நுவ­ரெ­லியா – சிங்கல் ட்றீ மலைக்கு அருகே சுவிஸ் யுவதி மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் – ஆயு­த­மு­னையில் சம்­பவம்: 15 பேரிடம் வாக்­கு­மூலம் பதிவு

(எம்.எப்.எம்.பஸீர், நுவ­ரெ­லியா நிருபர், டீ .சந்­ரு) நுவ­ரெ­லியா – ஸ்கிரப் தோட்­டத்­துக்கு அருகே சிங்கல் றீ மலைக்கு செல்லும் பாதையில் சுவிட்­சர்­லாந்து யுவதி ஒருவர் பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். 18 வய­தான யுவதி ஒரு­வரே ஆயுத முனையில் இவ்­வாறு பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கிடைக்கப் பெற்­றுள்ள முறைப்­பாட்­டுக்கு அமை­வாக தீவிர விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக நுவ­ரெ­லிய மாவட்ட உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். நேற்று முன் தினம் முற்­பகல் 11.00 மணி­ய­ளவில் குறித்த சுவிஸ் யுவதி தனி­யாக […]

தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்­தை­களில் ஒன்றை இன்­னொரு பெண்­ணுக்கு கொடுத்­த­தாகத் தெரி­வித்து யாழ். நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடர்ந்த பெண்; அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு உத்­த­ரவு

(மயூரன்) யாழ்ப்­பாணம் போதனா வைத்­தி­ய­சா­லையில் இரட்டைக் குழந்­தை­களில் ஒரு குழந்தை வேறொரு பெண்­ணுக்கு வழங்­கப்­பட்­ட­தாகக் கூறப்­பட்டு தொட­ரப்­பட்ட வழக்கு தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு யாழ்ப்­பாணம் நீதிவான் நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது. “யாழ்ப்­பாணம் போதனா வைத்­தி­ய­சா­லையில் தனக்கு இரட்டைக் குழந்­தைகள் பிறந்­த­தா­கவும் அன்­றைய தினம் மற்­றொரு பெண்ணும் குழந்தை பிர­ச­வித்து அவ­ரது சிசு இறந்­து­விட்ட நிலையில், வைத்­தி­ய­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களால் தனது இரட்டைக் குழந்­தை­களில் ஒரு குழந்தை அந்தப் பெண்­ணுக்கு மாற்­றப்­பட்­டு­விட்­டது” என தாய் ஒருவர் […]

உடற்தகுதியில் தேறினார் ஏஞ்சலோ மெத்யூஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் உடற்­த­கு­தியில் தேறினார் என அறி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதனை அடுத்து இரு­வகை சர்­வ­தேச மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர்­க­ளுக்­கான இலங்கை அணித் தலைவர் பதவி அவ­ரிடம் மீண்டும் ஒப்­ப­டைக்­கப்­ப­டலாம் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. பங்­க­ளா­தேஷில் அடுத்த வாரம் ஆரம்­ப­மா­க­வுள்ள மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்­கேற்­க­வுள்ள இலங்கை அணியின் தலைவர் யார் என்­பது இன்று அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. இத் தொடரை முன்­னிட்டு புதிய அணித் தலைவர் நிய­மிக்­கப்­ப­டுவார் எனவும் அப் பத­விக்கு ஏஞ்­சலோ […]

கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த பெண்­ணுக்கு தான் வாங்கிக் கொடுத்த கரு­வாட்டை மீளப் பெற்றுத் தரு­மாறு பொலிஸில் முறை­யிட்ட 65 வயது நபர்!

(எஸ்.கே) தம்மை வீட்டை விட்டு விரட்­டி­ய­டித்த கள்ளக் காத­லி­யி­ட­மி­ருந்து தமது உடை­மை­க­ளையும் தான் இறு­தி­யாக வாங்கிக் கொடுத்த கட்டா கரு­வாட்­டையும் மீளப் பெற்­றுத்­த­ரும்­படி 65 வய­தான நபர் ஒருவர் கட்­டு­கஸ்­தோட்ட பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். இந்த நபர் பிலி­மத்­த­லாவ, கிரா­கம பிர­தே­சத்தைச் சேர்ந்­தவர். இவர் கட்­டு­கஸ்­தோட்ட பிர­தே­சத்­தி­லுள்ள விகாரை ஒன்றில் தங்­கி­யி­ருந்து அங்கு வசித்த பிக்­குவின் வேலை­களைச் செய்து வந்­துள்ளார். இந்த நிலையில் இந்த 65 வயது நப­ருக்கு ரண­வண பிர­தே­சத்தைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ருடன் […]

19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழா

நியூ­ஸி­லாந்தில் இவ் வார இறு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்ள 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான உத்­தி­யோ­க­பூர்வ அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு நியூ­ஸி­லாந்து கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் டெபி ஹொக்லி தலை­மையில் நேற்று முன்தினம் நடை­பெற்­றது. இப் போட்­டியில் பங்­கு­பற்றும் 16 நாடு­க­ளி­னதும் வீரர்­களும், க்றைஸ்ட்சேர்ச் மாந­கர சபை உறுப்­பினர் ஆரொன் கெயோனும் இந் நிகழ்வில் கலந்­து­கொண்­டனர். நியூ­ஸி­லாந்தின் கலா­சா­ரத்தைப் பிர­தி ப­லிக்கும் மயோரி நட­னமும் இடம்­பெற்­றது. ‘‘சர்வ­தேச கிரிக்கெட் அரங்கில் தொழில்சார் வீரர்­களை உரு­வாக்­கு­வதில் 19 வய­துக்­குட்­பட்ட உலகக் […]