ஹொலிவூட்டில் இடம்பெறும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கோல்டன் குளோப் விருது விழாவில் கறுப்பு ஆடை அணியவுள்ள நடிகைகள்

ஹொலிவூட் திரைப்­ப­டத்­து­றையில் இடம்­பெறும் பாலியல் தொந்­த­ர­வு­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­தற்­காக நாளை மறு­தினம் நடை­பெ­ற­வுள்ள கோல்டன் குளோப் விருது வழங்கல் விழாவில் கறுப்பு நிற ஆடை அணிந்து செல்­ல­வுள்­ள­தாக ஹொலிவூட் நடி­கைகள் பலர் அறி­வித்­துள்­ளனர். ஹொலிவூட் வெளிநாட்டுச் செய்­தி­யா­ளர்கள் அமைப்­பினால், திரைப்­பட மற்றும் தொலைக்­காட்சித் துறைக்­கான கோல்டன் குளோப் விரு­துகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. 75 ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கல் விழா நாளை மறு­தினம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை­பெ­ற­வுள்­ளது. பொது­வாக இத்­த­கைய விருது வழங்கல் விழாக்­களில் ஹொலிவூட் […]