சிவ­னொளி பாத­ம­லைக்குச் சென்ற 22 பேர் கேரள கஞ்­சா­வுடன் கைது!

(க.கிஷாந்தன்) நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் சிவ­னொ­ளி­பாத மலைக்கு கேரளக் கஞ்­சாவை எடுத்துச் சென்ற 22 பேர் ஹட்டன் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். ஹட்டன் விசேட குற்றத் தடுப்புப் பிரிவினரால் மோப்ப நாயின் உத­வி­யுடன் ஹட்டன் கொழும்பு – பிர­தான வீதியில் திய­கல பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்கையின் போது 20, பேரும் ஹட்டன் ரயில் நிலை­யத்தில் மேற்­கொண்ட தேடு­தலின் போது இரு­வ­ரு­மாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர். நடிக்கும் புதிய படம்; ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படப்பிடிப்பை ரஜினி, கமல் தொடக்கி வைத்தனர்

புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எனப் போற்­றப்­படும் தமி­ழக முன்னாள் முத­ல­மைச்சர் எம்.­ஜி.ஆர். (எம்.ஜி.ராமச்­சந்­திரன்) மறைந்த பிறகும் கதா­நா­ய­க­னாகத் தோன்றும் புதிய படம் “கிழக்கு ஆப்­பிரிக்­காவில் ராஜு” இந்தப் படத்தின் படப்­பி­டிப்பை சுப்பர் ஸ்டார் ரஜி­னிகாந்த், உலக நாயகன் கமல்­ஹாசன் ஆகியோர் இணைந்து நேற்­று­முன்­தினம் தொடக்கி வைத்­தனர். 1973 ஆம் ஆண்டு எம்­.ஜி.ஆர். கதா­நா­ய­க­னாக நடித்து அவரே இய க்கி வெளி­யான “உலகம் சுற்றும் வாலி பன்” திரைப்­படம் மாபெரும் வெற்­றி யைப் பெற்­றது. அப்­ப­டத்தின் தொடர்ச்­சி­யாக […]

என் திருமணம் இப்போதைக்கு இல்லை – ப்ரியா ஆனந்த்

‘‘ஒரு படத்­துக்­காக முதலில் கமிட் ஆகும் போது என்னால் அந்தப் படத்­தி­லி­ருந்து என்ன கத்­துக்க முடியும் என்று யோசித்­துதான் கமிட் ஆவேன். ஏதோ சினிமா துறைக்கு வந்தோம், தினம் ஷூட் போவோம்­கிற எண்ணம் எனக்கு கிடை­யாது. அதற்­காக நான் படத்தில் நடிக்க வர­வில்லை. நம்ம ஃபேம­ஸாக இருக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவும் சில படங்­களில் கமிட் ஆக மாட்டேன். க்ரியேட்­டிவ்­வாக ஏதா­வது இருக்க வேண்­டு­மென்று நினைப்பேன். என்­னு­டைய படங்கள் மீது மட்­டும்தான் என்­னு­டைய முழு­க­வ­னத்­தையும் செலுத்­துவேன். சில படங்களைப் […]

சவூதி அரேபியாவில் முதல் தடவையாக பெண்களுக்கு மாத்திரமான கார் காட்சியறை

சவூதி அரே­பி­யாவில் பெண்­க­ளுக்கு மாத்­தி­ர­மான கார் காட்­சி­யறை கடந்த வாரம் திறக்­கப்­பட்­டது. பெண்கள் வாகனம் செலுத்­து­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்க மறுக்கும் ஒரே நாடாக சவூதி அரே­பியா உள்­ளது. எனினும், எதிர்­வரும் ஜூன் மாதம் முதல் பெண்கள் வாகனம் செலுத்த அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள் என கடந்த வருடம் சவூதி மன்னர் சல்மான் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த அறி­விப்பை விடுத்தார். 32 வய­தான முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹம்மத் பின் சல்மான் இத்­த­கைய மாற்­றங்­க­ளுக்கு உந்­து­தலாக உள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேற்­படி தீர்­மானம் அமு­லுக்கு […]

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான இயக்குநரின் படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு: சம்பளம் முழுவதையும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான அமைப்புக்கு நன்கொடையாக வழங்கும் நட்சத்திரங்கள்

அமெ­ரிக்­காவின் பிர­பல பாட­கியும் நடி­கை­யு­மான செலீனா கோமஸ், தான் நடிக்கும் புதிய பட­மொன்றின் சம்­பளத் தொகை­யை­விட அதி­க­மான தொகையை, பாலியல் தொந்­த­ர­வு­களால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உத­வு­வ­தற்­கான நிதி­யத்­துக்கு நன்­கொ­டை­யாக அளித்­துள்ளார் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது. ஹொலி­வூட்டின் பிர­பல இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ரான வூடி அலெனின் A Rainy Day in New York (ஏ ரெய்னி டே இன் நியூ யோர்க்) எனும் படத்தில் கதா­நா­ய­கி­யாக நடித்து வரு­கிறார். இப்­ப­டத்தில் கதா­நா­ய­கி­யாக திமோதி சாலமெட் நடிக்­கிறார். இப்­ப­டத்தின் இயக்­கு­ந­ரான வூடி […]