முருகதா­­ஸுடன் இணை­­வது மகத்­தானது – ஏ.ஆர். ரஹ்­மா­ன்

முரு­கதாஸ் திற­மை­யான இயக்­கு நர், திரைப்­பட பாடல்­க­ளுக்கு நன்­றாக காட்­சி­களை அமைக்­கிறார். 10 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு அவ­ருடன் இணை­வது மகத்­தா­னது என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறி­யுள்ளார். விஜய் படம் உட்­பட பல்­வேறு படங்­க­ளுக்கு இசை­ய­மைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்­று சென்­னையில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் கூறி­ய­தா­வது: ”முரு­கதாஸ் திற­மை­யான இயக்­குநர், திரைப்­பட பாடல்­க­ளுக்கு நன்­றாக காட்­சி­களை அமைக்­கிறார். 10 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு அவ­ருடன் இணை­வது மகத்­தா­னது. ‘மெர்சல்’ பாடல்­க­ளி­லி­ருந்து வித்­தி­யா­ச­மான பாடல்­களை விரும்­பு­ப­வர்­க­ளுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் விருந்­தாக […]

ஆசிய வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான இலங்கைக் குழாம் தெரிவு 20 ஆம் திகதி

சிங்­கப்­பூரில் இவ் வருடம் நடை­பெ­ற­வுள்ள ஆசிய வலை­பந்­தாட்டப் போட்­டியை முன்­னிட்டு இலங்கை வலை­பந்­தாட்ட குழாம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளது. ஏற்­க­னவே அனு­பவம் வாய்ந்த 25 வீராங்­க­னைகள் உடற்­த­குதி தேர்­வுடன் பயிற்­சியில் ஈடு­பட்­டு­வரும் நிலையில் சிறந்த இளம் வீராங்­க­னை­களை குழாத்தில் இணைக்கும் நட­வ­டிக்­கை­யாக இந்தத் தேர்வு நடை­பெ­ற­வுள்­ளது. உடற்­த­கு­திகாண் தேர்­வுகள் ஜயன்த சிய­மு­தலி, லக்­மினி சம­ர­சிங்க ஆகி­யோ­ரினால் நடத்­தப்­ப­டு­கின்­றது. இத் தேர்வு மரு­தானை புனித சூசை­யப்பர் (ஜோசப்) கல்­லூரி உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் எதிர்­வரும் 20ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. மலே­சி­யாவில் கடை­சி­யாக […]

அமெ­ரிக்க டொலர்கள், 120 பண்டல் சிக­ரெட்­டு­க­ளுடன் சாவ­கச்­சே­ரியைச் சேர்ந்­தவர் கட்­டு­நா­யக்­கவில் கைது!

(எஸ்.கே.) அமெ­ரிக்க டொலர்கள் மற்றும் 120 பண்டல் சிக­ரெட்­டு­களை சட்­ட­வி­ரோ­த­மாக இலங்­கைக்கு கொண்டு வந்த சாவ­கச்­சே­ரியைச் சேர்ந்த நபர் ஒரு­வரை கட்­டு­நா­யக்க விமான நிலைய சுங்க அதி­கா­ரிகள் சனிக்­கி­ழமை கைது செய்­துள்­ளனர். இந்த நபர் சென்னை நக­ரி­லி­ருந்து வந்­துள்­ள­தா­கவும் இவ­ரது உடலில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சுமார் 38 இலட்ச ரூபா பெறு­ம­தி­யான 25,000 டொலர்கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் சுங்கப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர். மேலும் இவ­ரது பயணப் பொதி­யி­லி­ருந்து 120 பண்டல் சிக­ரெட்­டுகள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் சிக­ரட்­டு­களின் பெறு­மதி ஒரு இலட்­சத்து […]

மயக்­க­முற்று கீழே வீழ்ந்த விமானப்படை வீரர் தலையில் பலத்த காய­ம­டைந்­ததால் உயி­ரி­ழந்தார்!

(கம்­பளை நிருபர்) கொத்­ம­லையில் உள்ள மொழிப் பயிற்சி முகாமில் தமிழ் மொழி பயிற்­சியில் ஈடு­பட்டு வந்த விமானப் படை வீரர் ஒருவர் திடீ­ரென உயி­ரி­ழந்­துள்ளார். கம்­பளை கல்­பாய மீத­லாவ என்ற இடத்தைச் சேர்ந்த அத்தநாய­க்க­லாகே சுசந்த அத்தநாயக்க என்ற 38 வய­தான மூன்று பிள்ளைகளின் தந்­தை­யான விமானப்படை வீரரே உயி­ரி­ழந்­த­வ­ராவார். மொற­வெ­வயில் அமைந்­துள்ள விமானப் படை முகாமில் கட­மை­யாற்றி வரும் குறித்த வீரர், தமிழ் மொழி பயிற்­சிக்­காக கொத்­ம­லையில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாமில் மொழி பயிற்சி பிரிவில் […]

5 நிமிடங்களில் முடிவுக்கு வந்த திருமணம்; இலட்சங்களைப் பறிகொடுத்து ஏமாந்த மணமகன்!

நீண்ட காலமாக திருமணமாகாத நபர் ஒருவருக்கு நடைபெற்ற திருமணம் 5 நிமிடங்களில் முடிவுக்கு வந்துள்ளதுடன், இலட்சங்களை பறிகொடுத்த சம்பவமொன்று இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ராஜஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜன்சிக்குக்கு நீண்ட காலமாக பொருத்தமான வரன் அமையவில்லை. அவரது குடும்பத்தாருக்கும் அவருக்குரிய பொருத்தமான மணமகளைத் தேடிக் கண்டுபிடித்து கொடுப்பதற்கு முடியவில்லை. இதனால் தனக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறதே என சஜ்ஜன்சிக் கவலையில் இருந்து வந்துள்ளார். அதை அறிந்து கொண்ட ஏமாற்றுக் […]