ரோஹித் ஷர்மா அபார இரட்டைச் சதம்: தொடரை 1 – 1 என சமன்செய்தது இந்தியா; மெத்யூஸ் 5,000 ஓட்டங்கள் பூர்த்தி

மொஹா­லியில் இன்று நடை­பெற்ற இலங்­கைக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் (பகல் இரவு) போட்­டியில் அணித் தலைவர் ரோஹித் ஷர்­மாவின் அதி­ரடி இரட்டைச் சதத்தின் உத­வி­யுடன் 141 ஓட்­டங்­களால் இந்­தியா அபார வெற்­றி­யீட்­டி­யது. தரம்­சா­லாவில் இலங்­கை­யிடம் அடைந்த படு­தோல்­வியை இந்த வெற்­றியின் மூலம் நிவர்த்தி செய்­து­கொண்ட இந்­தியா 3 போட்­டிகள் கொண்ட தொடரை 1 – 1 என சமப்­ப­டுத்­தி­யது. இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட இந்­தியா 50 ஓவர்­களில் 4 விக்­கெட்­களை இழந்து […]

நாளை முதல் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும்!

ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ள போதிலும் இன்றைய தினம் ரயில் சேவைகள் முழுமையாக வழமைக்கு திரும்பவில்லையென ரயில்வே தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது. எனினும் நாளை(14) முதல் ரயில் போக்குவரத்து சீரான முறையில் இடம்பெறும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் இந்திக்க ருவன் தெரிவித்துள்ளார். இதேவேளை, சேவைக்கு திரும்பும் ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாhற் போல போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் ரயில்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் ரயல் போக்குவரத்தில் […]

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் முதல் முறைப்பாடு ஆரச்சிகட்டுவையில்

(எம்.எப்.எம்.பஸீர்) உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தல்கள் தொடர்­பி­லான முத­லா­வது தேர்தல் முறைப்­பாடு பொலி­ஸா­ருக்கு பதி­வா­கி­யுள்­ளது. ஆரச்­சி­கட்­டு பொலிஸ் பிரிவில் இந்த முறைப்­பாடு பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார். நேற்று முன்­தினம் நண்­பகல் வரை அந்த ஒரு முறைப்­பாடு மட்­டுமே பதி­வா­ன­தாக கூறிய பொலிஸ் அத்­தி­யட்­சகர், பெயர்ப் பதாதை ஒன்­றுக்கு சேதம் விளை­வித்­தமை தொடர்­பி­லேயே அந்த முறைப்­பாடு கிடைக்­கப்­பெற்­ற­தா­கவும் கூறினார். சம்­பவம் தொடர்பில் ஆரச்சிகட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதிக விலைக்கு தேங்காய் விற்பனை! 28 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(செங்கடகல நிருபர்) மத்திய மாகாணத்தில் நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு தேங் காய் விற்பனையில் ஈடுபட்ட 28 வியா பாரிகளுக்கு எதிராக நுகர்வோர் விவ கார அதிகார சபையினரால் சட்ட நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டி, மாத்தளை மற்றும் நுவ ரெலியா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே நிர்ணய விலை யை விடக் கூடுதல் விலையில் தேங் காய் விற்பனை செய்த வர்த்தகர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவ கார […]

கணவனைக் கொலை செய்து கள்ளக்காதலன் முகத்தில் அசிட் வீசி ஆள்மாறாட்டம்; மனைவி கைது!

இந்திய ஆந்திர மாநிலத்தில் பெண்ணொருவர் தனது கணவனை எரித்து கொலை செய்துவிட்டு, தனது காதலனின் முகத்தை கணவர் முகம் போன்று மாற்றி அவருடன் வாழ்ந்து வந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக சுதாகர் ரெட்டி என்பவரோடு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுவாதிக்கு ராஜேஷ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவனுக்கு தெரியாமல் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். […]