனை யானை பாது­காப்பு நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. நவ­கத்­தே­கம ரம்­ப­க­ன­யா­கம பிர­தே­சத்தில் வன­வி­லங்குத் துறை அதி­கா­ரிகள் சில தினங்­க­ளாக மேற்­கொண்ட முயற்­சியின் பின்னர் இந்த யானை பிடிக்­கப்­பட்­டது. பின்னர் இந்த யானை வன­வி­லங்குத் துறை அதி­கா­ரி­களின் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் ஹொர­வப்­பொத்­தானை பிர­தே­சத்­துக்கு எடுத்துச் செல்­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. குறித்த யானையின் […]

சிறுபான்மையினர் இலகுவாகப் பணக்காரராக வரவேண்டும் என்பதற்காக போதைப் பொருட்கள் விற்பனை செய்கின்றனர்! ; பணத்துக்காக சொந்தத் தாயின் கழுத்தை வெட்டும் சம்பவங்களையும் நாம் காண்கிறோம்! – அமீர் அலி

(கல்­குடா நிருபர்) சிறு­பான்மை சமூ­கத்­தினர் இல­கு­வாக பணக்­கா­ர­ராக வர வேண்டும் என்று நினைத்து போதைப் பொருட்­களை விற்­பனை செய்­கின்­றார்கள் என கிரா­மிய பொரு­ளா­தார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரி­வித்தார். வாழைச்­சேனை பிறைந்­து­றைச்­சேனை அல் இஸ்மா பாலர் பாட­சாலை மாணவர் விடுகை விழா அஸ்ஹர் வித்­தி­யா­லய கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற போது கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் மேற்­சொன்­ன­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில், பௌத்த நாட்­டிலே சிறு­பான்மை சமூ­க­மாக வாழ்­கின்றோம் என்று நாம் யோசிக்­க­வில்லை. இந்த நாட்டில் […]