விண்­வெ­ளியில் தனது உயரம் 9 சென்­ரி­மீற்றர் அதி­க­ரித்­து­விட்­டதால் மீண்டும் பூமிக்குத் திரும்­பு­வ­தற்கு சிரமம் ஏற்­ப­டலாம் எனக் கூறிய ஜப்­பா­னிய விண்­வெளி வீரர்; பொய்­யான தகவல் என ஒப்­புக்­கொண்­ட­துடன் மன்­னிப்பும் கோரினார்

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்குச் சென்ற பின்னர் தனது உயரம் வெகு­வாக அதி­க­ரித்­து­விட்­டதால் மீண்டும் பூமிக்குத் திரும்­பு­வ­தற்கு சிர­மப்­பட நேரி­டலாம் எனக் கூறிய ஜப்­பா­னிய விண்­வெளி வீரர் ஒருவர், இத்­த­கவல் தவ­றா­னது என ஒப்­புக்­கொண்­டுள்­ள­துடன், மன்­னிப்பும் கோரி­யுள்ளார். ஜப்­பா­னிய விண்­வெளி வீர­ரான நோரிஷிஜ் கனாய் (54), கடந்த டிசெம்பர் மாதம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்குச் சென்றார். அமெ­ரிக்க விண்­வெளி வீரர் ஸ்கொட் டிங்கிள், ரஷ்ய விண்­வெளி வீரர் அன்டன் ஷ்கப்­லெரோவ் ஆகி­யோ­ருடன் ஜப்­பானின் நோரிஷிஜ் கனாய் கடந்த டிசெம்பர் […]

பெண்களுக்கு மதுபானம் விற்பதற்கும் மதுபானம் சார்ந்த துறைகளில் பெண்கள் பணியாற்றவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

(ரெ.கிறிஷ்­ணகாந்) காய்ச்சி வடிக்கும் தொழிற்­சாலை மற்றும் மது­பான விற்­பனை நிலை­யங்­களில் மது­பா­னங்­களை விற்றல், விலைக்கு வாங்­குதல் மற்றும் அவற்றில் பணி­யாற்­றுதல் ஆகி­யன தொடர்பில் பெண்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை நீக்­கப்­பட்­டுள்­ள­தாக நிதி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலில் நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர கையொப்­ப­மிட்­டுள்­ள­தாக நிதி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது. இந்தத் தடை நீக்­கத்தின் மூலம் 18 வய­துக்கு மேற்­பட்ட பெண்கள் மாத்­திரம் இவ்­வாறு மது­பா­னம்சார் தொழில்­களில் பணி­யாற்ற அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்­ன­தாக […]

நீண்­ட­கால அடிப்­ப­டை­யி­லேயே மெத்யூஸ் அணித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார் – தெரிவுக் குழுத் தலைவர் லெப்ரோய்

(நெவில் அன்தனி) உடற்­த­கு­தி­யுடன் திற­மையை வெளிப்­ப­டுத்­து­வ­ராக இருந்தால் ஏஞ்­சலோ மெத்­யூஸை அணித் தலை­வ­ராகக் கொண்­டி­ருப்போம் என இலங்கை அணித் தெரிவுக் குழுத் தலைவர் க்ரஹம் லெப்ரோய் தெரி­வித்தார். ஏஞ்­சலோ மெத்­யூஸை அணித் தலை­வ­ராக நிய­மிப்­ப­தற்கு திலங்க சும­தி­பால தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறை­வேற்றுக் குழு ஏக­ம­ன­தாகத் தெரிவு செய்­ததை அடுத்து இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்­கெட்­டுக்­கான இலங்கை அணியின் தலை­வ­ராக மெத்யூஸ் நேற்­று­முன்­தினம் மீண்டும் நிய­மிக்­கப்­பட்டார். அவ­ரது தலைமை எவ்­வ­ளவு காலம் தொடரும் என தெரிவுக் குழுத் […]

வகுப்­ப­றையில் மாண­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட ஆசி­ரியை கைது

அமெ­ரிக்கப் பாட­சா­லை­யொன்றின் வகுப்­ப­றையில் 17 வயது மாணவன் ஒரு­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் ஆசி­ரியை ஒருவர் கடந்த திங்கட் கிழமை கைது செய்­யப்­பட்­டுள்ளார். 30 வய­தான வலே­ரியா ஆஷ்லி கொஸ்­டா­டோனி என்­ப­வரே கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார். பரா­குவே நாட்டில் பிறந்த வலே­ரியா 1990களில் அமெ­ரிக்­கா­வுக்கு குடி­பெ­யர்ந்­தவர் ஆவார். இவர் புளோ­ரிடா மாநி­லத்தின் மியாமி நக­ரி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­யை­யாக பணி­யாற்றி வந்தார். தற்­போது 17 வய­தான மாணவன் ஒரு­வ­னுடன் தகாத உறவு கொண்­டி­ருந்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். பாதிக்­கப்­பட்ட மாணவன், […]

சர்­வ­தேச பனிச்­ச­றுக்கல் போட்­டியில் பதக்கம் வென்ற முதல் இந்­தியர்

சர்­வ­தேச பனிச்­ச­றுக்கல் போட்­டியில் பதக்கம் வென்ற முத­லா­வது இந்­தியர் என்ற பெரு­மையை 21 வய­தான யுவதி அன்ச்சல் தக்கூர் தன­தாக்­கிக்­கொண்டார். துருக்­கியில் நடை­பெற்ற அல்பைன் எஸ்டர் 3200 கிண்ண பனிச்­ச­றுக்கல் போட்­டியில் அன்ச்சல் தக்கூர் வெண்­கலப் பதக்­கத்தை வென்றார். இப் போட்டி சர்­வ­தேச பனிச்­ச­றுக்கல் (ஸ்கி) சம்­மே­ள­னத்­தினால் நடத்­தப்­பட்­டது. இந்­தி­யாவில் பனிப்­பொ­லிவு இடம்­பெ­று­வது அரிது என்­பதால் குளிர்­கால விளை­யாட்டுப் போட்­டிகள் பெரி­தாக கவ­னத்தில் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. வெண்­கலப் பதக்கம் வென்ற அன்ச்­சலை முத­லா­வ­தாக பாராட்­டி­ய­வர்­களில் இந்­தியப் பிர­தமர் நரேந்த்ர […]