13 பிள்ளைகளை கட்டில்களுடன் சங்கிலியால் கட்டி வைத்திருந்த பெற்றோர் கைது

இரண்டு வயது முதல் 29 வயது வரை­யான தமது 13 பிள்­ளை­களை வீட்டின் கட்­டில்­க­ளுடன் சங்­கி­லி­களால் பிணைத்து வைத்­தி­ருந்த பெற்றோர் அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். டேவிட் அலன் டேர்பின் (57) அவரின் மனை­வி­யான லூயிஸ்அனா டேர்பின் (49) ஆகிய இரு­வ­ருக்கும் எதி­ராக சித்­தி­ர­வதை மற்றும் பிள்­ளை­க­ளுக்கு ஆபத்­துக்­குட்­ப­டுத்­தி­யமை ஆகிய குற்­றங்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. இந்தப் பிள்­ளை­களில் ஒருவர் 17 வயது யுவதி. குறித்த வீட்­டி­லி­ருந்து தப்பிச் சென்று கைத்­தொ­லை­பேசி ஒன்றின் மூலம் அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் […]

கல்லடியில் இரு இளைஞர்களின் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தில் கைதானவர்களில் இருவர் வேட்பாளர்கள்; காத்தான்குடி பொலிஸாரின் விசாரணைகளில் அம்பலம்

(காங்­கே­ய­னோடை நிருபர்) மட்­டக்­க­ளப்பு கல்­ல­டியில் இரு இளை­ஞர்­களின் கடத்தல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் இரு வேட்­பா­ளர்­களும் அடங்­கு­வ­தாக காத்­தான்­குடி பொலிஸார் தெரி­வித்­தனர். இவர்­க­ளி­ரு­வரும் மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை தேர்­தலில் சுயேட்சைக் குழு ஒன்றில் போட்­டி­யி­டு­வ­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர். கஜமோகன் மற்றும் கவிதாஸ் ஆகிய இரண்டு வேட்­பா­ளர்­களும் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸார் தெரி­வித்­தனர். மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள கல்­ல­டியில் கடத்­தப்­பட்ட இரண்டு இளை­ஞர்­களும் பொலி­ஸா­ரினால் திங்­கட் கி­ழமை மீட்­கப்­பட்­ட­துடன் […]

இலங்கையின் அதிக பெறுமதியான நாணயத்தாளை காண்பிக்குமாறு பணியாளரிடம் கோரிய வெளிநாட்டு பிரஜைகளால் பணம் கையாடல்!

(மது­ரங்­குளி நிருபர்) மார­வில கட்­டு­னேரி பிர­தே­சத்தில் உள்ள எரி­பொருள் நிரப்பு நிலை­யத்தில் தந்­தி­ர­மான முறையில் சுமார் 28,000 ரூபா பணத்தை எடுத்துச் சென்ற இரு வெளி­நாட்டுப் பிர­ஜைகள் தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக மார­வில பொலிஸார் தெரி­வித்­தனர். குறித்த எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­துக்கு கடந்த சனிக்­கி­ழமை சென்ற வெளி­நாட்டுப் பிரஜை ஒருவர், அங்கு பணி­யாற்றும் ஒரு­வ­ரிடம் ஐந்து கிலோ எடை­யு­டைய எரி­வாயு சிலிண்டர் ஒன்றின் விலையை விசா­ரித்துக் கொண்­டி­ருந்த போது மற்­றைய வெளி­நாட்­டவர் அப்­ப­ணி­யா­ள­ரிடம் பல்­வேறு கேள்­வி­களைக் கேட்­டுள்ளார். […]

கண­வன்மார் தொழி­லுக்குச் சென்ற பின்னர் சூதாட்­டத்தில் ஈடு­பட்ட 8 பெண்கள் உட்­பட 10 பேர் கைது!

(எஸ்.கே.) தங்­க­ளது கண­வன்மார் மீன்­பிடித் தொழி­லுக்குச் சென்ற பின்னர் வெலி­கம ரல­கம பிர­தே­சத்­தி­லுள்ள வீடு ஒன்றில் நீண்­ட­கா­ல­மாக சூதாட்­டத்தில் ஈடு­பட்டு வந்த 8 பெண்கள் உட்­பட 10 பேரை வெலி­கம பொலிஸார் கடந்த 15 ஆம் திகதி கைது செய்­துள்­ளனர். இந்தச் சூதாட்டம் பொலி­ஸா­ரிடம் சிக்­கா­தி­ருப்­ப­தற்­காக அவ்­வப்­போது சூதாட்டம் நடத்தி வீடு­களை மாற்­று­வ­தா­கவும் நீண்­ட­கா­ல­மாக இடம்­பெற்று வரும் இந்த சூதாட்டம் மூன்­றா­வது முறை­யாக சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­ட­தாக வெலி­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இந்தச் சூதாட்ட நிலை­யத்தை பெண் ஒரு­வரே நடத்தி […]

74 வய­தான தாயை வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்திய 38 வயது மகன் கைது!

(எஸ்.கே.) 74 வய­தான தமது தாயை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக 38 வய­தான ம­கனை சந்­தே­கத்தின் பேரில் ரத்­கம பொலிஸார் கைது செய்­துள்­ள­ளனர். கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்­பி­லி­ருந்து வந்த சந்தே நபர் 13 ஆம் திகதி அதி­காலை தம்மை வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக பாதிக்­கப்­பட்ட தாய் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். கொழும்பு பிர­தே­சத்தில் தொழில் புரியும், திரு­ம­ண­மா­கா­த ­இந்த நபர் பல சந்­தர்ப்­பங்­களில் தம்மை வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் வெட்கம் கார­ண­மாக பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­ய­வில்லை […]