மர்மப் பகு­தி­களில் ஹெரோ­யினை மறைத்து வைத்­தி­ருந்த தம்­பதி மாத்­த­ளையில் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) மாத்­தளை களு­தே­வா­லவில் 600 கிராம் ஹெரோ­யினை தமது மர்மப் பகு­தி­களில் மறைத்து வைத்­தி­ருந்த கண­வனும் மனை­வியும் மாத்­தளை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். களு­தே­வால சுற்­று­வட்ட வீதியில் கண­வனும் மனை­வியும் சூட்­சு­ம­மாக ஹெரோயின் விற்­பனை செய்­து­வ­ரு­வ­தாக மாத்­தளை பொலிஸ் நிலைய மோசடி ஒழிப்புப் பிரி­வுக்கு கிடைத்த தக­வ­லுக்­க­மைய சுற்­றி­வ­ளைப்­பொன்று மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. அதன்­போது தம்­ப­தி­க­ளான இரு சந்­தே­க­ந­பர்­களும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கைது செய்­யப்­பட்ட பெண்ணை சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது, அவ­ரது மார்புக் கச்­சை­யி­லி­ருந்தும் அப்­பெண்ணின் கண­வ­னது உள்­ளா­டைக்­குள்ளும் மிகவும் சூட்­சு­ம­மாக […]

ஒன்பது வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்! கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்

(கிண்­ணியா மேல­திக நிருபர்) ஒன்­பது வயது மாண­வியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட ஆசி­ரி­யரை எதிர்­வரும் ஜன­வரி மாதம் 4 ஆம் திகதி வரையும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கந்­தளாய் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. கிண்­ணியா , வான்­எல பொலிஸார் சந்­தேக நபரைக் கைது செய்து நேற்று முன்­தினம் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­திய போது பதில் நீதிவான் சாலிஹா இந்த உத்­த­ரவை பிறப்­பித்தார். கந்­தளாய் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட வான்­எல பிர­தேச பாட­சாலை ஒன்றில் […]

பட்டதாரிகள் தாங்கள் கற்ற கல்வி ஊடாக பொருத்தமான தொழில்களை உருவாக்கி மற்றவர்களுக்குத் தொழில் வழங்குவோராக மாற வேண்டும்! கிழக்குப் பல்கலை அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி ஜெய்சங்கர்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) பட்­ட­தா­ரிகள் தாங்கள் கற்ற கல்வி முறையின் ஊடாக தங்­க­ளுக்­கான பொருத்­த­மான தொழிலை உரு­வாக்கிக் கொண்­ட­வர்­க­ளா­கவும் தொழி­லற்ற ஏனை­ய­வர்­க­ளுக்கு தொழில் வழங்கக் கூடி­ய­வர்­க­ளா­கவும் உரு­வாக வேண்டும் என இலங்கை கிழக்குப் பல்­கலைக் கழக சுவாமி விபு­லா­னந்த அழ­கியற் கற்­கைகள் நிறு­வக பணிப்­பாளர் கலா­நிதி சி. ஜெய்­சங்கர் தெரி­வித்தார். கிழக்குப் பல்­க­லைக்­க­ழக சுவாமி விபு­லா­நந்த அழ­கியற் கற்­கைகள் நிறு­வ­கத்தில் இடம்­பெற்று வந்த காண்­பியற் கலையின் ஊடாக சமூகப் பிரக்­ஞையை வெளிப்­டுத்தும் இறுதி நிகழ்­வின்­போது அவர் இவ்­வாறு தெரி­வித்தார். […]

ஆண் வேடமிட்டு 3 பெண்களை காதலித்து திருமணம் செய்த யுவதி

இந்திய ஆந்திரா மாநிலத்தில் ஆண் வேடமிட்டு 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், காசிநாயினி மண்டலத்தை சேர்ந்தவர் மௌனிகா (வயது 20). இவர், ஜம்மலமடுகு பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வந்துள்ளார். அப்போது, மௌனிகா தன்னுடன் பணி புரியும் ஒரு இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதல் என்ற பெயரில் பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் கடந்த 2 […]

2014: இந்­தோ­னே­ஷிய விமான விபத்தில் 162 பேர் பலி!

வரலாற்றில் இன்று… டிசம்பர் – 28   1065 : லண்­டனில் வெஸ்ட்­மின்ஸ்டர் தேவா­லயம் திறந்­து­வைக்­கப்­பட்­டது. 1612 : இத்­தா­லிய விஞ்­ஞானி கலி­லியோ கலிலி நெப்­டியூன் கோளைக் கண்­டு­பி­டித்தார். 1836 : தெற்கு அவுஸ்­தி­ரே­லியா மாநிலம், அடிலெய்ட் நகரம் ஆகி­யன ஸ்தாபிக்­கப்­பட்­டன. 1836 : மெக்­ஸி­கோவின் சுதந்­தி­ரத்தை ஸ்பெயின் அங்­கீ­க­ரித்­தது. 1879 : ஸ்கொட்­லாந்தில் டண்டீ என்ற இடத்தில் ரயில் மேம்­பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்­ததால், அதில் சென்­று­ கொண்­டி­ருந்த ரயில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 75 பேர் கொல்­லப்­பட்­டனர். […]