எனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி தொலைக்காட்சி நிறுவனத்தினர் என்னிடமுள்ள இரகசியங்களை பெற முயற்சித்தனர்- டான் தொலைக்­காட்சி பணிப்­பா­ளரை தாக்­கிய சந்­தேக நபர் பொலி­ஸா­ரிடம் தெரி­விப்பு

(மயூரன்)   யாழில் உள்ள டான் தனியார் தொலைக்­காட்சி நிலை­யத்தின் கலை­ய­கத்­துக்குள் கத்தி, பொல்­லுடன் நுழைந்து நிறு­வ­னத்தின் செய்திப் பணிப்­பாளர் தயா மாஸ்டர் மீது தாக்­குதல் நடத்­தி­ய­வரை எதிர்­வரும் 16ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு யாழ்ப்­பாணம் நீதிவான் நீதி­மன்று உத்­த­ர­விட்­டது. யாழ்ப்­பாணம் வைத்­தி­ய­சாலை வீதியில் அமைந்­துள்ள குறித்த தொலைக்­காட்சி நிறு­வன கலை­ய­கத்­துக்கு திங்­கட்­கி­ழமை மாலை ஒருவர் அத்­து­மீறி நுழைந்து பணி­யி­லி­ருந்த செய்திப் பணிப்­பாளர் தயா மாஸ்டர் என அழைக்­கப்­படும் வே.தயா­நி­தியை தாக்­கினார். அவ்­வேளை அங்கு கூடிய நிறு­வன […]

2013 : பிர­தம நீதி­ய­ரசர் சிராணி பண்­டா­ர­ நா­யக்­க­வுக்கு எதி­ராக குற்­ற­வியல் பிரே­ரணை நிறை­வேற்றம்

வரலாற்றில் இன்று… ஜனவரி – 10   1055 : கிழக்கு ரோமா­னிய இராஜ்­ஜி­ய­மான பைசண்டைன் பேர­ர­சி­யாக தியோ­டோரா முடி சூடினார். 1569 : இங்­கி­லாந்தில் முத­லா­வது லொத்தர் சீட்­டி­ழுப்பு பதி­வா­கி­யது. 1693 : சிசி­லியில் எட்னா எரி­மலை வெடித்­த­தை­ய­டுத்து இடம்­பெற்ற பாரிய பூகம்­பம், சிசிலி மற்றும் மோல்ட்­டாவின் பல பகு­தி­களை அழித்­தது. 1779 : மணிப்­பூரின் மன்­ன­ராக சிங்-தாங் கோம்பா முடி­சூ­டினார். 1782 : பிரித்­தா­னியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ […]

அறைக்குள் மகளினால் அடைத்து வைக்கப்பட்டிருந்த 94 வயது தாய் பொலிஸாரைக் கண்டு கைகளால் சைகை செய்து உணவு கேட்டார்!

(எஸ்.கே) அறை ஒன்­றுக்குள் முறை­யாக உண­வு­ கூட வழங்­காமல் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 94 வய­தான ஆறு பிள்­ளை­களின் தாய் ஒரு­வரை கண்டி பொலிஸ்­நி­லைய சிறுவர் மற்றும் மகளிர் பணி­யக அதி­கா­ரிகள் சிலர் மீட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கட்­டு­கஸ்­தோட்டை, யட்­டி­யா­வல, பிர­தேச தோட்­டத்­தி­லுள்ள வீடு ஒன்றில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த வய­தான தாயின் மகள் ஒரு­வரே இவ்­வாறு செய்­துள்­ளமை விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். மல­சலம் கழித்த பின்னர் எவரும் சுத்தம் செய்­யா­ததால் கட்­டி­லிலும் அவ­ரது உடம்­பிலும் […]

17 வய­தான மாணவ பிக்­குவை துஷ்­பி­ர­யோகம் செய்­தவர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) அநு­ரா­த­புரம் நகரில் பஸ்­ஸுக்­காக காத்­தி­ருந்த 17 வய­தான மாணவப் பிக்கு ஒரு­வரை பல­வந்­த­மாக அழைத்துச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோகம்  செய்­த­தாகக் கூறப்­படும் சந்­தேக நபரை எதிர்­வரும் 16 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அநு­ரா­த­புரம் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. அநு­ரா­த­புரம் தலைமை பொலிஸ் நிலை­யத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணி­யகத் தினரால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட சந்­தே­க­ந­பரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நேற்று அநு­ரா­த­புரம் பிர­தம நீதிவான் மற்றும் மேல­திக […]

மாங்­கு­ளத்தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கன­ரக வாக­னத்தின் மீது வேன் மோதி நால்வர் பலி

(கரைச்சி நிருபர்) மாங்­குளம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கொக்­காவில் ஏ9 பிர­தான வீதியில் இடம்­பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்­பட நால்வர் உயி­ரி­ழந்­துள்­ளனர். சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த ஒருவர் கிளி­நொச்சி பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். பழு­த­டைந்த நிலையில் கொக்­காவில் ஏ9 பிர­தான வீதியில் நிறுத்தி வைக்­கப்­பட்ட கன­ரக வாகனம் ஒன்றின் மீது கொழும்­பி­லி­ருந்து யாழ் நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்த கயஸ் வேன் மோதியே குறித்த விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாக மாங்­குளம் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இவ் விபத்தில் யாழ் வட­ம­ராட்­சியை சேர்ந்த […]