சேனையை அழித்த ஆத்­தி­ரத்தால் யானையைக் கொன்று துண்­டங்­க­ளாக வெட்டி தீயிட்டு எரித்த நபர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) தனது சேனைக்குள் நுழைந்த யானை ஒன்றைக் கொன்று தீயிட்டு எரித்­த­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தில் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக மொர­கொட பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். அநு­ரா­த­புரம், உண­கொல்­லேவ பிர­தே­சத்தைச் சேர்ந்த இச்­சந்­தேக நபர் தனது சேனையில் சோளச் செய்­கையில் இவர் ஈடு­பட்­டுள்ளார் இந்­நி­லையில் காட்­டு­யா­னைகள் தனது சேனைக்குள் நுழைந்து பயிர்­களை நாசம் செய்­வ­தனால் அவர் ஆத்­தி­ர­முற்­ற­வ­ராக காணப்­பட்­டுள்ளார். இந்த நிலையில் அண்­மையில், சந்­தேக நப­ரான விவ­சாயி தனது சேனையில் காவல் காக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, சோளச் […]

காலா டப்பிங் பணி­களை ஆர­ம்பித்த ரஜி­னி

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி சென்னை மைலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. இதில் இன்று தன் டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினிகாந்த். ‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ‘காலா’ என்றால் காலன், எமன் என்று சொல்லலாம். ‘கரிகாலன்’ என்ற பெயரின் பெயர்ச்சொல் தான் ‘காலா’. ‘கரிகாலன்’ என்ற தலைப்பின் சுருக்கமே ‘காலா’. இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். […]

‘VIP’ (வேலை­யில்லா பட்­ட­தா­ரிகள்) என எழுதி வாக்குச் சீட்­டு­களை செல்­லு­ப­டி­யற்­ற­தாக்க மட்டு. வேலை­யில்லா பட்­ட­தா­ரிகள் தீர்­மானம்!

(காங்­கே­ய­னோடை நிருபர்) மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள வேலை­யில்லா பட்­ட­தா­ரிகள் எதிர்­வரும் உள்­ளூராட்சி மன்ற தேர்­தலில் வாக்குச் சீட்­டுக்­களில் வேலை­யில்லா பட்­ட­தா­ரிகள் என எழுதி அதி­ருப்­தியை வெளி­யி­டு­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட வேலை­யில்லா பட்­ட­தா­ரிகள் சங்­கத்தின் தலைவர் எஸ்.சிவ­காந்தன் தெரி­வித்தார். மட்­டக்­க­ளப்பு மாவட்ட வேலை­யில்லா பட்­ட­தா­ரிகள் சங்­கத்தின் கூட்டம் சனிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு வை.எம்.சி.ஏ.மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போது இத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார். தொடர்ந்து கருத்துத் தெரி­வித்த அவர் வேலை­யில்லாப் பட்­ட­தா­ரி­க­ளா­கிய நாங்கள், கடந்த ஆண்டு மட்­டக்­க­ளப்பு நகரில் சத்­தி­யாக்­கி­ரக போராட்டம் […]

நீர்கொழும்பு ஏத்துக்காலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு படைவிட்டோடி உட்பட மூவர் கைது; 550 கசிப்பு போத்தல்கள் சிக்கின!

(நீர்­கொ­ழும்பு நிருபர்) நீர்­கொ­ழும்பு ஏத்­துக்­காைல பிர­தே­சத்தில் நீண்ட கால­மாக இயங்கி வந்த கசிப்பு உற்­பத்தி நிலை­யங்கள் இரண்டை ஏத்­துக்­காைல பொலிஸார் சுற்­றி­வ­ளைத்து மூவரைச் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­துள்­ள­துடன் 550 கசிப்பு போத்­தல்­களைக் கைப்­பற்­றி­யுள்­ளனர். ஏத்­துக்­காைல சுற்­றுலா பொலிஸ் நிலைய பதில் பொறுப்­ப­தி­கா­ரிக்குக் கிடைத்த தகவல் ஒன்­றை­ய­டுத்து ஏத்­துக்­காைல மற்றும் தளுப்­பத்த பிர­தே­சத்தில் சட்­ட­வி­ரோ­த­மாக இயங்கி வந்த கசிப்பு தயா­ரிப்பு நிலை­யங்­களை சுற்­றி­வ­ளைத்து சந்­தேக நபர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். தளுப்­பத்த பிர­தே­சத்தில் உள்ள பாழ­டைந்த வீடு […]

யாழில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்பு ; தங்க நகைகளை காணவில்லை

(மயூரன்) யாழில் பெண் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டை பொன்னையா வீதியை சேர்ந்த ஜெகநாதன் சத்தியபாமா (வயது 72) என்ற பெண்ணே ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த பெண் ஊன்றுகோளின் உதவியுடனேயே நடமாடுபவர் எனவும் வீட்டில் தனிமையில் இருப்பதனால் உறவு முறையான மகன் ஒருவர் அவரைப் பராமரித்து வந்துள்ளார். வழமை போன்று இந்தப் பெண்ணுக்கு துணையாக இரவில் தங்கும் மற்றொரு பெண், வீட்டுக்கு வந்த போது வீட்டு மின் விளக்குகள் ஒளிரவிடப்படாது வீடு இருள் சூழ்ந்து […]