வட கொரிய, தென் கொரிய ஒலிம்பிக் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா யோசனை

தமது நாட்டில் நடை­பெ­ற­வுள்ள பியொங்சங் 2018 குளிர்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் வட கொரி­யாவை பங்­கு­பற்றச் செய்யும் பொருட்டு அந் நாட்­டுடன் உயர்­மட்டப் பேச்­சு­வார்த்தை நடத்த தயார் என தென் கொரியா தெரி­வித்­துள்­ளது. தென் கொரி­யாவின் பியொங்­சங்கில் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் நடை­பெ­ற­வுள்ள குளிர்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வுக்கு தமது அணியை அனுப்­பு­வது குறித்து ஆலோ­சித்து வரு­வ­தாக வட கொரிய ஜனா­தி­பதி கிம் ஜோங் உன் தெரி­வித்­தி­ருந்தார். இதனை அடுத்தே பேச்­சு­வார்த்தை நடத்த தயார் என தென் […]

பொலித்தீன் தடைச் சட்டம் அமுலில்; சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பம்

(எம்.சி.நஜி­முதீன்) பொலித்தீன் தடைச்­சட்டம் நேற்று முன்­தினம் முதல் அமு­லுக்கு வந்­துள்­ள­தா­கவும் அத­னையும் மீறி உக்­காத பொலித்தீன் தயா­ரிப்பு மற்றும் உப­யோகம் இடம்­பெ­று­மாயின் சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு அதற்­கெ­தி­ராக சட்ட நட­வ­டிக்கை எடு­க்கவுள்­ள­தாக மத்­திய சுற்­றாடல் அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. உக்­காத பொலித்தீன் பாவனை மற்றும் உற்­பத்­திக்கு எதி­ரான தடை குறித்த வர்த்­த­மானி அறி­வித்தல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது. அதற்­கி­ணங்க கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் உக்­காத பொலித்தீன் […]

தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்யும் அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்ட முன்வாருங்கள்! – அமைச்சர் ரிஷாத்

முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மை­க­ளை­பா­து­காக்க வந்த கட்­சி­யா­னது தலை­களை எண்ணி மொத்த வியா­பாரம் செய்து சமு­தா­யத்தின் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­றி­யாக்கிக் கொண்­டி­ருக்கும் துர­திர்ஷ்ட நிலைக்கு இந்தக் குட்டித் தேர்­தலின் மூலம் முடிவு கட்ட முன்­வா­ருங்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்­கிரஸ் சிவில் அமைப்­புக்கள் இணைந்து உரு­வாக்­கி­யுள்ள ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பில் அம்­பாறை மாவட்ட உள்­ளூ­ராட்சி சபைத் […]

பொதுஜன பெரமுன அலுவலக ஒலிபெருக்கி சாதனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த திறந்து வைத்து சிறிது நேரத்தில் சம்பவம்

(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷ­வினால் நேற்று முன்­தினம் திறந்து வைக்­கப்­பட்ட பொது ஜன பெர­மு­னவின் ஹம்­பாந்­தோட்டை மாவட்ட தேர்தல் நட­வ­டிக்கை அலு­வ­ல­கத்­தி­லி­ருந்த ஒலி­பெ­ருக்கி சாத­னங்­களை தங்­காலை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். முன்னாள் ஜனா­தி­பதி குறித்த அலு­வ­ல­கத்தை திறந்து வைத்­து­விட்டு சென்று சிறிது நேரத்தில் அங்கு சென்ற தங்­காலை பொலிஸ் நிலைய பொலிஸார் அங்கு இயங்கிக் கொண்­டி­ருந்த ஒலி­பெ­ருக்கி கரு­வி­களை இவ்­வாறு கைப்­பற்றிச் சென்­றுள்­ளனர். ஒலி பெருக்கி சத­னங்­களை பயன்­ப­டுத்த உரிய அனு­ம­தி­களைப் பெறாமை கார­ண­மாக இவ்­வாறு […]

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் புதிய முறையில் தெரிவு – ரஜினியின் நிபந்தனை

234 தொகு­தி­க­ளுக்கும் கட்சி வேட்­பா­ளர்கள் தேர்வில் ரஜினி விதித்­துள்ள நிபந்­தனை தமி­ழக தேர்தல் களத்தில் புதிய புயலை ஏற்­ப­டுத்தக் கூடும் என்று தமி­ழக அர­சியல் விமர்­ச­கர்கள் கூறு­கின்­றனர். நடிகர் ரஜி­னிகாந்த் புதி­தாக தனி அர­சியல் கட்சி தொடங்கப் போவ­தாக கடந்த ஞாயிறன்று அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்தார். இதை­ய­டுத்து ரஜினி தொடங்கப் போகும் புதிய அர­சியல் கட்­சியின் பெயர் என்ன? கொடி எந்­தெந்த வண்­ணங்­களில் இருக்கும்? கட்­சியின் சின்னம் எப்­படி அமையும்? போன்­ற­வற்றை தெரிந்து கொள்ள மக்­க­ளிடம் ஆர்வம் ஏற்­பட்­டுள்­ளது. […]