ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான உடன்படிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கைச்சாத்திட்டார்

மொஸ்­கோவில் ஆய்­வு­கூடம் ஒன்றை அமைத்தல் மற்றும் தவ­றி­ழைக்கும் பயிற்­று­நர்­களை பத­வி­நீக்கம் செய்தல் ஆகி­ய­வற்றை நோக்­காகக் கொண்டு ஊக்­க­ம­ருந்து பாவ­னைக்கு எதி­ரான சட்­டங்கள் அடங்­கிய உடன்­ப­டிக்­கையில் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் கைச்­சாத்­திட்­டுள்ளார். ஊக்­க­ம­ருந்­து­க­ளையும், மனோ­நி­லையை சீராக வைத்­தி­ருக்­கூ­டிய மருந்­து­வ­கை­க­ளையும் இறக்­கு­மதி செய்­வ­தற்கும், ஏற்­று­மதி செய்­வ­தற்­கு­மான அதி­கா­ரத்தை மொஸ்கோ லொமொ­னொசோவ் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்தில் அமைக்­கப்­ப­ட­வுள்ள இந்த ஆய்­வு­கூடம் கொண்­டி­ருக்கும். சட்ட விதி­களில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­வாறு ஆராய்ச்­சிகள் மற்றும் கல்வித் தேவைகள் ஆகி­ய­வற்­றுக்­கா­கவும் இந்த ஆய்­வு­கூடம் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. ஊக்­க­ம­ருந்து பாவ­னைக்­கான விதி­களைக் […]

தேசிய கரப்பந்தாட்டப் பயிற்றுநர் தேர்வு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

இலங்கை கரப்­பந்­தாட்ட குழாம்­க­ளுக்கு தேசிய பயிற்­று­நர்­க­ளுக்­கான தேர்­வுகள் விரைவில் நடை­பெ­ற­வுள்­ளன. இதனை முன்­னிட்டு தகு­தியும் தரா­த­ரமும் உடைய பயிற்­று­நர்­க­ளிடம் இருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­வ­தாக இலங்கை கரப்­பந்­தாட்ட சம்­மே­ளனம் அறி­வித்­துள்­ளது. தேசிய சிரேஷ்ட ஆண்கள் மற்றம் பெண்­கள், தேசிய கனிஷ்ட ஆண்கள் மற்றும் பெண்கள், தேசிய இளையோர் ஆகிய குழாம்­க­ளுக்கு புதிய பயிற்­று­நர்கள் மற்றும் உதவி பயிற்­று­நர்கள் தேர்வு நடை­பெ­ற­வுள்­ளது. இப் பத­வி­க­ளுக்கு விண்­ணப்­பிக்கும் பயிற்­று­நர்கள் தங்­க­ளது சுய விப­ரங்கள் அடங்­கிய தக­வல்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கு­மாறு கோரப்­ப­டு­கின்­றனர். கல்வித் தகை­மைகள் […]

போல்ட்டின் உலக சாதனைகள் 10 வருடங்கள் நிலைத்திருக்கும்

யுசெய்ன் போல்ட்­டினால் குறுந்­தூர ஓட்டப் போட்­டி­களில் நிலை­நாட்­டப்­பட்ட உலக சாத­னைகள் குறைந்­தது இன்னும் பத்து வரு­டங்­க­ளுக்கு புதுப்­பிக்­கப்­ப­ட­மாட்­டாது என ஒலிம்பிக் ஜாம்­பவான் மைக்கல் ஜோன்சன் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் உலக மெய்­வல்­லுநர் போட்­டி­களில் 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்­டி­களில் அசத்­திய தென் ஆபி­ரிக்­காவின் வெய்ட் வென் நிக்­கேர்க்கும் தனது பெறு­தி­க­ளை­விட சிறந்த பெறு­தி­களை மீண்டும் எட்­டு­வது என்­பது இய­லாத காரியம் எனவும் ஜோன்சன் கூறினார். அட்­லான்டா 1996 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் மைக்கல் ஜோன்சன் […]

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி கைது!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவியை இந்திய ஆந்திர மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தின் கடப்பா பகுதியைச் சேர்ந்த சிவா என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. குறித்த பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்னரே சாய் சுபாஷ் என்ற இளைஞருடன் தொடர்பு இருந்துள்ளது. திருமணத்துக்கு பின்னரும் அதை தொடர்ந்துள்ளார். கணவன் இல்லாத நேரத்தில் சாய் சுபாஷுடன் வெளியில் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். ஒரு […]

ரஜினியின் காவலனாக மாறும் ராகவா லோரன்ஸ்! அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் காவலனாக அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவிருப்பதாக நடிகர் ராகவா ேலாரன்ஸ் தெரிவித்திருக்கிறார். அண்மையில் ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வருவது உறுதி. விரைவில் தனிக்கட்சி ஆரம்பிப்பதாகவும் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அரசியலில் மும்முரம் காட்டி வரும் ரஜினிகாந்த், ரஜினிமன்றம் என்ற இணையத்தள பக்கத்தை ஆரம்பித்துள்ளார். அதில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர் மன்றம் அல்லாத அனைவரும் ஆதரவு அளிக்கும்படி […]