மின் கம்பத்தில் மோதிய ஆட்டோ

கல்முனை நகரில் நேற்று செவ் வாய்க் கிழமை முச்சக் கர வண்டி ஒன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதன் போது ஆட்டோ சாரதி பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாட­சாலை சீரு­டைத்­துணி வவுச்­சர்­களின் செல்­லு­ப­டி­க்காலம் ஜன­வரி 30 வரை நீடிப்பு

(எம்.சி.நஜி­முதீன்) பாட­சாலை மாண­வர்கள் சீரு­டைத்­துணி கொள்­வ­னவு செய்­வ­தற்­காக கல்­வி­ய­மைச்­சினால் வழங்­கப்­பட்­டுள்ள வவுச்­சர்­களின் செல்­லு­படிக் காலம் எதிர்­வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார். கல்­வி­ய­மைச்சு விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, 2018 ஆம் கல்­வி­யாண்­டுக்­காக பாட­சாலை மாண­வர்கள் சீரு­டைத்­துணி பெறு­வ­தற்­காக விநி­யோ­கிக்­கப்­பட்ட வவுச்­சர்கள், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திக­தி­வரை செல்­லு­ப­டி­யாகும் என ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் மாண­வர்கள் சிலர் இன்னும் சீருடைத் […]

பண்­டி­கை தினத்தில் படம் வௌியா­வது மகிழ்ச்சி – சூர்­யா

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் மது அருந்­து­வது போலவோ, புகை­பி­டிப்­பது போன்றோ காட்­சிகள் கிடை­யாது. 7 வரு­டங்­க­ளுக்குப் பிறகு பண்­டிகை தினத்­தன்று படம் வரு­வது மகிழ்ச்சி அளிக்­கி­றது என்று சூர்யா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்­ப­டத்தின் பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பில் சூர்யா, தயா­ரிப்­பாளர் ஞான­வேல்­ராஜா , கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, இயக்­குநர் விக்னேஷ் சிவன் உள்­ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் சூர்யா பேசி­ய­தா­வது: அனை­வ­ருக்கும் புத்­தாண்டு நல்­வாழ்த்­துக்கள். […]

ஒரு பாட­­லுக்கு நட­ன­­மாடும் யுவன்

‘மெட்ரோ’ படத்தில் அறி­மு­க­மான சிரிஷ் தற்­போது ‘ராஜா ரங்­குஸ்கி’ என்ற படத்தில் நடித்து வரு­கிறார். இதில் வரும் ஒரே­யொரு பாட­லுக்கு மட்டும் இசை­ய­மைப்­பாளர் யுவன்­ஷங்கர் ராஜா நட­ன­மாட இருக்­கிறார். இதில் சாந்­தினி, அனு­பமா குமார், சத்யா உட்­பட பலர் நடிக்­கின்­றனர். கெளதம் கார்த்­தியின் ‘பர்மா’ படத்தை இயக்­கிய தர­ணீ­தரன் இப்­ப­டத்தை இயக்­க­வுள்ளார். இப்­ப­டத்­துக்கு யுவன்­ஷங்கர் ராஜா இசை­ய­மைத்­துள்ளார். இதற்கு முன்பு சரோஜா படப் பாடலில் சிறப்புத் தோற்­றத்தில் யுவன் நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத் தக்கது.

சிறிய வழக்கை பதிவு செய்யக் கோரி பொலி­ஸா­ருக்கு இலஞ்சம் கொடுப்­ப­தற்கு முய­ற்­சித்த நபர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) ஹெரோயின் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ள உற­வி­ன­ரான பெண் ஒருவர் மீது சிறிய குற்­றச்­சாட்டு ஒன்றைச் சுமத்தி வழக்கு பதிவு செய்ய பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு 2 இலட்சம் ரூபாவை இலஞ்­ச­மாக வழங்க முயற்­சித்த சந்­தேக நபர் ஒரு­வரை இலஞ்ச ஊழல் தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழு­வினர் கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. களனி வல­யத்­துக்கு உட்­பட்ட மீக­ஹ­வத்த பொலி­ஸா­ருக்குக் கிடைத்த தக­வ­லுக்கு அமைய மேற்­கொண்ட சுற்­றி­வ­ளைப்­பின்­போது நேற்று முன்­தினம் 1 கிராமும் 62 மில்­லி­கி­ராமும் அள­வு­டைய […]