கள்ளக்காதலனோடு உறவில் ஈடுபடுவதை பார்த்த மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தாய்

கள்ளக்காதலனோடு உறவில் ஈடுபடுவதை பார்த்த தனது மகளை கொலை செய்த தாயை டில்லி பொலிஸார் கைது செய்துள்ளனர். டில்லி அருகிலுள்ள காஜியாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னிதேவி (வயது 30). இவரது 6 வயது மகளை கடந்த சில தினங்களுக்கு முன் காணவில்லை என்று உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சிறுமி தனது வீட்டின் அருகில் சடலமாகக் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து […]

எமிரேட்ஸ் பகிரங்க வலைபந்தாட்டத்தில் இலங்கை கடற்படை அணி சம்பியன்

துபாயில் நடை­பெற்ற எமிரேட்ஸ் எயார் லைன்ஸ் துபாய் றக்பி செவன்ஸ் பகி­ரங்க வலை­பந்­தாட்ட கிண்ணப் போட்­டியில் இலங்கை கடற்­படை அணி திற­மை­யாக விளை­யா­டி சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தது. அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, தென் ஆபி­ரிக்கா, இலங்கை, துபாய் ஆகிய நாடு­களின் வலை­பந்­தாட்டக் கழ­கங்கள் பங்­கு­பற்­றின. இச் சுற்றுப் போட்­டியின் இறுதி ஆட்­டத்தில் தென் ஆபி­ரிக்­காவின் லக்கி வொய்ஸ் பியூஷன் அணியை 22 – 15 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்டு இலங்கை கடற்­படைக் கழக அணி சம்­பியன் பட்­டத்தைச் […]

1983 : உலகக் கிண்ண கால்­பந்­தாட்டச் சம்­பியன் கிண்ணம் திரு­டப்­பட்­டது

வரலாற்றில் இன்று… டிசம்பர் – 19   1154 : இங்­கி­லாந்தின் மன்­ன­ராக இரண்டாம் ஹென்றி முடி­சூ­டினார். 1606 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் 13 குடி­யேற்ற நாடு­களில் முத­லா­வ­தான வேர்­ஜீ­னி­யாவின் ஜேம்ஸ்­டவுன் நகரில் இங்­கி­லாந்தில் இருந்து மூன்று கப்­பல்­களில் ஆங்­கி­லே­யர்கள் வந்­தி­றங்­கினர். 1871 : யாழ்ப்­பா­ணத்தில் முதல் தட­வை­யாக கத்­தோ­லிக்க மத­குருப் பத­விகள் வழங்­கப்­பட்­டன. 1907 : பென்­சில்­வே­னி­யாவில் நிலக்­கரிச் சுரங்­கத்தில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 239 பேர் கொல்­லப்­பட்­டனர். 1916 : முதலாம் உலகப் போரில் பிரான்ஸில் […]

தேங்காய் விநியோகத்துக்கு நடமாடும் வண்டிச் சேவை மட்டைகள், ஈர்க்கில் தென்னங்கழிவுகளும் விற்பனை

(எம்.மனோ­சித்ரா) நுகர்­வோ­ருக்கு கட்­டுப்­பாட்டு விலையில் தேங்­காய்­களை விநி­யோகம் செய்­வ­தற்­காக நாடளா­விய ரீதியில் நட­மாடும் சேவை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன் முதற்­கட்­ட­மாக தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் கீழ் இயங்கும் தென்னை நிதி­யத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள தென்னை உற்­பத்தி சங்­கங்­க­ளுக்கு சிறிய ரக லொறிகள் நேற்று வழங்­கப்­பட்­டன. பெருந்­தோட்ட தொழில் துறை அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க தலை­மையில் பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள தெங்குப் பயிர்ச் செய்கை சபையில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்ட நிகழ்வில் சிறிய ரக வாக­னங்கள் தெங்குப் பயிர்ச் செய்கை […]

இரண்டாம் கட்ட வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம்; விசேட தேர்தல் கட­மை­களில் 15000 பொலிஸார்!

(எம்.எப்.எம்.பஸீர்) உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்கள் தொடர்பில் வேட்பு மனு தாக்கல் செய்யும் இரண்டாம் கட்ட நட­வ­டிக்­கைகள் நேற்று ஆரம்­பித்­த­தை­ய­டுத்து, பொலிஸார் நாட­ளா­விய ரீதியில் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இரு கட்­டங்­க­ளாக வேட்பு மனுத் தாக்கல் இம்­முறை இடம்­பெறும் நிலையில், முதல் கட்ட வேட்பு மனுத் தாக்கல் நட­வ­டிக்­கைகள் கடந்த 11 ஆம் திகதி முதல் ஆரம்­ப­மாகி 14 ஆம் திகதி முடி­வ­டைந்த நிலையில், நேற்று இரண்டாம் கட்­ட­மாக 2248 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நட­வ­டிக்­கைகள் […]