மேற்கிந்தியத் தீவுகளுடனான சர்வதேச ஒருநாள் தொடர் நியூஸிலாந்துக்கு 3–0 என முழுமையான வெற்றி

நியூ­ஸி­லாந்தின் கிறைஸ்ட்சேர்ச் விளை­யாட்­ட­ரங்கில் மந்­த­மான கால­நி­லைக்கு மத்­தியில் 23 ஓவர்­க­ளாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட மூன்­றா­வதும் கடை­சி­யு­மான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியை டக்வேர்த் லூயிஸ் விதி­களின் அடிப்­ப­டையில் 66 ஓட்­டங்­களால் நியூ­ஸி­லாந்து வெற்­றி­கொண்­டது. இந்த வெற்­றி­யுடன் 3 போட்­டிகள் கொண்ட தொடரை நியூ­ஸி­லாந்து முழு­மை­யாக தன­தாக்­கிக்­கொண்­டது.ரொஸ் டெய்­லரின் அதி­ரடி ஆட்­டமும் ட்ரென்ட் போல்டின் துல்­லி­ய­மான பந்­து­வீச்சும் நியூ­ஸி­லாந்தின் வெற்­றியில் பெரும் பங்­காற்­றின. உரிய வேளைக்கு இப் போட்டி ஆரம்­ப­மா­ன­போ­திலும் 16 ஓவர்கள் நிறைவில் பிற்­பகல் […]

இளம் ஹீரோவு­க்கு அம்­மா­வாக நடிக்கும் மீனா

திரு­ம­ணத்­திற்கு பிறகு அக்கா, அம்மா வேடங்­களில் நடித்து வரு­கிறார் மீனா. குறிப்­பாக, தம்­பிக்­கோட்டை படத்­திற்கு பிறகு தமிழில் அடுத்த படி­யாக பட­வாய்ப்பு இல்­லாமல் மலை­யா­ளத்­திற்கு சென்ற மீனா­வுக்கு மோகன்­லா­லுடன் திருஷ்யம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்­தது. அந்த படம் சூப்பர் ஹிட்­டா­கவே மீண்டும் மோகன்­லா­லுடன் முந்­தி­ரி­வள்­ளிகள் தளிர்­கும்பல் என்ற படத்­திலும் நடித்தார். அதோடு தெலுங்­கிலும் திரிஷ்யம் ரீமேக்கில் வெங்­கடேஸுடன் நடித்த மீனா, தற்­போது பெல்­லம்­கொண்ட ஸ்ரீனிவாஸ் நடிக்கும் இன்னும் பெய­ரி­டப்­ப­டாத படத்தில் ஹீரோ­வுக்கு அம்­மா­வாக நடிக்­கிறார். அம்­மா-­, […]

அர­சாங்­கத்தை வீழ்த்தும் போராட்­டத்தில் தலைமை தாங்கத் தயார் நாட்டை துண்­டாடும் சதியை எதிர்ப்போர் எம்­முடன் கைகோ­ருங்கள் – முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ

(ஆர்.யசி) ஜனா­தி­பதித் தேர்­தலில் நான் தோற்­க­வில்லை, சர்­வ­தேச சக்­தி­களால் தோற்­க­டிக்­கப்­பட்டேன். இன்றும் எனக்கே மக் கள் செல்­வாக்கு உள் ­ளது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ பக் ஷ தெரி­வித்தார். அர­சியலமைப்பின் மூலம் நாட்­டினை துண்­டாடும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் அனை­வரும் எம்­முடன் கைகோ­ருங்கள் இந்த அர­சாங்­கத்தை வீழ்த்தும் போராட்­டத்தில் தலைமை தாங்க நாம் தயார் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் மக்கள் சந்­திப்பு நேற்று ஹோமா­கமை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது. […]

நடப்­பாண்டில் 180,988 பேருக்கு டெங்கு 41.57 வீத­மானோர் மேல் மாகா­ணத்தில் – தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு

(எம்.மனோ­சித்ரா) இலங்­கையில் இவ்­வ­ருடம் ஜன­வரி தொடக்கம் தற்­போது வரை­யான காலப்­ப­கு­தியில் 180,988 டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக இலங்கை தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது. இவ்­வ­றிக்­கையின் படி சுமார் நூற்­றுக்கு 41.57 வீத­மான டெங்கு நோய் தாக்­கங்கள் மேல் மாகா­ணத்­தி­லேயே பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த டெங்கு நோய்த்தாக்­கங்­களின் எண்­ணிக்­கை­யா­னது கடந்த 29 மாதங்­களில் பதி­வான தக­வல்­களைக் கொண்டு கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வ­றிக்­கையில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­­வது, ஆண்டின் ஆரம்பப் பகு­தியில் அதா­வது ஜன­வரி மாதம் டெங்­கினால் பாதிக்­கப்­பட்ட […]

மாப்பிள்ளைத் தோழனாக தயாராகவிருந்த நபரிடமிருந்து ஹெரோயின் சிக்கியது!

(எஸ்.கே.) மண­மகன் ஒரு­வரின் மாப்­பிள்ளை தோழ­னாக தயா­ரா­க­வி­ருந்த இளை­ஞரின் சட்டைப் பையில் ஹெரோயின் பைக்கெற் காணப்­பட்­டதால் அவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட நிலையில் மாப்­பிள்ளை தோழ­னா­க­வி­ருக்கும் சந்­தர்ப்­பத்தை இழந்த சம்­ப­வ­மொன்று வெலி­கம பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. வெலி­கம கும்­பல்­கம சந்­தியில் மாத்­தறை மோசடி ஒழிப்பு பிரி­வினர் இந்த இளை­ஞரைக் கைது செய்­துள்­ளனர். சந்­தேக நபர் மறுநாள் நடை­பெ­ற­வி­ருந்த உற­வி­னரின் திரு­ம­ணத்தில் மாப்­பிள்ளைத் தோழ­னாக இருக்கத் தேவை­யான உடைகள் பொருட்­களை கொள்­வ­னவு செய்து கொண்டு வீடு செல்லும் வழியில் கைது […]