விவா­க­ரத்து கோரும் டிடி

பிர­பல டிவி நிகழ்ச்சி தொகுப்­பா­ளி­னி­யான டிடி விவா­க­ரத்து கோரி சென்னை குடும்­ப­நல நீதி­மன்­றத்தில் மனு தாக்கல் செய்­துள்­ளாராம். பிர­ப­ல­மான டிவி நிகழ்ச்சி தொகுப்­பா­ளி­னி­களில் டிடி எனப்­படும் திவ்­ய­தர்­ஷி­னியும் ஒருவர். தனது பேச்சால் அனை­வ­ரையும் கவர்ந்­துள்ளார். அவ­ருக்கு ஏகப்­பட்ட ரசி­கர்கள் உள்­ளனர். சினிமா படங்­க­ளிலும் நடித்து வரு­கிறார். டிடிக்கும் அவ­ரது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்­சந்­தி­ர­னுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி திரு­மணம் நடை­பெற்­றது. அவர்­க­ளுக்கு பெற்றோர் பார்த்து திரு­மணம் செய்து வைத்­தனர். […]

பொலி­ஸ் வேட­த்தில் ராய் லட்­சு­மி

பொலிவூட்டில் ராய்­லட்­சுமி நடித்து பெரிதும் எதிர்­பார்த்த ‘ஜூலி 2’ படம் தோல்­வியை தழு­வி­யது. தற்­போது தமிழ், தெலுங்கு என இரு மொழி­களில் தயா­ராகும் ஒரு படத்தில் நடித்து வரு­கிறார். அடுத்த மாதம் படப்­பி­டிப்பு தொடங்­கி­யி­ருக்கும் இந்த படத்தை காரி பாலாஜி இயக்­கு­கிறார். திரில்லர் கதையில் உரு­வாகும் இந்த படத்தில் ராய்­லட்­சுமி அதி­ர­டி­யான பொலிஸ் வேடத்தில் நடிக்­கிறார். அதி­ர­டி­யான பொலிஸ் வேடம் என்­பதால், இந்த படத்தில் தனது இன்­னொரு பரி­மா­ணத்தை வெளிப்­ப­டுத்த தயா­ரா­கிக்­கொண்­டி­ருக்கும் ராய்­ லட்­சு­மிக்கு இரண்டு சண்டை […]

காலி, தெத்துவ சுற்றுலா அபிவிருத்தி வலயம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

(எம்.எம்.மின்ஹாஜ்) “காலி, தெத்­துவ சுற்­றுலா அபி­வி­ருத்தி வல­யத்தை மார்ச் மாதம் ஆரம்­பிக்­க­வுள்ளோம். அரச மற்றும் தனியார் கூட்டு பங்­காண்­மையின் அடிப்­ப­டையில் குறித்த வல­யத்தின் பணி­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். சுற்­றா­டலை பாது­காத்தே நாம் சுற்­றுலா வல­யத்தை உரு­வாக்­க­வுள்ளோம்” என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். காலி, தெத்­துவ பகு­தியில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள சுற்­றுலா அபி­வி­ருத்தி வல­யத்­திற்­கான பகு­தியை பார்­வை­யி­டு­வ­தற்­காக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று அப்­ப­கு­திக்கு கண்­கா­ணிப்பு விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். இதன்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். […]

தகவல் உரிமைச்சட்டம் அரச உத்தியோகத்தர்களுக்கான பொறியாக பார்க்கப்பட்டாலும் நல்லாட்சி விடயத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்

(செங்­க­லடி, பெரிய போரதீவு நிருபர்கள்) தகவல் உரி­மைச்­சட்டம் அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு வைக்­கப்­பட்ட பொறி­யாக ஒரு­புறம் பார்த்­தாலும் நல்­லாட்சி என்ற விட­யத்தில் இது மிக முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கி­றது. ஒவ்­வொரு அர­சாங்க உத்­தி­யோ­கத்­தரும் பொது மக்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்­க­ளாக அல்­லது வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் செயற்­பட வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்றோம் என்று மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதிபர் மாணிக்கம் உத­ய­குமார் தெரி­வித்தார். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மாவட்ட செய­லக, பிர­தேச செய­ல­கங்­களில் தகவல் உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்­காக மட்­டக்­க­ளப்பில் நடை­பெற்ற மூன்­றுநாள் பயிற்சி நெறியின் நிறைவு நாள் […]

அப்பலோ மருத்துவமனையில் ஜெயா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு

அப்­பலோ மருத்­து­வ­ம­னையில் தமி­ழ­கத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய­ல­லிதா சிகிச்­சை­பெறும் வீடியோ காட்­சியை டி.டி.வி. தின­கரன் தரப்பு வெளி­யிட்­டுள்­ளது. தமி­ழக முதல்­வ­ராக இருந்த ஜெய­ல­லிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்­டெம்பர் 22ஆம் திகதி உடல்­நலக் குறைவு கார­ண­மாக சென்னை அப்­பலோ மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார். அவ­ரது உடல்­நி­லையில் முன்­னேற்றம் இருப்­ப­தாக முதலில் கூறி வந்த மருத்­து­வ­மனை நிர்­வாகம், பின்னர் உடல்­நிலை மோச­மா­ன­தாக கூறி­யது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த ஜெய­ல­லிதா டிசம்பர் 5ஆம் திகதி இறந்­த­தாக மருத்­து­வ­மனை […]