வேற்­று­கி­ர­க­வாசி பெண் மூலம் 60 பிள்­ளை­க­ளுக்கு தந்­தை­யா­ன­தாகக் கூறும் நபர்

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஒருவர் வேற்­று­கி­ரக வாசி­யினால் தான் கன்­னித்­தன்­மையை இழந்­ததுடன், வேற்று கிர­க­வா­சியின் மூலம் பிள்­ளை­க­ளையும் பெற்­ற­தாக தெரி­வித்­துள்ளார். டேவிட் ஹக்கின்ஸ் எனும் இவர், நியூயோர்க்கைச் சேர்ந்­தவர். தற்­போது இவ­ருக்கு 74 வய­தா­கி­றது. தனது 17 ஆவது வயதில் கிறசென்ட் எனும் வேற்று கிர­க­வா­சி­யான பெண் மூலம் தான் கன்­னித்­தன்­மையை இழந்­த­தாக டேவிட் ஹக்கின்ஸ் கூறு­கிறார். பற்­றைக்­கா­டொன்றில் தான் நடந்­து­சென்ற­போது, மர­மொன்றின் அடியில் வேற்று கிர­க­வாசிப் பெண் காணப்­பட்­ட­தா­கவும் தன்­னுடன் அப்பெண் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தா­கவும் ஹக்கின்ஸ் […]

மசாஜ் நிலைய சுற்றிவளைப்பில் பொலிஸாரைக் கண்டு மேல்மாடியிலிருந்து கீழே குதித்த யுவதிக்கு பலத்த காயம்

(மது­ரங்­குளி நிருபர்) வென்­னப்­புவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட போல­வத்தை பிர­தே­சத்தில் அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி செயற்­பட்­பட ஆயுர்­வேத மசாஜ் நிலை­யத்தை பொலிஸார் முற்­று­கை­யிட்ட போது பொலி­ஸாரைக் கண்டு அச்­ச­ம­டைந்த அங்­கி­ருந்த 22 வயது யுவதி ஒருவர் மேல்­மா­டி­யி­லி­ருந்து கீழே குதித்­ததில் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரி­வித்­தனர். அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி ஆயுர்­வேத மசாஜ் நிலையம் ஒன்று நடத்திச் செல்­லப்­ப­டு­வ­தாக கிடைத்த தக­வ­லை­ய­டுத்து நேற்று முன்­தினம் மாலை வென்­னப்­புவ பொலிஸார் குறித்த நிலை­யத்தை முற்­று­கை­யிட்­டுள்­ளனர். இவ்­வாறு மசாஜ் நிலை­யத்­தினுள் பிர­வே­சித்­தி­ருந்த பொலி­ஸாரைக் […]

2013 முதல் கைப்பற்றப்பட்ட கழிவுத் தேயிலை; சந்தேக நபர்களின் விபரங்கள் கொண்ட அறிக்கையைக் கோரும் பொலிஸ் மா அதிபர்

(எம்.எப்.எம்.பஸீர்) நாட­ளா­விய ரீதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்ட மற்றும் இது தொடர்பில் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான தக­வல்கள் அடங்­கிய முழு­மை­யான அறிக்­கையை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர கோரி­யுள்ளார். குற்­ற­வியல் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் இதனை கோரி­யுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, அவ்­வாறு கைப்­பற்­றப்­பட்ட கழிவுத் தேயிலை தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள், அதன் பின்­ன­ணிகள் தொடர்­பிலும் ஆராய்ந்து […]

எனது எதிர்ப்பை மீறி கள்ளக்காதலனுடன் எனது மனைவி உல்லாசம் அனுபவித்து வந்ததால் அவரை கொலை செய்து புதைத்தேன்; மனைவி கொலை வழக்கில் கணவன் வாக்குமூலம்

“எனது எதிர்ப்பை மீறி கள்­ளக்­கா­த­லனுடன் எனது மனைவி உல்­லாசம் அனு­ப­வித்து வந்­ததால் அவரை நண்­பர்­க­ளுடன் சேர்ந்து கொலை செய்து சட­லத்தைக் குழி தோண்டி புதைத்தேன் என கொலை வழக்கில் கைது செய்த நபர் பெங்­களூர் பொலிஸில் வாக்­கு­மூலம் கொடுத்­துள்ளார். இது குறித்து பெங்­களூர் பொலிஸார் கூறி­ய­தா­வது; சிக்­கப்­பள்­ளா­புரா மாவட்டம் சிந்­தா­ம­ணியை சேர்ந்­தவர் பாபு. இவர் கடந்த ஓர் ஆண்­டுக்கு முன்பு தனது சொந்த சகோ­த­ரியின் மகளை திரு­மணம் செய்து கொண்டார். திரு­ம­ணத்­தை­ய­டுத்து 2 பேரும் பெங்­களூர் காடு­கோடி […]

1844 : இலங்­கையில் அடிமை முறை ஒழிக்­கப்­பட்­டது

வரலாற்றில் இன்று…. டிசம்பர் – 20   1192 : சிலுவைப் போரை முடி­வுக்குக் கொண்டு வந்த உடன்­ப­டிக்­கையில் கையெ­ழுத்­திட்டு விட்டு இங்­கி­லாந்து திரும்பும் வழியில் இங்­கி­லாந்து மன்னர் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்­தி­ரி­யாவின் ஐந்தாம் லியோ­போல்­டினால் கைது செய்­யப்­பட்டார். 1606 : வேர்­ஜீ­னியா கம்­ப­னியின் மூன்று கப்­பல்கள் ஆங்­கி­லே­யர்­களை ஏற்றிக் கொண்டு வேர்­ஜீ­னி­யாவின் ஜேம்ஸ்­ட­வுனை நோக்கிக் கிளம்­பின. இதுவே, அமெ­ரிக்க கண்­டத்தில் இடம்­பெற்ற முத­லா­வது நிரந்­தர ஆங்­கிலக் குடி­யேற்றத் திட்­ட­மாகும். 1844 : இலங்­கையில் அடிமை முறை­மையை […]