வைர­லான ஸ்ரே­யாவின் கவர்ச்­சிப்­ப­டம்

35 வயதாகும் நடிகை ஸ்ரேயா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். எனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி ஆகிய படங்­களில் நடித்து பிர­ப­ல­மான நடிகை ஸ்ரேயா, அரை நிர்­வாண புகைப்­ப­டத்தை வெளி­யிட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தியிருக்­கிறார். ‘எனக்கு 20 உனக்கு18’ படம் மூலம் தமி­ழுக்கு அறி­மு­க­மா­னவர் நடிகை ஸ்ரேயா. ஜெயம் ரவி­யுடன் இவர் நடித்த ‘மழை’ படத்தின் மூலம் பிர­பலமானார். ‘சிவாஜி’ படத்தில் ரஜி­னியின் ஜோடி­யாகி முன்­னணி […]

வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்

முன்னாள் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா அம்மான்) விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தின்போது உத்தியோகபூர்வ பாவனைக்காக ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்த குண்டுத்துளைக்காத வாகனமொன்றை தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் நீண்டகாலம் விசாரணைக்கு உட்பட்டுவந்த வழக்கில் இருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்ந இந்­நி­­லை­யில்,  இன்றைய தினம் மீள அவ்வழக்கு விசாரணைக்கு […]

17 கசிப்பு போத்­தல்கள், சட்ட விரோத மது­பா­னத்­துடன் வேட்­பாளர் கைது!

(எஸ்.கே.) மாத்­தறை மாவட்­டத்­தி­லுள்ள பிர­தேச சபை ஒன்றின் தேர்­தலில் போட்­டி­யிடும் அர­சியல் கட்சி ஒன்றின் வேட்­பாளர் ஒருவர் மாத்­தறை மோசடி ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்­கொண்ட சுற்­றி­வ­ளைப்பில் 27 கசிப்பு போத்­தல்கள் மற்றும் சட்­ட­வி­ரோத மது­பா­னத்­துடன் கைது செய்­யப்­பட்டார். இந்த நபர் பாரி­ய­ளவில் கசிப்பு விற்­பனை செய்­பவர் என்றும் இவர் பிர­தேசம் முழு­வதுக்கும் தாம் உற்­பத்தி செய்யும் கசிப்பை விநி­யோ­கித்து வந்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இந்த நபரை மாத்­தறை நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்ய […]

சிறுபான்மைக் கட்சிகள் அரசுடன் இணைந்து செயற்படுவதற்காக தனித்துவத்தை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை! – வேலுகுமார்

(வத்­து­காமம் நிருபர்) சிறு­பான்மைக் கட்­சிகள் அர­சுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­காக சிறு­பான்மை அடை­யா­ளத்­தையும், தனித்­து­வத்­தையும் விட்டுக் கொடுக்கத் தேவை­யில்லை. அவ்­வாறு சிறு­பான்மை தனி அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்த கண்டி மாவட்­டத்தில் நாம் பின்­பற்றும் முறையே சரி­யா­னது என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற அங்­கத்­தவர் வேலு­குமார் தெரி­வித்தார். உள்­ளூ­ராட்சி மன்ற வேட்­பா­ளர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்கும் வைப­வம் கண்டி டெவோன் ஹோட்­டலில் நடை­பெற்­றது. இங்கு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.  தொடர்ந்து உரை­யாற்­றிய அவர், எதிர்­கா­லத்தில் நடை­பெறப் போகும் தேர்தல் முறை­யா­னது ஏற்­க­னவே […]

திருமண சேவையின் மூலம் எட்டுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபருக்கு பொலிஸார் வலை!

கணவனை இழந்த பெண்களை குறிவைத்து இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பல கோடி ரூபா மோசடி செய்த நபரை தமிழகத்தின் கோவைப் பகுதி பொலிஸார் தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை, பாப்பநாயக்கன் பாளையத் தைச் சேர்ந்தவர் 45 வயது மதிக்கத் தக்க பெண்ணொருவர். சில வருடங் களுக்கு முன்னர் நோயுற்று இவரது கண வர் இறந்துள்ளார். குறித்த விதவைப் பெண் கடந்தாண்டு திரு மண சேவை […]