2004 : எகிப்திய விமான விபத்தில் 148 பேர் பலி

வரலாற்றில் இன்று… ஜனவரி – 03   1431 : பிரெஞ்சு வீராங்­க­னை­யான 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்­யப்­பட்டு பியேர் கவுச்சோன் ஆய­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார். 1496 : இத்­தா­லிய அறிஞர் லியானார்டோ டா வின்சி, தனது பறக்கும் இயந்­திரம் ஒன்றை சோத­னை­யிட்டார். எனினும், அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. 1833 : ஆர்­ஜென்­டீ­னா­வுக்கு அரு­கி­லுள்ள போக்­லாந்து தீவு­களை பிரித்­தா­னியா கைப்­பற்­றி­யது. 1888 : 91 செ.மீ முறிவுத் தொலை­நோக்கி முதன்­மு­றை­யாக கலி­போர்­னி­யாவில் உப­யோ­கிக்­கப்­பட்­டது. இதுவே அந்­நே­ரத்தில் […]

தேர்தல் முறைப்பாடுகள் 51, விதிமுறை மீறல்கள் 23; ஏழு வேட்பாளர்கள் உட்பட இதுவரை 94 பேர் கைது- அவசர நிலைமையைக் கையாள எஸ்.ரி.எவ் தயார் நிலையில்

(எம்.எப்.எம்.பஸீர்) நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்கள் தொடர்பில் இது­வரை 51 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­துடன் 23 சுற்­றி­வ­ளைப்­புக்­களும் பொலி­ஸாரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.   இத­னை­ய­டுத்து இம்­முறை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் 7 வேட்­பா­ளர்கள் உள்­ளிட்ட 94 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களில் ஒரு வேட்­பாளர் உள்­ளிட்ட 8 பேர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏனையோர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார். பொலிஸ் தலை­மை­ய­கத்தில் உள்ள பொலிஸ் ஊடகப் […]

பிரித்தானிய பிரஜையின் சடலம் மாளிகாவத்தையில் மீட்பு

(ரெ. கிறிஷ்­ணகாந்,எம்.எப்.எம்.பஸீர்) முகத்தில் காயத்­துடன், மூக்கு மற்றும் காதி­லி­ருந்து இரத்தம் வெளி­யே­றிய நிலையில் உயி­ரி­ழந்து காணப்­பட்ட பிரித்­தா­னிய பிரஜை ஒரு­வரின் சடலம் மாளி­கா­வத்­தையில் மீட்­கப்­பட்­டுள்­ளது. நேற்றுக் காலை மாளி­கா­வத்தை பொலி­ஸா­ருக்குக் கிடைத்த தகவல் ஒன்­றுக்கு அமைய அர­லிய உயன – ஓய்­வூ­திய திணைக்­க­ளத்­துக்கு அருகில் உள்ள சிறு மைதா­னத்தில் இருந்தே இந்த சடலம் மீட்­கப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். குறித்த நபர் பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த சார்ள்ஸ் ஜீவன் எனும் 37 வய­தா­னவர் என அவ­ரது கடவுச் சீட்டை வைத்து […]

கலால்வரி திணைக்கள உதவி ஆணையர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

(ரெ.கிறிஷ்­ணகாந்) வடமேல் மாகாண கலால்­வரி திணைக்­க­ளத்தின் உதவி ஆணை­யா­ளரின் வீட்டின் மீது இனந்­தெ­ரி­யாத நபர்­களால் கைக்­குண்டுத் தாக்­குதல் நடத்­திய சம்பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­ தாக பன்­னல பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். பன்­னல – மாகந்­துர பிர­தே­சத்தில் அமைந்­துள்ள வடமேல் கலால்­வரி ஆணை­யாளர் லெஸ்லி ஜயந்த ரண­வீ­ர­வுக்கு சொந்­த­மான அவ­ரது இரண்டு மாடி வீட்டின் மீது நேற்று அதி­காலை 1 மணி­ய­ளவில் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. சம்­பவம் இடம்­பெற்ற வேளையில் உதவி ஆணை­யாளர், வீட்டின் மேல் மாடியில் […]

கிராண்ட்பாஸ் துப்பாக்கி சூட்டில் நால்வர் காயம்!

(ரெ.கிறிஷ்­ண­காந்த) கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நாக­ல­கம் வீதியில் நேற்று பிற்­பகல் இடம்­பெற்றத் துப்­பாக்கிச் சூட்டில் நால்வர் காய­ம­டைந்­துள்­ள­தாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இனந்­தெ­ரி­யா­தோரால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த துப்­பாக்கிப் பிர­யோ­கங்­களில் காய­ம­டைந்த நால்­வரும் உட­ன­டி­யாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.