யாழில் பிரமிட் முறையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை

(மயூரன்) பிரமிட் முறை­மையை ஒத்த வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு வரு­வ­தாக கூறப்­படும் நிறு­வ­னமொன்றின் வர்த்­தக நட­வ­டிக்­கைக்கு சாவ­கச்­சேரி நீதிவான் நீதி­மன்றம் இடைக்­கால தடை­வி­தித்­துள்­ளது. மேற்படி நிறுவனத்தின் திட்டப்படி, நிறு­வ­னத்தால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் பொருள் ஒன்­றினை ஒருவர் முன்­ன­தாக ஒரு தொகை பணத்­தினை கொடுத்து பெற்­றுக்­கொள்ள வேண்டும். பின்னர் அவர் அந்தப் பொருளை இரு­வ­ருக்கு அறி­முகம் செய்து வைத்து அவர்­களை அந்தப் பொருளை வாங்க வைக்க வேண்டும். அவ்­வாறு அவர்கள் இரு­வரும் அந்தப் பொரு­ளினை வாங்­கினால் அறி­முகம் செய்­த­வ­ருக்கு ஒரு தொகை […]

‘உல்லாசம் அனுபவிப்பதற்கு தொல்லை கொடுத்து வந்ததால் முன்னாள் காதலனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தேன்’; கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் பொலிஸில் வாக்குமூலம்

‘உல்லாசம் அனுபவிப்பதற்கு தொல்லை கொடுத்து வந்ததால் முன்னாள் காதலனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தேன்’ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கிருஷ்ணகிரி அருகேயுள்ள கோயில் அருகே கடந்த 10ஆம் திகதி 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

தனியார் வைத்திய நிறுவனங்கள் மற்றும் வைத்தியர்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்: ஒரு மாதம் கால அவகாசம்

தனியார் வைத்திய நிறுவனங்கள் மற்றும் வைத்தியர்கள் தம்மை பதிவு செய்து கொள்வதற்காக ஒரு மாத சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய அனைத்து தனியார் வைத்தியசாலைகள், மருத்துவ நிலையங்கள், ஆய்வுக் கூடங்கள், தாதியர் பயிற்சி கல்லூரி மற்றும் அம்பியூலன்ஸ் சேவையாளர்­கள்­, அதேபோன்று முழு­நே­ர மற்றும் பகுதிநேர வைத்திய கடமையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் தம்மை, தனியார் வைத்திய ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்­பட்­டுள்­ள­து. எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இந்த […]

தனியார் மருத்துவ மனைக்கு எதிராக நீதிமன்றங்களை நாடுவதற்கு சரியான சட்டவலுக்கள் இல்லை- வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா. குணசீலன்

(மயூரன்) தனியார் மருத்­துவ மனை­களை கட்­டுப்­ப­டுத்­து­வது, அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்­பது தொடர்­பி­லான வழி­வ­கை­களை ஆராய்ந்து பார்த்த போது மத்­திய தனியார் மருத்­துவ மனைக்கு எதி­ராக நீதி­மன்­றங்­களை நாட சரி­யான சட்­ட­வ­லுக்கள் இல்லை. அதனால் நீதி­மன்றை நாட முடி­ய­வில்லை என வட­மா­காண சுகா­தார அமைச்சர் வைத்­திய கலா­நிதி ஞா. குண­சீலன் கவலை தெரி­வித்­துள்ளார். யாழி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் கடந்த ஒக்­டோபர் மாதம் கண்­புரை நீக்கி சத்­தி­ர­சி­கிச்சை செய்து கொண்ட 10 பேர் கிருமி தொற்­றுக்கு உள்­ளாகி […]

திரு­மணம் செய்­ய­வில்லை என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக 7 வரு­டங்­க­ளாக சட்ட ரீதி­யாக போராடும் பாகிஸ்­தா­னிய நடிகை

பாகிஸ்­தானைச் சேர்ந்த நடி­கை­யொ­ருவர் தான் திரு­மணம் செய்­ய­வில்லை என நிரூ­பிப்­ப­தற்­காக 7 வரு­டங்­க­ளாக சட்­ட­ரீ­தி­யாக போராடி வரு­கிறார். லொலிவூட் என அழைக்­கப்­படும் பாகிஸ்­தா­னிய திரைப்­ப­டத்­து­றையில் பிர­ப­ல­மா­னவர் நடிகை மீரா. 40 வய­தான இவரின் உண்­மை­யான பெயர் இர்­திஸா ரூபாப் ஆகும். இந்­தி­யாவின் பொலிவூட் திரைப்­ப­டங்­க­ளிலும் இவர் நடித்­துள்ளார். அர­சி­யலில் ஈடு­படும் ஆர்­வத்­தையும் முன்னர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தவர் நடிகை மீரா. வணிக ரீதியில் வெற்­றி­பெற்ற பல படங்­களில் நடித்த நடிகை மீரா பல விரு­து­க­ளையும் வென்­றவர். இந்­நி­லை­யில், தான் நடிகை […]