நெஞ்சில் நிறைந்த பொன்­மனச் செம்மல் : இன்று 30 ஆவது ஆண்டு நினைவு தினம்

(கல்­லொ­ளுவை பாரிஸ்)   ‘M’ என்­பது ஆங்­கில எழுத்­தா­னாலும் தமிழில் பெரும் சமத்­து­வத்­துக்­கு­ரிய சொல். அந்த ‘எம்’, எழுத்தை தனது முத­லெ­ழுத்­தாகக் கொண்டு வாழ்ந்­தவர், வாழ்­வித்­தவர் நடி­க­ராக இருந்தார், தலை­வ­ராகத் திகழ்ந்தார், முதல்­வ­ராக வாழ்ந்தார்! அவர் ஆட்­சிக்கு வந்த பின்தான் முதல்வர் என்று உல­கி­ன­ருக்குத் தெரியும் எனக்­கூற முடி­யாது. அதற்கு முன்பே அவர் மக்கள் மனங்­களில் முதல்­வராய் திகழ்ந்தார். மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மறைந்து 30 வரு­டங்களாகின்றன. இன்று 24 ஆம் திகதி அவரின் 30 […]

Jumanji: Welcome to the Jungle

ஜூமான்ஜி திரைப்­ப­டத்தின் இரண்­டா­வது பாக­மான ஜுமான்ஜி: வெல்கம் டு தி ஜங்கிள் (Jumanji: Welcome to the Jungle) கடந்த  புதன்­கி­ழமை வெளியா­கி­யுள்­ளது. அமெ­ரிக்கா, கன­டாவில் சுமார் 3765 திரை­ய­ரங்­கு­களில் வெளியான இப்­படம் அங்கு முதல் நாளில் 70 லட்சம் டொலர்­களை வசூ­லித்­துள்­ளது. ஜோய் ஜோன்ஸ்டன் இயக்­கத்தில், 1995ம் ஆண்டு ஜுமான்ஜி (Jumanji) படம் வெளியாகி பெரு வெற்­றி­யீட்­டி­யது. கிறிஸ் வேன் ஆல்ஸ்பர்க், 1981ம் ஆண்டு எழுதி வெளியா­கிய சிறு­வர்­க­ளுக்­கான ஒரு நாவலை மைய­மாக வைத்து உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த […]

செலீனா கோமஸ், ஜஸ்டின் பைபர் திருமண நிச்சயதார்த்தம்?

அமெ­ரிக்­காவின் பிர­பல பாட­கியும் நடி­கை­யு­மான செலீனா கோம­ஸூக்கும் பிர­பல கனே­டிய பாடகர் ஜஸ்டின் பைப­ருக்கும் இம்­முறை நத்தார் காலப்­ப­கு­தியில் திரு­மண நிச்­ச­ய­தார்த்தம் நடை­பெ­றக்­கூடும் என தக­வல்கள் வெளியா­கி­யுள்­ளன.   25 வய­தான பாடகி செலீனா கோமஸூம் 23 வய­தான பாடகர் ஜஸ்டின் பைபரும் 2009 ஆம் ஆண்டில் முதன்­மு­தலில் சந்­தித்­தனர்.   அதன் பின்னர் இவர்கள் இரு­வரும் காத­லிக்க ஆரம்­பித்­தனர். ஆனால், இவர்­களின் காதல் உறவு அதிக காலம் சுமு­க­மா­ன­தாக இருக்­க­வில்லை.   இரு­வரும் அடிக்­கடி பிரி­வதும் […]