3 நாட்­க­ளான சிசுவின் சடலம் தல­வாக்­க­லையில் மீட்பு!

(சுரேன் தல­வாக்­கலை, க. கிஷாந்தன்) லிந்­துல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாக­சேனை டில்­லி­குல்ட்ரி தோட்ட பாட­சாலை அருகில் 3 நாட்கள் கொண்ட சிசுவின் சடலம் ஒன்று நேற்று மீட்­கப்­பட்­டது. பிர­தேச மக்கள் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து அங்கு சென்ற பொலிஸார் வெள்ளை துணியில் சுற்­றிய நிலையில் காணப்­பட்ட சிசுவின் சட­லத்தை மீட்­டுள்­ளனர். சிசு உரு­கு­லைந்த நிலையில் காணப்­ப­டு­வதால் ஆணா பெண்ணா என கண்­ட­றிய முடி­யா­துள்­ள­தா­கவும், மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். மேலும் குறித்த சடலம் […]

16,000 பேரை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி தினமும் 10 பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி வந்த சாமியார் கைது; பல பெண்கள் உயிரிழந்ததாகவும் குற்றச்­சாட்­டு

16,000 பேரை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி தினமும் 10 பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் சாமியார் விரேந்திர தேவ் திக்‌ஷித்தை டில்லி பொலிஸார் கைது செய்துள்ளனர். டில்லியின் ரோகினி என்ற பகுதியில் ஆத்யத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆசிரமம் உள்ளது. இங்கு சாமியார் விரேந்திர தேவ் திக்‌ஷித் மீது பல பெண்கள் பாலியல் முறைப்பாடு செய்தும் பொலிஸார் கண்டுகொள்ளவில்லை எனவும், பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இங்கிருந்து தப்பி வந்த 32 வயதான […]

கெசல்கமுவ ஓயாவில் கழிவு எண்ணெய், கழிவுத் தேயிலை கலப்பு: பொகவந்தலாவ பொலிஸாரால் விசாரணை!

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்) காசல்ரீ நீர்த்­தேக்­கத்தில் நீர்­வ­ழங்கும் கெசல்­க­முவ ஓயாவில் கழிவு எண்ணெய் மற்றும் கழிவும் தேயிலை கலந்­துள்­ள­மை­யினால் நீர்த்­தேக்­கத்தில் நீர் மாச­டைந்­துள்­ளது. பொக­வந்­த­லாவை பிர­தேச தொழிற்­சாலை ஒன்­றி­லி­ருந்தே கழிவு எண்­ணெய்யும் கழிவுத் தேயி­லையும் திறந்து விடப்­பட்­டுள்­ளன. கழிவு எண்ணெய் கலந்­துள்­ள­மை­யினால் கெசல்­க­முவ ஓயா ஆற்றின் 20 கிலோ­மீற்றர் தூரம் வரை நீர் கறுப்பு நிற­மாக மாற்­ற­ம­டைந்­துள்­ள­துடன் துர்­நாற்­ற மும் வீசு­வ­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர். மேலும், ஆற்று நீரை பயன் படுத்திய பொது­மக்­களும் பெரிதும் பாதிப்­ப­டைந்­துள்­ளனர். கழிவு […]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் லங்கா ஊழல், மோசடிகளை ஆராய ஆணைக்குழு : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிப்பாளர் குழு உறுப்பினர்கள் அறுவர் இராஜினாமா

(ரெ.கிறிஷ்­ணகாந்) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா நிறு­வ­னங்­க­ளினுள் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் ஊழல் மற்றும் மோச­டிகள் தொடர்­பாக கண்­ட­றி­வ­தற்­கான புதிய ஆணைக்­கு­ழு­வொன்றை ஸ்தாபிக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். கடு­வலை வாரச் சந்தை காணியில் நேற்று நடை­பெற்ற ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்­த­தாக ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. இதன்­போது அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், மத்­திய வங்கி பிணை­முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்­பெற்ற மோசடி […]

புதையலில் கிடைத்த முத்துகள் எனக் கூறி 420 பந்துகளை 3 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற நபர்கள் 3 இராணுவ லான்ஸ் கோப்ரல்கள் உள்ளிட்ட ஐவர் கைது

தம்­புள்ளை – கலே­வெல – கசா­தன பிர­தே­சத்தில் புதையல் ஒன்றின் மூலம் கிடைத்த முத்­துக்கள் எனக் கூறி 420 சிறிய பந்­து­களை விற்­பனை செய்ய முயற்­சித்த 3 இரா­ணுவ லான்ஸ் கோப்­ரல்கள் உள்­ளிட்ட ஐவரை தம்­புள்ளை பொலிஸார் கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. முத்­துக்கள் எனக் கூறப்­படும் இந்த பந்­து­களை சுமார் 3 கோடிக்கு விற்­பனை செய்ய இவர்கள் முயற்­சித்த நிலை யில், மாணிக்­கக்­கற்­களை விலைக்கு வாங்கும் வர்த்­த­கர்­க­ளாக வேடம் தரித்துச் சென்ற தம்­புள்ளை […]