22 வரு­டங்­க­ளாக கடற்­கரை மணற்­கோட்­டையில் வசிக்கும் நபர்: தன்னை மன்னர் எனவும் கூறிக்­கொள்­கிறார்

பிரே­ஸிலைச் சேர்ந்த நபர் ஒரு­வர் 22 வரு­டங்­க­ளாக கடற்­க­ரையில் மணற்­கோட்டை ஒன்றில் வசித்து வரு­கிறார். மணலில் வீடு, சிற்­பங்கள் நிர்­மா­ணித்து விளை­யா­டு­வது பல­ருக்கும் பிடித்­த­மான விளை­­யாட்டு. கலை நுணுக்­கத்­துடன் பாரிய சிற்­பங்­களை மணலில் நிர்­மா­ணிக்கும் கலை­ஞர்­களும் உள்­ளனர். ஆனால், பிரே­ஸிலைச் சேர்ந்த மார்­சியோ மிஸாயெல் மோட்­டோ­லியஸ் என்­பவர், கடற்­கரை மணற்­கோட்டை ஒன்­றையே தனது இல்­ல­மாக மாற்றி 22 வரு­டங்­க­ளாக வசிக்­கிறார். இதன் மூலம் வீட்டு வாடகைச் செலவை அவர் தவிர்த்துக் கொண்­டுள்ளார். ரியோ டி ஜெனெய்ரோ நக­ரி­லுள்ள […]

பொப் இசைப் பாடகர் ஏ.ஈ. மனோகரன் கால­மா­னா­ர்

இல­ங்கையின் மலை­ய­கத்தை பிற­ப்­பி­ட­மாகக் கொண்ட பிர­பல பொப் இசைப் பாடகர்  ஏ.ஈ. மனோ­கரன் தனது 73 ஆவ­து வயதில்  இன்று (22) கால­மானார். இரு சிறு­நீர­க­ங்­களும் செய­­லி­ழந்த நிலையில் சென்­னை­யி­லுள்­ள தனி­யார் மரு­த்­து­வ­ம­னை­யொன்றில் சிகிச்­சை பெற்­று­வந்த நிலையில் உயி­ரி­­ழந்­துள்­ளார். அன்னாரின் இறுதி கிரியை பற்­றி்ய விப­ர­ங்கள் பின்னர் அறி­விக்­கப்­ப­டும் என அவ­ரது உற­வி­னர்கள் தெரி­வித்­த­னர். இவர் பாடிய சின்ன மாமி­யே…., சுறா­ங்­க­னி… போன்ற பாட­ல்கள் தமிழ்­ மட்­டு­மல்­லாது சகோ­தர மொழி பேசு­­ப­வர்கள் மத்­தி­யிலும் பிர­பல்­ய­ம­­­டைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­து­.

என் மனம் உடைக்கப்பட்டு கிடக்கிறது ஆண்டாள் சர்ச்சைக்கு வைரமுத்துவின் பதில்

“என் மனம் உடைக்கப்பட்டு கிடக்கிறது” ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கு கவிஞர் வைரமுத்து விளக்கமளித்துள்ளார். ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து ஒரு நாளிதழில் வைரமுத்து எழுதியிருந்த கட்டுரை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, வைரமுத்து மன்னிப்பு கேட்டுள்ளார். என்றாலும் சிலர் சமாதானமடையவில்லை. வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருவதுடன், அவர் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்கத் தடை கோரியும், தன் மீதான நியாயத்தைத் […]

நாங்கள் ஒன்றைச் செய்தால் அது தாங்கள் கொண்டு வந்த திட்­டமே எனச் சிலர் கூறு­கின்­றனர்! – பழனி திகாம்­பரம்

(க.கிஷாந்தன்) மலை­ய­கத்தில் 50 வருட கால­மாக ஆட்சி செய்­த­வர்­க­ளுக்கு கிராமம் ஒன்றை உரு­வாக்க முடி­ய­வில்லை. 7 பேர்ச் காணியை பெற்றுக் கொடுக்க முடி­ய­வில்லை. காணி உறு­திப்­பத்­தி­ரங்­க­ளையும் பெற்­றுக்­கொ­டுக்க முடி­ய­வில்லை. பிர­தேச சபை­க­ளையும் அதி­க­ரிக்க முடி­ய­வில்லை. இவற்­றை­யெல்லாம் செய்­யா­த­வர்கள், நாங்கள் இவ்­வா­றான மக்­க­ள் சேவை­களை முன்­னெ­டுக்கும் போது மட்டும் தாங்கள் கொண்டு வந்த திட்­டத்தைத் தான் நாங்கள் முன்­னெ­டுப்­ப­தாக சிலர் கூறி வரு­கின்­றனர் என மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சர் பழனி திகாம்­பரம் தெரி­வித்தார். […]

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் 2018: கால் இறுதிச் சுற்றில் வொஸ்னியாக்கி, கார்லா, எலிஸ்

மெல்­பர்னில் பார்க் டென்னிஸ் அரங்­கு­களில் நடை­பெற்­று­வரும் இவ் வருட அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களின் மகளிர் ஒற்­றையர் பிரிவில் கரோலின் வொஸ்­னி­யாக்கி, கார்லா சுவாரெஸ் நவாரோ, எலிஸ் மேர்ட்டென்ஸ் ஆகியோர் கால் இறு­தி­களில் விளை­யாட தகு­தி­பெற்­றுள்­ளனர். கார்லோ சுவாரெஸ் நவாரோ   ஸ்லோவோக்­கி­யாவைச் சேர்ந்­த­வரும் 19ஆம் நிலை வீராங்கனை­யு­மான மெக்­ட­லினா ரிபா­ரி­கோ­வாவை 16 வீராங்­க­னைகள் சுற்றில் (முன்­னோடி கால் இறுதி) எதிர்த்­தா­டிய 2ஆம் நிலை வீராங்­கனை டென்­மார்க்கின் கரோலின் வொஸ்­னி­யாக்கி இரண்டு நேர் செட்­களில் (6–3, 6–0) […]