175 மணித்தியாலயங்கள் யோகா செய்து தமிழகப் பெண் கின்னஸ் சாதனை!

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கவிதா (வயது 31), 175 மணி நேரங்கள் தொடர்ந்து யோகா செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த 23-ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பித்த அவரின் யோகா பயணம், 30-ஆம் திகதி மாலை 5 மணி வரை நீண்டு சாதனை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பதிவு செய்து வந்த கின்னஸ் அதிகாரிகள், அதே நாளில் சான்றிதழை வழங்கியுள்ளனர். இதுகுறித்து சாதனையை மேற்கொண்ட கவிதா பேசும்போது, ”கடந்த 17 வருடங்களாக […]

1993 : கிளாலி படு­கொ­லைகள் இடம்­பெற்­றன

வரலாற்றில் இன்று… ஜனவரி – 02   1492 : ஸ்பெயினில் முஸ்­லிம்­களின் ஆளு­கைக்­குட்­பட்ட கடைசி நக­ர­மான கிர­னடா சர­ண­டைந்­தது. 1757 : இந்­தி­யாவின் கல்­கத்தா நகரை பிரிட்டன் கைப்­பற்­றி­யது. 1782 : கண்டி இராச்­சி­யத்தின் இரண்­டா­வது நாயக்க வம்ச மன்­ன­ரான கீர்த்தி ஸ்ரீ இரா­ஜ­சிங்கன் இறந்தார். 1793 : ரஷ்­யாவும் பிரஸ்­யாவும் (தற்­போ­தைய ஜேர்­ம­னியின் ஒரு பிராந்­தியம்) போலந்தை பங்­கிட்­டன. 1893 : வட அமெ­ரிக்­காவில் ரயில் பாதை­களில் நேரத்தை அள­விடும் குரோ­னோ­ மீட்­டர்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. […]

சுகவீனம் காரணமாக ப்றிஸ்பேன் சர்வதேச டென்னிஸிலிருந்து கிவிட்டோவா வாபஸ்

பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து வைரஸ் நோய்த் தாக்கம் காரணமாக வாபஸ் பெற்ற பெட்ரா  கிவிட்டோவா  2018 டென்னிஸ் அரங்கப் பிரவேசம் பிற்போடப்பட்டுள்ளது.   இரண்டு தடவைகள் விம்பிள்னில் சம்பியனான பெட்ரா கிவிட்டோவா, எஸ்டோனியாவின் இளம் வீராங்கனை அனெட் கொன்டாவெட்டுடான போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ‘‘ப்றி்ஸ்பேன் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவதையிட்டு பெரும் ஏமாற்றம் அடைகின்றேன்’’ என  கிவிட்டோவா  தெரிவித்தார். ‘‘அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும்போது விமானத்தில் வைத்து நான் நோய்வாய்ப்பட்டேன். இங்கு விளையாடுவதற்குரிய பூரண குணம் […]

ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீன நாட்டு கொடி ஏற்­றப்­பட்­டது: புத்­தாண்டில் பாற்­சோற்­றுக்கு பதி­லாக பலாக்காய் அவித்து உட்­கொண்டு பலத்த எதிர்ப்பை வெளி­யிட்ட ஊழி­யர்கள்!

(ஆர்.ராம்) ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­வுக்கு 99 வரு­டங்கள் குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் 2018ஆம் ஆண்டின் ஆரம்­ப­நா­ளான நேற்று திங்­கட்­கி­ழமை துறை­முக வளா­கத்தில் சீன நாட்டுக் கொடி முதற்­த­ட­வை­யாக உத்­தி­யோக பூர்­வ­மாக ஏற்­றப்­பட்­டது. துறை­முக அதி­கா­ர­சபை, இலங்கை நாட்டின் தேசியக் கொடி ஆகி­ய­வற்­றுடன் சீன நாட்டின் கொடியும் ஏற்­றப்­பட்­டி­ருந்­தது. இதே­வேளை ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தினை அரச தனியார் கூட்டு வேலைத் திட்­டத்தின் கீழ் துறை­மு­கத்தின் செயற்­பாட்டு நட­வ­டிக்­கை­களை விரி­வு­ப­டுத்தி, அதனை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான இணை ஒப்­பந்தம் 2017ஆம் ஆண்டு ஜுலை […]

மீதொட்­ட­முல்ல குப்பை மேட்டில் மீண்டும் பாரிய தீ: தெஹி­வளை பொலித்தீன் தொழிற்­சா­லை­யிலும் தீ விபத்து!

(ரெ.கிறிஷ்­ணகாந்,எம்.எப்.எம்.பஸீர்) மீதொட்­ட­முல்லை பகு­தியில் உள்ள குப்பை மேட்டில் நேற்று திடீ­ரென தீ பரவ ஆரம்­பித்­தது. நேற்று முற்­பகல் 11.00 மணி­ய­ளவில் இந்தத் தீ பரவல் ஆரம்­பித்­த­தா­கவும் இதனால் அப்­ப­கு­தியில் சிறிது அச்­சத்­துடன் கூடிய சூழல் நில­வி­ய­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். மீதொட்­ட­முல்லை குப்பை மேட்டின் கொலன்­னாவ ராஹுல வித்­தி­யா­லயம் அமைந்­துள்ள பகு­தி­யைக்கு அரு­கி­லேயே இந்த தீ பரவல் ஏற்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே இந்த இடத்தில் தீ பர­வல்கள் இடம்­பெற்­றி­ருந்த நிலையில் நேற்று தீ பரவ ஆரம்­பித்­ததும் அதனை கட்­டுப்­ப­டுத்த உடன் […]