அஹங்கம வங்கிக் கொள்ளை முயற்சி: மேலுமொருவர் கைது

அஹங்கம நகரில் அமைந்துள்ள வங்கியொன்றில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற வங்கி கொள்ளை முயற்சி தொடர்பில் மேலுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளை சம்பவத்தை மேற்கொள்வதற்காக சந்தேக நபர்கள் இருவரும் வந்திருந்த மோட்டார் சைக்கிள், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு சொந்தமானதென பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், வங்கியில் கொள்ளையிடுவதற்கு அவர் வந்திருக்கவில்லை என்றும் அஹங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். தொடர்புடைய செய்தி காலி, அஹங்கம வங்கி கொள்ளை முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையர் […]

காத்தான்குடியில்  வீடு புகுந்து யுவதி மீது கத்திகுத்து

(காங்கேயனோடை நிருபர்) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி அன்வர் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் கத்திக்குத்துக்கு ,லக்கான நிலையில் படுகாயத்துடன் காத்தான்குடி ஆதார வைத்தியசலையில் அனுமிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று அதிகாலை  இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:  புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் வீதியிலுள்ள வீட்டுக்குள் முக மூடி அணிந்த இனம் தெரியாத மூன்று பேர் புகுந்து அங்கு உறங்கிக் கொண்டிருந்த யுவதியின் மீது கத்தியினால் குத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த குறித்த யுவதி […]

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதி வெளியாகும் – பதில் பரீட்சைகள் ஆணையாளர்

(எம்.எப்.எம்.பஸீர்) நடை­பெற்று முடிந்த கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்­சையின் பெறு­பே­று­களை எதிர்­வரும் 28 ஆம் திகதி வெளி­யி­ட­வுள்­ள­தாக பதில் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் சனத் பூஜித்த தெரி­வித்தார். கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் 4 ஆம் திக­தி­வரை நடை­பெற்ற இந்த உயர்தர பரீட்­சையின் விடைத்தாள் மதிப்­பீட்டுப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்­றுள்ள நிலையில், அந்த பரீட்­சையின் பெறு­பே­று­களை எதிர்­வரும் 28 ஆம் திகதி வெளி­யிட பரீட்­சைகள் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது. குறித்த காலப்­ப­கு­தியில் நடை­பெற்ற […]

க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஜனவரியில் ஆரம்பம்

(எம்.மனோ­சித்ரா) கல்வி பொதுத் தரா­தரப் பத்­திர சாதா­ரண பரீட்­சைகள் நேற்­றுடன் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் அதற்­கான விடைத்தாள் மதிப்­பீட்டு பணிகள் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 3 ஆம் திகதி ஆரம்­ப­மாகும் என பதில் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் சனத் பூஜித்த தெரி­வித்­துள்ளார். இம்­முறை பரீட்­சைகள் சிறப்­பாக நடை­பெற்று முடிந்­துள்­ளது. எனினும் அநு­ரா­த­புரம் மற்றும் நார­ஹேன்­பிட்­டியில் பரீட்சை மோச­டி­களில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் இரு பரீட்­சார்த்­திகள் தொடர்­பி­லான விசா­ரணை நடை­பெ­று­வ­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் தெரி­வித்­துள்ளார். இம்­முறை பரீட்­சை­களை சிறப்­பாக நடத்­து­வ­தற்கு […]

புதிய பயிற்றுநர் ஹத்துருசிங்கவுக்கு பூரண சுதந்திரம் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதி

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தற்கு பரி­பூ­ரண உரிமை வழங்­கப்­பட்­டுள்­ள­தென ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார். புதிய பயிற்­றுநர் பத­வியை சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க பொறுப்­பேற்­றதை அடுத்து புத­னன்று பிற்­பகல் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் எழுப்­பப்­பட்ட கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே திலங்க சும­தி­பால இதனைக் கூறினார். ஸ்ரீலங்கா கிரிக்கட் தலை­வ­ராக தான் 2015இல் தெரி­வா­னது முதல் பயிற்­று­நர்கள் மீது கிரிக்கெட் சபை உறுப்­பி­னர்கள் ஆதிக்கம் செலுத்­தி­ய­தில்லை என்றார் அவர். […]