வவுனியாவில் உள்ளூர் சேவைகளை பழைய பஸ் நிலையத்திலிருந்து செயற்படுத்துவதற்கு உத்தரவு!

(கதீஸ்) வவு­னி­யாவின், உள்ளூர் பஸ் சேவை­களை பழைய பஸ் நிலை­யத்­தி­லி­ருந்து இரு வாரங்­க­ளுக்கு செயற்­ப­டுத்­து­வ­தற்கு வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வரன் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக வட மாகாண முத­ல­மைச்சர் அமைச்சின் சிரேஷ்ட செய­லாளர் திரு­மதி விஜ­ய­லட்­சுமி கேதீஸ்­வரன் தெரி­வித்தார். \ இது தொடர்­பாக அவர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­விக்­கையில், “வவு­னி­யாவில் 195 மில்­லியன் ரூபா செலவில் புதிய பஸ் நிலையம் கடந்த ஜன­வரி மாதம் திறந்து வைக்­கப்­பட்டும் செயற்­ப­டாத நிலை காணப்­பட்­டது. இந்­நி­லையில் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக வட மாகாண முத­ல­மைச்சர் பெறுப்­பேற்­றதன் […]

மினுவாங்கொடை பிரதேச சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏழு பெண்கள்

( மினுவாங்கொடை நிருபர் ) உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் பெண்­க­ளுக்கு 25 வீத பிர­தி­நி­தித்­துவம் பெற்றுக் கொடுக்கும் நடை­முறை, இம்­முறை கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்ள நிலையில், மினு­வாங்­கொடை பிர­தேச சபைக்­கான வேட்­பாளர் பட்­டி­யலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் இம்­முறை கூடு­த­லான பெண்­க­ளுக்கு இடம் ஒதுக்கிக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. இம்­முறை 28 பேர் போட்­டி­யி­டுகின்ற இப்­பட்­டி­யலில் 7 பெண்­களும் போட்­டி­யி­டு­வ­தற்­காகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். ஏ. சித்தி நிஸா, என்.ஏ. றிஸானா, ஏ.ஏ.எஸ். பாயிஸா, எச்.ஏ.எப். பஸ்­லுனா, எம்.என்.எப். றிஸ்­கானா, எம்.பி.எஸ்.என். பேகம், எம்.ஏ.எப். […]

கள்ளக்காதலில் ஈடுபடுவதாக சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை எரித்து கொன்ற கணவனும் கருகி பலி!

கள்ளக்காதலில் ஈடுபடுவதாக சந்தேகம் ஏற்பட்டதால், பெற்றோல் ஊற்றி, மனைவியை கணவனே எரித்து கொலை செய்தார். தீயில் கருகி ஓடி வந்த மனைவி கட்டிப்பிடித்ததில் கணவனும் உடல் கருகி உயிரிழந்தார். சென்னை மேடவாக்கம் ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவரது மனைவி சந்தியா (வயது 32). இவர்கள், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளாக ராஜேஷ் மதுபோதைக்கு அடிமையாகியுள்ளார். சரிவர வேலைக்கு செல்லாமல் […]

2007 : பாகிஸ்தான் முன்னாள் பிர­தமர் பெனாஸிர் பூட்டோ கொல்­லப்­பட்டார்

வரலாற்றில் இன்று… டிசம்பர் – 27   1512 : அமெ­ரிக்கக் கண்­டத்தில் குடி­யேற்­றப்­பட்ட ஸ்பானி­யர்கள், பூர்வீகக் குடி­க­ளான செவ்­விந்­தி­யர்­க­ளுடன் நடந்­து­கொள்ள வேண்­டிய முறை குறித்த சட்­டங்ளை ஸ்பானிய அரசு வெளி­யிட்­டது. செவ்­விந்­தி­யர்­களின் உரி­மைகள், பாரம்­ப­ரி­யங்­கள் பல­வற்றை இச்­சட்­டங்கள் அங்­கீ­க­ரித்­தி­ருந்­தன. 1703 : இங்­கி­லாந்­துக்கு வைன்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு போர்த்­துக்­ கீ­ச­ருக்கு தனி­யு­ரிமை வழங்கும் ஒப்­பந்தம் இங்­கி­லாந்­துக்கும் போர்த்­து­க­லுக்கும் இடையில் ஏற்­பட்­டது. 1831 : சார்ள்ஸ் டார்வின் உயி­ரி­னங்­களின் பரி­ணாமக் கொள்கை பற்­றிய ஆய்­வுக்­காக தென் அமெ­ரிக்கா […]

இந்திய – இலங்கை போட்டியின்போது சூதாட்டம் இந்தியாவில் நான்கு சந்தேக நபர்கள் கைது!

இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் ஞாயி­றன்று நடை­பெற்ற கடைசி சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­யின்­போது பந்­தயம் பிடித்­தார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் இந்­தி­யாவில் நால்வர் நேற்று முன்­தினம் கைது­செய்­யப்­பட்­டனர். 15 கைய­டக்கத் தொலை­பே­சிகள், இரண்டு மடி­க­ண­னிகள், ஆறு குறிப்­பே­டுகள், ஒரு இலட்சம் இந்­திய ரூபா என்­ப­வற்­றையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். மஹா­ராஷ்­டிரா மாநி­லத்தின் கதக்­பாடா பொலி­ஸாரும், தானே பிராந்திய குற்­றத்­த­டுப்புப் பிரிவின் மூன்­றா­வது யூனிட்டும் இணைந்து கல்யாண் காந்­தாரி வீதியில் அமைந்­துள்ள குடி­யி­ருப்பு கட்­டடத் தொகு­தியில் நடத்­திய திடீர் […]